வாசகர் கருத்து (83)

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  ஹிந்துக்களுக்கு வாரம் மூன்று நாட்கள் தங்கள் கோயிலுக்கு சென்று வழிபடும் உரிமை கிடைத்ததே ... கும்பலுக்கு எரிச்சலா இருக்கு இதை இங்கே உள்ள கருத்துக்கள் மூலம் உணர முடியுது

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்கள். விரும்பினால் கோயிலில் பணி செய்யும் அர்ச்சகர்கள், பூசாரிகள், அவர்களின் உதவியாளர்கள் ( HRCE அலுவலர்கள் தவிர ) ஆகியோருக்கு கொடுத்து உதவவும். உண்டியல் பணத்தில் HRCE அதிகாரிகள் கொள்ளை அடிக்கின்றனர். சமோசா, இனிப்பு, மதிய உணவு என்று அவர்களின் கூட்டத்திற்கு செலவழிக்கிறார்கள். EO, JC, AC ஆகியோர்க்கும், அறநிலைய அமைச்சர், கமிஷனர் ஆகியோருக்கும் innova car வாங்குவது உண்டியல் பணத்தினால் தான். தர்ஷன சீட்டு முறையை ரத்து செய்யவும். VIP களுக்கு கோயிலில் தரும் மரியாதயை நெறிப் படுத்தவும். இறைவன் முன் அனைவரும் சமம் என்றால் ஏன் ஸ்பெஷல் treatment. ஆக திமுக அரசின் முதல் சறுக்கல். போராட்டத்திற்கு பயந்து இந்த முடிவு. மக்கள் corona பாதுகாப்பு விதிகளை விடாமல் கடைப் பிடிக்க வேண்டும். இன்று விஜய தசமி. வெற்றி நாள்.

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  வீரமில்லாத மணிக்கு பல்ப்

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  அடிக்க வேண்டியது, பதுக்க வேண்டியது, மாற்ற வேண்டியது, திருட வேண்டியது, உருக்க வேண்டியது, கடத்த வேண்டியது எல்லாம் முடிச்சாச்சு போல.. கேடு கெட்டவர்கள்.. தமிழக ஹிந்துக்களின் அறியாமை அவலமானது.. 80 சதமான ஹிந்துக்களின் வழிபாட்டு ஸ்தல காணிக்கை வருமானங்களை கொள்ளையிடும் அரசு, 15 சதமான முசுலீமுகலின் வழிபாட்டு ஸ்தலங்களின் பெயரில் தமிழகமெங்கும் இருக்கும் எத்தனையோ இடங்களின் வாடகையை(ஆண்டுதோறும் கோடிக்கணக்கில்) கை வைக்க துணிவார்களா..? அதிக மக்களின் வருவாய் அதிகமென்றால் சிறுப்பான்மை மக்களின் வருமானமும் உண்டுதானே?

 • iloveindia - Ramanathapuram,இந்தியா

  கோவில்கள் திறக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்ட யாருமே திறந்தற்கு பாராடடவில்லையே ?

 • SELF -

  pressure from Durga Stalin.

 • இடியாப்ப நாயகர் - San Francisco,யூ.எஸ்.ஏ

  அண்ணாமலை சொல்றார்..ஸ்டாலின் செய்றார்...ஹா ஹாஹா

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  Yesappavin seedar stalin வாழ்க

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  கோவில்கள் 10 நாட்களில் திறக்காவிட்டால் பெரிய போராட்டம் வெடிக்கும் என பாஜக தலைவர் திரு.அண்ணாமலை கூறியதன் விலைவு கோவில் அனைத்து நாட்களிலும் திறக்க தமிழக அரசு முடிவு. திரு.அண்ணாமலை க்கு நன்றி வாழ்த்துகள், இந்த வெற்றி பாஜக போராடதிற்கு கிடைத்த அங்கீகாரம்.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ஒரு மாணவன் வாழைமரத்தை பற்றி படித்து விட்டு தேர்வுக்கு போனான், அங்கே பசுமாட்டை பற்றி கேள்வி வந்தது. தெரியவில்லை என்றால் விடுவானா. இவன் வாழைமரத்தை பற்றி பல பேரா எழுதி விட்டு பின்னர் கடைசியில் இப்படி பட்ட சிறப்புகள் வாய்ந்த வாழைமரத்தின் அடியில் ஒரு பசு மாடு கட்டப்பட்டிருந்தது என்று எழுதி விட்டு இரண்டுக்கும் லிங்க் கொடுத்து விட்டான். இங்கே ஒரு லிங்க் தான் காந்தியும் சர்வார்கரும் இந்தியாவில் தான் பிறந்தார்கள். இது போதாதா எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு.

  • உளறுவாயன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்

   அந்த மாணவன் தான் Dhurvesh -😂

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement