வாசகர் கருத்து (15)

 • Soumya - Trichy,இந்தியா

  நம்பிள் றமஜானுக்கும் கிருஸ்துமஸ்க்கும் மட்டும் தான் இனிப்புகள் இனாமா குடுப்போம் இது நம்ம டலீவர் விடியலூ உத்தரவு

 • Indhuindian - Chennai,இந்தியா

  வேணும்னா சொல்லுங்க இனாமா மொட்டை அடிச்சிடறோம் ஆனா ஸ்வீட் இனாமா கேட்ககூடாது இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு

 • RajanRajan - kerala,இந்தியா

  காலாவதியான பால் பொருட்களை இன்னா பண்ணினேங்கள்? ஸ்டிக்கர் ஒட்டி மறுபடியும் வித்துடுவீங்களாகும்???

  • raja - Cotonou,பெனின்

   இவங்க விஞ்ஞானிகளாச்சே... புறங்கையை நக்கினவனுவோளாச்சே...பால் காலாவதி ஆயிட்டதுன்னு நஷ்டக்கணக்கை எழுதி அத இனிப்பா மாத்தி இந்துக்கள் தலையில விடுமுரத் தின கொண்டாட்டமுன்னு மாத்தி விக்க சொல்லறாரு... அதுவும் காசு கொடுத்து வாங்கணுமுன்னு சொல்லறாரு...

 • ராஜா, பெங்களூர் - ,

  இதனால் அமைப்புக்கள் அரசு அலுவலர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்க்கு சமூகநீதி பாதிப்பு ஏற்படும். இலவச பொருட்கள் திராவிட குரூப் உரிமை.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  சரவணா பவனல்ல வடையை மட்டும் வாங்கி உபரியாகிற தயிறுல வடையை முக்கி தயிர்வடையாக்கி சமாதிக்கு சப்ளை பண்ணலாமே

  • raja - Cotonou,பெனின்

   என்னக்கி கட்டுமரம் காசுகொடுத்து தயிர்வடை( எல்லா சாப்பாடும்) சாப்பிட்டு இருக்கு?...இவரு காசுக்குள்ள விக்க சொல்றாரு....

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  நல்வாய்ப்பாக ஆவின்ள்ள அல்வா கிண்டலை ... அந்த குறையை இவரு போக்கிட்டாரு ....

 • Ganesh -

  கழக உடன்பிறப்புகளுக்குமா?

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஜெபம் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு கொடுக்கலாமே அமைச்சரே. உங்களின் ஸ்ட்ரிக்டான இந்த கொள்கைகையிலிருந்து முதல்வரிடம் கேட்டு விலக்கு வாங்குங்கள்..விலகிடமே விலக்கா என மக்களின் பாராட்டை பெற நல்ல வாய்ப்பு.

 • shanan -

  💪👏👏

 • shanan -

  💪👏👏

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement