வாசகர் கருத்து (56)

 • theruvasagan -

  நேர்மையாக உழைத்து ரிட்டயராகி சேமித்த பணத்ததை வங்கியில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியை வைத்து வாழும் மூத்தகுடி மக்கள் அநியாய வட்டி குறைப்பால் வருமானம் பாதியாய் குறைந்து கடைசி காலத்தில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதும் இந்த அரசின் சாதனை. அவர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த ரயில் பயண சலுகையை ஒழித்துக் கட்டியதும் மற்றொரு சாதனை.

 • முருகன் -

  அதனால் தான் எரி பொருள் விலையை தினமும் ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் அனைத்து பொருட்களும் விலை பல மடங்கு ஏறி விட்டது. மக்கள் சரியான படம் புகட்டுவார்கள்.

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே செலவை ஊக்குவித்து மக்களை ஊதாரிகளாக மாற்றும் பொருளாதாரம் , உலக பொருளாதாரம் ?.

 • P.K.SELVARAJ - Chennai,இந்தியா

  இது போன்று பேச பிஜேபி யால் மட்டுமே முடியும். 1991 முதல் நரசிம்ம ராவ் அரசு கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் இந்தியா வேகமாக முன்னேற ஆரம்பித்தது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் disel gas விலை உயர்ந்த போது ஏன் போராட்டம் நடத்தியது. நாங்கள் வந்தால் விலை குறைப்போம் என ஏன் கூறியது?

 • sankaseshan - mumbai,இந்தியா

  டாஸ்மாக்கில் செலவு பண்ணும் அளவுகு பண புழக்கம் உள்ளது நிதி அமைச்சர் சொன்ன தில் தவறில்லை . எவ்வளவு டிக்கெட் விலை இருந்தாலும் சினிமாவை விடமாட்டார்கள் வாரஇறுதி நாட்களில் ஹோட்டலில் கும்மாளம் அடிப்பார்கள் இவற்றுக்கு செலவழிக்க பணம் இருக்கிறது

 • Nepolian S -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • Nepolian S -

  பேசாமா போம்மா

 • அப்புசாமி -

  பாஞ்சி லட்சம் போட்டு எல்லார்க்கிட்டேயும் நிறைய துட்டுக் கீது.

 • அப்புசாமி -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • அப்புசாமி -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement