வாசகர் கருத்து (2)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    முதலில் மது, போதை மருந்துகளை உபயோகிக்கும் நடிகர் நடிகைகளை மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் , பிறகு தானாகவே அடங்கி விடுவார்கள், மது பாட்டில்களோடு டீ. நகரில் மாட்டிய நடிகை இன்னும் பக்தி மாரியம்மாவாக நடிக்கிறார் , இன்னொரு வடா இந்திய நடிகை போதை பொருட்களோடு மாட்டினார். இன்னும் மக்கள் ஏன் அவர்களை தூக்கி எரியவில்லை ? அதுவும் வளரும் இளந்தலை முறையினருக்கு இது ஒரு பாடம் , ஒரு வாய்ப்பு , செய்து பாருங்கள் ,அந்த கேடுகெட்டவர்களின் படங்களை / சீரியல்களை பார்க்க மாட்டோம் என்று ஒரு சின்ன எதிர்ப்பு வரட்டும் , பிறகு தெரியும் சேதி, மக்கள் கையில்தான் இருக்கு .

  • veeramani - karaikudi,இந்தியா

    ஒரு வாக்காளர் மணவூட்டம் .. கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், மந்திரிகளும், செயலாளர்களும், கிட்சேன் கேபினெட்வாதிகளும் எடுத்த முடிவுகள், செயல்கள் அனைத்தும் சுயசார்பாகவே இருந்திருந்தின. இவர்கள் கீழ்மட்ட, ஆரம்பகால கட்சியிநரை கண்டு கொள்ளவேயில்லை. பின்னர் எப்படி தேர்தலில் வாக்களிப்பர். அதிமுக தொண்டன் என்றும் சோடை போவது இல்லை. ஆயினும் அவருக்கும் வயிறும், குடும்பமும் இருக்கிறது. பாராட்டத்தினா எம் ஜி ஆர் காலத்து ஆட்களை மதிப்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. சில நாட்களுக்கு முன்னர், ஒரு முன்னாள் மகளிர் மந்திரி கட்சி கூட்டத்தில் நடந்து கொண்டது ...வெட்கம். அதி மு க கட்சிக்கு எம் ஜி ஆர், ஜானகி, ஜெயலலிதா போன்றவர்கள் தலைமை ஏற்று வழிநடத்தினார். இவர்களை நிச்சயம் மறக்கலாகாது. இனி வரும் களங்களில் தென் மாவட்ட மக்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement