வாசகர் கருத்து (30 + 36)

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  பழைய நினைப்பில், வெளிநடப்பு செய்ய வேண்டாம்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  ரொம்ப ரொம்ப நல்லவரு தற்பெருமை இல்லாத சொக்கத்தங்கம்

 • DVRR - Kolkata,இந்தியா

  நான் எதிர்க்கட்சியில் (அதாவது இந்து எதிர்க்கட்சி) இருந்து தான் ஆட்சி செய்கின்றேன் என்று எவ்வளவு அழகாக சொல்கின்றது இந்த மடியல் அரசு

 • ராஜா -

  அண்ணாமலை திமுகவின் கண்ணில் விழுந்த தூசி...புரயோடாமல் விட மாட்டார். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  தமிழக மக்கள் சர்வாதிகார ஆட்சிக்கு மலர் தூவி வரவேற்றுள்ளார். போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் எல்லோரும் குறிப்பாக பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுகோள்வது நலம். வெளியில் போகும் பொது நாலு பேரோடு சேர்ந்து செல்லவும்.. கையோடு நல்ல வழக்கறிஞரின் தொடர்பு என்னை வைத்திருக்கவும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். .

 • raguram - madurai,இந்தியா

  இறுமாப்பு வராமல் இருக்கதான் நாங்கள் போட்ட பிச்சை தேர்தல் வெற்றி என மதம் மாற்றும் கும்பல்கார ஜார்ஜ் பொன்னையா இறுமாப்போடு அப்போதே சொல்லியாயிற்றே. இன்றுவரை மாற்றும் கும்பலுக்கு பயந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லையே

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  இந்த பெருந்தன்மை தான் தலைவரே உங்கள் சிறப்பு மக்கள் தங்களை மதிக்க காரணமான இந்த நற்பண்பு தங்களை மென்மேலும் உயர்வுக்கு கொண்டு செல்லும், வாழ்க பல்லாண்டு

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எனக்கு எதிரிகளே இல்லை என்றவர் ஜெ. அவரை நிரந்தர முதல்வர் என்றவர்கள் அவருடைய அடிவருடிகள். அவர்களுக்கு குட்டு வைக்கவே முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார்.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இந்த அடக்கம் தான் தலைவரை உயர்த்துது, பெண்கள் பஸ்சில் இலவசம் இது utra JOCPOT DMK வுக்கு ADMK பெண்களே இதை வரவேற்று வோட்டு போட்டுள்ளதை survey சொல்லுகிறது

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

   உனக்கு ஏபிசிடியே தகராறு சர்வே யை படிச்சு புரிஞ்சுக்கிட்டியா ?

  • DVRR - Kolkata,இந்தியா

   1)அதான் பேப்பரில் விளக்கமாக வந்து விட்டதே அரசு பஸ் பெண்கள் கை காட்டினால் நிற்காமல் போகின்றதென்று. 2)அரசு பஸ் போக்குவரத்து கழகம் ரூ 30,000 கோடி லாபத்தில் இயங்குகின்றது அப்படித்தானே??????நன்றாக உள் அர்த்தம் உணர் வெறும் டப்பா அடிக்கும் கூலிக்கூட்டமாக இருக்காதே

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   நீ என்ன கொல்கத்தாவில் சொல்லுகிறயா என்ன , அப்போ எப்படி வோட்டு அல்லி இருக்கிறார்கள் போ ஜெலுசில் FACTORY ஓரமா படுத்துக்க்கொள்

 • அருணா -

  பத்து வருடம் கழித்து பதவி பார்த்த நீங்கள் எதிர்கட்சியாய் இருந்ததை இன்னமும் மக்கள் மறக்கவில்லை. இறுமாப்பு எப்படி வரும்

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai

   இறுமாப்பு என்பது அவனவன் DNA

  • Dhurvesh - TAMILANADU

   உண்மை தான் மோடியின் தரித்திரம் தான் இந்தியாவின் DNA

குறை சொல்லும் நிலை உருவாக கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை (36)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  அப்படி யாரேனும் புகார் சொன்னால்தான் பின்னாடியேஆட்டோ அனுப்பிவிடுவீர்களே

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  ஆட்சியில் இருக்கும் வரை கட்சிக்காரர்கள் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

 • இந்தியன் -

  ஆடு நனையுதே அப்டின்னு....ஓ.நாய் அழுத கதை தான்... ஞாபகத்தில் வருது.....

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  நிறைகள் இருந்தால் தானே குறைகளை சொல்ல. எதோ பாமர மக்கள் படிக்க தெரியாதவர்கள் பணத்துக்கு ஆசை போட்டு போட்டு இட்டார்கள் வோட்டு.

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  ஐயா நீங்கள் எந்த நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் கடந்த 75 வருடங்களாக சுயலாபம் அனுபவித்து வருவர்கள் குறை கூறுவதை நிறுத்த மாட்டார்கள்

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  தூயமையான ஆட்சியைப்பற்றி திமுக ஸ்டாலின் பேசுவதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. திமுகவிற்கு நல்ல புத்தி இருந்தால் இப்பவும் தங்கள் பண்ண பாவங்களுக்கு விமோச்சனமாக தி க வை தூர விரட்டிவிட்டு கண்ணதாசன் மரியாதையை போல ஆன்மிகம் கையில் எடுப்பது திமுகவிற்கு தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும், கே வீரமையியும் சுப வீ இயம் கிட்டே சேர்ப்பது கூடவே கூடாது.

 • DVRR - Kolkata,இந்தியா

  குறை சொல்லும் நிலை உருவாக கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை???ஒரே ஒரு எழுத்து பிழையாகிவிட்டது "நி" என்று படிக்கவும் "கு"க்கு பதிலாக

 • RajanRajan - kerala,இந்தியா

  சிறையில் இருக்கும் எம் பி மீது கட்சி இப்போ வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது??? ஒன்னும் எடுக்கல்லியே. அப்புறம் ஏன் பூசிமொழுகுறிங்க. எல்லாமே வார்த்தை ஜாலம். அதே மனோகரா வசனம் தான். தமிழகத்தை அழித்துடுவன்.

 • RajanRajan - kerala,இந்தியா

  இந்த உபதேசம் ஸ்னேக் பாபுவுக்கா அல்லது அடாவடி கரை வேட்டிகளுக்கா???

 • Sathyanarayanan Sathyasekaren -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • Hari - chennai,சவுதி அரேபியா

  அன்னே நேத்து கொடுத்த அதே கிளாசில் இன்றும் குடுங்க அன்னே கலரும் மாறக்கூடாது ?

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  ஆகா சென்னை துறைமுகத்தில் லாரிகள் நாட்கணக்கில் சரக்கை கையால முடியாமல் கிடக்கிறது ஆனால் போலீசாருக்கு 450ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனே அனுமதிக்கப்படுகிறது அதையும் சரி செய்யுங்கள்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  கொரனவை அடக்கியவர், எப்படி அடக்கினார் விவரம் சொல்லுங்கப்பா தமிழ் நாட்டில் தடுப்பூசி தயார் பண்ணினாரா எல்லாமே மதியஅரசின் உபயம் இவரு ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டாரு இன்னொருத்தர் செஞ்சதை திருடுவதிலும் மன்னர்கள் திருட்டு திராவிடம் என்று சும்மாவா சொன்னாங்க

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  பரம்பரைச் சொத்துக்களான கபடநாடகம், விஞ்ஞான ஊழல், அடிக்கடி நீதிமன்றம் போவது போன்றவற்றின் மூலமாக எதுவும் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறந்துவிட வேண்டாம், தேசிய புலனாய்வு முகாமை (NIA) எங்கள் பின்னால் திரிகிறது.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமே அன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாக கூடாது - எப்படி என்பதை எங்கோளுடைய பாசறை வரலாற்றை புரட்டி பார்க்கவும் அன்பாக அறைந்து , ஹோட்டல் புகுந்து பிரியாணி/டீ கடையில் பஜ்ஜி இல்லை என்றால் செல்லமாக தட்டுவதும் / பெண்கள் பார்லர் போய் நாகரிகமாக சவுண்ட் விடுவதும்

 • மதுமிதா - ,

  குறைகள்கண்டுபிடிக்க சந்தர்ப்பம் தராத அளவிற்கு கழகக் கண்மணிகள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.

  • Hari - chennai,சவுதி அரேபியா

   எப்படி முப்பது ஆயிரம் சீனி மூட்டையை எறும்புகளின் துணையுடன் நவட்டியது போலவும் ,அந்த முட்டையின் மீதம் இருந்த கோணி பைகளை கரையான் கொண்டு அமுக்கியதையும் போலவா என்ன உலகமாக கொள்ளை ஆண்டவா தமிழன் புத்தி கள்ளவோட்டை தடுக்காமல் விடடதுதான்.

 • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

  நீங்கள் கொடுத்த வாக்குறுதியான இந்து மதத்தை அழிப்பது என்பதை நீங்கள் நிறைவேற்றிவருவதால் அவர்கள் போட்ட பிச்சை என்பதைதானே கூறியிருக்கிறீர்கள், இந்துக்களே நீங்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் உங்கள் கணிசமான ஓட்டு சிதறுகிறது, அவர்கள் நூறுபேர் இருந்தாலும் சொல்லி வைத்து (ஓட்டு)பிச்சை போடுகிறார்கள், அதுவும் போடுபவர்களிடம் ஒப்பந்தம் இட்டுவிட்டு போடுகிறார்கள், எனவே அவர்கள் வெற்றிக்கு காரணமான எண்ணிக்கை கொடுக்கும் அந்த 100பேருக்காக ஆட்சி செய்வார்களா அல்லது ஓட்டை சிதறடித்து வீணடித்துவிட்டு டாஸ்மாக்கில் மல்லாந்துகிடக்கும் அப் பிராணிகளுக்காக ஆட்சி நடத்துவார்களா?

 • kmathivanan - Trichy ,இந்தியா

  கடவுளே இந்த மாதிரியான கதைகளை ஊழலின் மொத்த உருவம் சொல்வதுதான் எங்களுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டணை , இவர்கள் தேர்தல் வெற்றி பற்றி ஊருக்கே தெரியும்

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  வாணியம்பாடி திருட்டு திராவிடனுக்கு பாராட்டு விழா எடுத்தாச்சா ? சமூக நீதி காக்க ஓட்டு பெட்டியையே உடைச்சவனாச்சே....

 • raja - Cotonou,பெனின்

  அதாவது குறையே சொல்ல முடியாதவாறு கட்டுமரம்போல் விஞ்ஞான ஊழல் செய்யுனுமுன்னு விடியலு சொல்லுது... புரிஞ்சுதா உடன்பிறப்புகலே ....

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  சொந்தமா நடத்துற டி வியில் பொய் புரளி யை அள்ளிவிட்டு ஆட்சியை ஆகா ஓகோன்னு அங்கலாய்க்கலாம் ....உ பி என்கிற உல்லாச பிறவியே இந்த வெற்றியை காணிக்கையாக்க வெற்றிபெற்றவர்கள் தயிர்வடையுடன் தலைவர் சமாதி நோக்கி செல்லுங்கள் ....

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  //மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்// .... கொடியவர்கள் மனசாட்சிதான் அவர்களது தீய செயல்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்து உறுத்தும்....தாங்கள் யாரென்ற ஸ்டாலினின் வாக்குமூலத்திற்கு நன்றி....

 • Narayanan - chennai,இந்தியா

  எஜமானார்களாகிய நாங்கள் பலரும் சொல்கிறோம் கோவிலை திறக்க வேண்டும் என்று. அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கும் நிலையில், குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். நகைச்சுவை விருது ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் . ஏனையநாட்களில் கூடும் கூட்டம்தான் மற்ற நாட்களாகிய வெள்ளி, சனி. ஞாயிறு கிழமைகளிலும் வரும் . ஆனால் உங்களின் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் கொள்ளை அடிக்கத்தான் அந்த நாட்களை தேர்ந்து எடுத்து இருக்கிறீர்களா??

 • Soumya - Trichy,இந்தியா

  ஆமா கோவில் நகைகளில் உருக்கிய தங்க உருண்டைகளை முழுங்கிட்டியா விடியலூ அத பத்தி வாயே தொறக்க மாட்டுற

 • R Vijayaraghavan - New Delhi ,இந்தியா

  தலிவருக்கு இன்னா ஒரு நாட்டு பற்றுப்பா. கலைங்கர் தோத்துட்டார்யா. இன்ன தேச பக்திப்பா.

  • raja - Cotonou,பெனின்

   தலீவரு ஒண்ண செய்யாதே என்று சொன்னால் அதன் அர்த்தம் என்னன்னு உடன்பிறப்புகளுக்கு தெரியாதா என்ன..இப்படித்தான் கட்டுமரம் மாணவன் உதயகுமார் நல்லா வாழணுமுன்னு வாழ்த்திச்சு... உடன் பிறப்புக்கள் கொன்னுட்டாங்களே....

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  காலத்திற்கு ஏற்ற அறிவுரை, தலைவர், மாண்பு மிகு முதல்வர் அவர்களின் அறிவுரை தக்க நேரத்தில் வெளியிடப்பட்டிருப்பது மிக அவசியமான ஒன்று, வெற்றிபெற்றவர்கள் மக்களுக்கான நலப்பணிகளை திட்டமிட்டு செயல் படுத்த வேண்டும் அதுவே நம்பிக்கையோடு வாக்களித்த சாமானியனின் எதிர்பார்ப்பு பெயரளவில் இல்லாமல் பாரபட்சம் காட்டாமல் வாக்களிக்காதவர்களுக்கும் பயன் தரும் வகையில் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும், கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை வெற்றிபெற்ற அனைவருக்கும் உண்டு. வாழ்க தமிழகம்

  • raja - Cotonou,பெனின்

   திமுக சரித்திரம் தெரியாத ஒரு அப்பாவியா இருக்கீங்களே... இப்படியெல்லாம் இருக்க கூடாதுன்னு தலீவரு சொன்னா இப்படித்தான் இருக்குமுன்னு சொல்றாருன்னு கட்டுமர காலத்துலேருந்து உடன்பிறப்புகளுக்கு தெரியுமே....

 • sundarsvpr - chennai,இந்தியா

  சாதனைக்கு கொடுத்த வாக்கு என்று கருதுவது தப்பான விடை. ஆ தி மு க வின் இரட்டை தலைமை என்ற கணக்குக்கு விடை.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  சித்திரை தேர் ஓடவில்லை , ஆடி தேர் ஓடவில்லை ,அழகர் ஆற்றில் இறங்கவில்லை , வைகாசி விசாகம் நடக்கவில்லை , அப்போ எல்லாம் ஒலிக்காத குரல் விநாயகருக்கு மட்டும் ஏன் ஒலிப்பது ஏன் ? கோயில்கள் திறக்கிவில்லை என்று என் கொக்கரிப்பு ::: மூடர்களே உங்களிடம் இருப்பது பக்தி இல்லை கலவர யுக்தி

  • Hari - ,

   Dadha.. Dhadha. Evanungale Kundu vaipanga Evanungale eduapanga nalla joke

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ஜனநாயகத்தில் மக்கள் தான் நமக்கு எஜமானார்கள்.:: சூப்பர் ஸ்டாலின் அவர்களே வாழ்த்துக்கள் / KORAANAA வை அடக்கிய விதம் சூப்பர்

  • raja - Cotonou,பெனின்

   அப்போ தேர்தலில் கட்டுமரம் தொத்தப்ப சோற்றால் அடித்த பிண்டங்களுன்னு அதே மக்களான எஜமானாரை பற்றி சொன்னாரே அது பொய்யா

  • Hari - ,

   Evanungale Kundu vaipanga Evanungale eduapanga nalla joke duruvu

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement