வாசகர் கருத்து (7 + 4)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அமித் ஷா வெறும் பாகிஸ்தானுக்குத்தான் சவால் விட்டுக்கிட்டிருக்காரு. ஊருல எல்லாம் தீப்பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கறது அவரு கண்ணுங்களுக்குத் தெரியல.

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  இதைத்தான் நாங்க அமித் கிட்ட எதிர்பார்த்தோம். இன்னுமொரு சர்ஜிக்கல் அட்டாக் கொடுங்கள் ஆட்சி மீண்டும் உங்களுக்கே. இதை யாரும் செய்யமுடியாது பிஜேபி தவிரே.

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  சர்ஜ்ஜிகல் ஸ்ரைக் போன்ற இராணுவ நடவடிக்கை எடுக்க, அதை நடத்துவோம் என கூற, இதை பாராட்ட ஒரு ஆண்மை உள்ளவர்களால் மட்டுமே முடியும். பாரத் மாதா கீ ஜெய்.

 • veeramani - karaikudi,இந்தியா

  எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு, அவர்களது பாணியிலேயே சுர்ஜிக்கல் ஸ்ட்ரிக் மட்டுமல்லாமல், அனைவரையும் ஈவுஇரக்கமில்லாமல் தீர்த்துக்கட்ட வேண்டும். இந்திய எல்லைக்குள் காலடி என்பது , திஹார் சிறை என பக்கத்து நாட்டர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  அமித் ஷா இதை பேசுனது கோவாவில் இதை அப்படியே காஷ்மீர் சென்று பேச துணிவிருக்கா ?

  • கொக்கி குமாரு - West Island,கோகாஸ் கில்லிங் இஸ்.

   மர்மமா கேள்வி கேட்குறீங்க, நீங்க மர்ம மதமா?

 • duruvasar - indraprastham,இந்தியா

  சித்து, கெஜ்ரிவால் இருவரும் பொங்குவாங்க பாருங்க. சீனாவுக்கென்றால் காங்கிரஸ் பொங்கும். தமிழ்நாடு மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி இரண்டுக்குமே பொங்கும். எல்லாம் தொகுதி உடன்பாடு தர்மம் தான் காரணம்.

சர்ஜிகல் ஸ்ரைக்குக்கு மூளையாக செயல்பட்ட மனோகர் பாரிக்கர்: அமித் ஷா புகழாரம் (4)

 • அப்புசாமி -

  கோவா மக்கள் சந்தோசமா இருக்காங்களான்னு கோவா தமிழர்கள் இங்க பதிவு பண்ணினா தேவலை. இவிங்க சொல்றதை யார் நம்புறது?

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  மரணப்படுக்கையில் தன்னுடைய கனவு திட்டமான கோவாவில் உள்ள இரும்பு பாலத்தை தானே வடிவமைத்து அதை செயல்படுத்தி திறந்தும் வைத்து உயிர் துறந்தார் ....மிக சிறந்த மனிதர்...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எந்தெ ஆஸ்பத்ரீல சர்ஜிக்கல்லு ???

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  சர்ஜிகல் ஸ்ரைக் என்ற ஒன்று நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை... இதனால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி நம்பகரமான பதிவுகள் ஏதும் இல்லை.. சர்வதேச அமைப்புகளும், பத்திரிக்கைகளும் இதை நிராகரித்துவிட்டன... இன்னும் ஏன் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் சங்கீஸ்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement