வாசகர் கருத்து (34)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  வேற ஒன்னும் இல்லை. பாதிரியாரை கைது பண்ணதால திமுகக்கு வாக்கு அளிக்காம இவனுக்கு போட்டாங்க.. சும்மா லேசா trailer.

 • DVRR - Kolkata,இந்தியா

  விஜய் மக்கள் இயக்கத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அப்பா மகன் சண்டை வழியில் வந்ததே அந்த இயக்கம் இது இல்லை இது வேறு கிறித்துவ விஜய் மக்கள் இயக்கமா???கிறித்துவ விஜய் மக்கள் இயக்கம் என்றால் பரவாயில்லை கிறித்துவர்களின் பிச்சையினால் தானே மடியில் அரசு ஆட்சிக்கு வந்தது???

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  அடுத்த ரஜினிகாந்த்......நாடும் இளைஞர்களும் உருப்பட்ட மாதிரி தான்.......படம் ஓட்ட இவர்கள் கையெடுக்கும் யுக்திக்கு பலிக்கடாவான பழைய ரசிகர்கள் இன்றும் குமுறுகிறார்கள்... நடிகனுக்கு ஜே போடும் நிலை மாறி, நல்ல கல்வி தகுதி, அரசியல் அறிவு மற்றும் தேர்ந்த அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முன்வரும் வரை நம் மாநில அரசியல் ஆரோகியமாக இருக்காது. வாழ்க தமிழகம்

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அப்போ அடுத்த முதல்வர் விஜய் தான். உதயநிதி கனவு கலைந்தது. கமல் கட்சியை மூடலாம்.

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

   எப்படியோ பிஜேபிக்கு வாய்பில்லை என்பதை ஒப்பு கொண்டிருகளே....

  • Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா

   ஒரே ஒரு ஒட்டு பெற்ற பிஜேபி தலைவர்கள் இருக்கும் போது ஏன் தமிழகத்தை ஆள முடியாது?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  MGR அண்ட் ஜெயா என்ற இரு அரிதரம் தமிழகத்தை பிரிச்சி மேஞ்சிவிட்டார்கள் . நல்லவேளை பிஜேபி உடன் கூட்டால் AIADMK கரைந்து காணாமல் , போகாமல் நடிகர்கள் மூலம் வேறு ரூபத்தில் வெளிப்படுகிறது . முழையில் பிடிங்கப்படடாவிட்டால் விஷ செடி துளிர்த்து தமிழகம் மீண்டும் மோடியின் வடநாடு போல குஜராத்து போல சீரழியும் .

  • Vittalanand - ,

   மோடியின் குஜராத் மிக்க வளம் பெற்றே உள்ளது. நீ தான் டாஸ்மாக்குலேயும் பிரியாணி போட்டலத்ட்ஜில்வ்யும் சீரழிந்து போய் இருக்கிறாய்

  • ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   ஆமாய்யா குஜராத் வளம் பெற்றதா தான் டிரம்ப் வரும்போது பார்த்தோமே

 • Sampath Kumar - chennai,இந்தியா

  ஆக இதில் இருந்து மக்கள் உணர்த்த விரும்புவது நடிகர்களின் பின்னல் தான் தமிழகம் நிற்கும் என்பது இங்க வந்து கொலை புடலங்காய் என்று யாரும் பேசின்னல் டெபாசிட் காலி அக்கா தமிழ் நாடு வேகமாக முன்னுணர்க்கிறது ???? வீழ்ச்சியை நோக்கி வாழ்க

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் திமுக ஜெயிப்பது கடினம், விஜய் நேரிடையாக ஸ்டாலினையோ அவர் மகன் உதயநிதியையோ எதித்து போட்டியிட்டால் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் டெபாசிட் கூட கிடைக்காது என்பது தெளிவாக புரிகிறது.

 • Suri - Chennai,இந்தியா

  உலக நாடுகளிலேயே பெரிய பணக்கார கட்சி என்று பேரெடுத்த ஒரு மாபெரும் இந்தியாவ ஆளும் ஒரு தேசிய கட்சி மொத்தம் எத்தனை எண்ணிக்கையில் ஜெயித்திருக்ககிறது என்று செய்தி போடுவதை விட்டுவிட்டு கமல் கட்சி, விஜய் க்ரூப் என்று சும்மா அடுத்த்தவர் முதுகை ஏன் சொரிகிறார்கள்? வெளியே சொல்ல அவ்வ்ளோ வெக்கமா? ஆட்டுக்குட்டிக்கு அடுத்த இணை அமைச்சர் பதவி தயார்.

 • அப்புசாமி -

  மொத்தமாவே பா.ஜ ஒரே ஒரு ஓட்டு வாங்கி சாதனை பண்ணிருக்கு.

 • அப்புசாமி -

  மொத்தமாவே பா.ஜ ஒரே ஒரு ஓட்டு வாங்கி சாதனை பண்ணிருக்கு. எய்ம்ஸ் கொண்டாரேன்னு நாலு வருஷம் ஏமாத்துனா குடும்பத்தினர் கூட ஓட்டுப் போட மாட்டேங்கிறாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement