வாசகர் கருத்து (26)

  • Ajay - Vellore,இந்தியா

    இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமே அயல்நாட்டுக்கு ஆதரவு கரம் நீட்டும் இந்த கட்சி வேட்பாளர் பக்கத்து நாட்டு எல்லைக்குள் ஒரு முறை சென்று வரலாம் இல்லை என்றால் தன்னுடைய குடும்பத்துடன் பக்கத்து நாட்டுக்கு குடிபெயரலாம்

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    பங்களாதேஷுக்கு ஆதரவா இந்த மம்தாவோட கட்சி செயல்படுது. எல்லாம் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக போடுற வேஷம். மோசடி வேலை ...

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    வருமுன் காப்பது மிக முக்கியம் என்பதை இன்றைய அரசு உணர்ந்திருக்கிறது. முந்தைய காலகட்டங்களில் வந்தால் வரட்டும் வந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும் ஒன்று வராது என்று அசட்டையாக இருந்தது போல் தெரிகிறது. ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும். முன்னது அசட்டை இப்போது முன்னெச்சரிக்கை. வங்கமும் பஞ்சாபும் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய எல்லை மாநிலங்கள். பிரிவினையின் பொது இணைந்திருந்த மக்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானின் நிலப்பரப்பிற்கு சென்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் மதத்தினால் பாதுகாப்பாக சிறப்பாக வாழலாம் என்று நினைத்து செல்ல உண்மை நிலவரம் மிகவும் மோசமாகி கொண்டே போக இந்தியாவிற்குள் நுழைந்துவிடுவதற்கு பல்வேறு வழிகளில் முயன்று உள்ளே நுழைந்து சட்டத்திற்கு புறம்பாக இங்கே தங்கி இந்தியா முழுதும் பரந்து வியாபித்தும் இருக்கிறார்கள். தேசத்திற்குள் வந்து அமைதி வாழ்க்கைக்கும் நமது கலாச்சாரத்திற்கும் இயைந்து வாழ்தல் ஏற்கப்படலாம். ஆனால் குண்டு வைப்பதற்கும் தீவிரவாதம் செய்வதற்க்கு பிரிவினைவாதம் செய்வதற்கும் கடத்துவதற்கு பாகிஸ்தானிய சீன கைக்கூலிகளாக அவர்களின் நலனுக்காக செயல்படுவதற்கும் எப்படி அனுமதிக்க முடியும். ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களின் சிலர் அங்கே குடியுரிமையும் இங்கே சிலர் பிறப்புரிமையும் பெற்றிருக்கலாம். இங்கு இருப்பவர்கள் இங்குள்ள கலாச்சாரம் இறையாண்மை சட்டதிட்டங்களுக்கு ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும். வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். எல்லைப்புற மாநில அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் நிறைய வெளிநாட்டு பணம் வரும் சமரசம் செய்து கொள்வதற்காகவும் நாட்டிற்கு எதிராக விலைபோவதற்கும். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். முதலில் அவர்களை கவனிக்கவேண்டும். இதில் ஆண் பெண் வயதானவர் அக்கா தங்கை வங்கத்தின் மகள் பஞ்சாபின் மகன் என்றெல்லாம் தயவு தாட்சத்ன்யம் பார்க்கக்கூடாது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கக்கூடாது அல்லவா?

  • Gopalakrishnan S -

    இந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஜப்பான் காரர்கள். உண்மையான குடிமக்கள் யார் என்று அவர்கள் அறியார்கள். எங்களை கேட்டுத்தான் அவர்கள் செயல்பட வேண்டும்.

  • G Mahalingam - Delhi,இந்தியா

    இனி பங்காளதேஷ் மக்களின் வோட்டுக்கள் குறையும் என்ற பயம் தான் இந்த திருமுல் காங்கிரஸ்சுக்கு.

  • SaiBaba - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டுக்கும் இந்த மாதிரி படை ஏதாச்சும் இருந்தா அனுப்பி வைங்க.நாங்க லோக்கல் போலிஸ் கிட்ட சொன்ன ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது.

  • குமரன் சென்னை -

    நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்திற்க்கும் இடம் கொடுக்ககூடாது மம்தாபானர்ஜி சுயநலத்தின் உச்சம் தனக்காக எதையும் செய்வார்

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    முதலில் நாடு முக்கியமா அல்லது மாகாணம் முக்கியமா என்று மமதை பிடித்தவர் தெரிந்து செயல்படவேண்டும். மாகாணத்துக்குள் அந்நியன் புகுன்துவிட்டால், காப்பாற்ற பிறகு சொல்லி என்ன பயன்? யார் உதவிக்கு வருவார் அப்பொதுமட்டும் மத்திய அரசு வரவேண்டுமா? கை நழுவி போனபின் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. மத்திய அரசு நாட்டின் ஒற்றுமையை - பாதுகாப்பை கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இல்லை. இதை எதிர்ப்பவர்கள் நாட்டின் துரோகிகள்

  • உண்மை -

    நாட்டின் பாதுகாப்பிற்கு கூட மத்திய அரசு இவரைக் கேட்டுத்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமாம். விட்டால் மேற்கு வங்கத்தை பங்களாதேஷுடன் சேர்த்து டீல் போட்டு விடுவார் போல் உள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மற்ற எல்லைகளை விட இங்கு தான் மத்திய அரசு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்.

  • Darmavan - Chennai,இந்தியா

    மாநில அரசு மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மோடி அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement