வாசகர் கருத்து (7)

 • அப்புசாமி -

  சிறப்பு ரயில் என்று எல்லா ரயில்களுக்கும் பெயர் சூட்டி டபுள் கட்டணம் உருவி வசூலித்த தொகை 350000 கோடி. சாதனையை சொல்லுங்கப்பு.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  "அன்றைக்கு" இதுமாதிரி ரயிலில் சோதனை நடத்தப்பட்டிருந்தால் இன்று 'அந்த' கட்சியும் இருந்திருக்காது, 'அந்த கட்சியின்' ஆட்சியும் இருந்திருக்காது. ரயில்வேத்துறை அன்று மாபெரும் ஒரு தவறு செய்துவிட்டது.

 • Ganesan Swaminathan - Dhaka,வங்கதேசம்

  வட இந்தியாவில் பயணியிடம் டிக்கெட் காண்பிக்க கேட்க முடியாது ., தெற்கு ரயில்வேயில் மட்டும் தான் இது எல்லாம் நடக்கும் , மற்றும் பயணியை அடிப்பதும் நடக்கின்றது

 • duruvasar - indraprastham,இந்தியா

  இப்படி சோதனையிலுருந்து தப்பி வந்து நாம் இருவர், நமக்கு நாமே என கொடிகட்டி வாழ்ந்து காட்டிய வல்லவனுக்கு வல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறந்திருப்பது நமக்கு பெருமை.

 • Ravishankar - chennai,இந்தியா

  பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவாரூலிருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் இவ்வாறு தீவிர சோதனை செய்திருந்தால் ஒருவர் பிடிபட்டிருப்பார் தமிழ் நாடும் பிழைத்திருக்கும்.

 • Suri - Chennai,இந்தியா

  வடஇந்தியா ரயில்வேக்களில் இந்த தொகை என்ன என்று தெரியுமா? அங்கு மிக மிக குறைந்த அளவிலேயே தான் இந்த தொகை வசூலாகி இருக்கும். இதற்க்கு எல்லோரும் உத்தமர்கள் என்று அர்த்தம் இல்லை.

 • Krishna - Chennai ,இந்தியா

  அப்படியே வட இந்தியாவில் எவ்வளவு வசூல் என்று சொன்னால் நல்லா இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement