வாசகர் கருத்து (15)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  நூறுசதவீதம் போய்விட்ட லிட்டரசி இப்போ பல்லை இழிகுத்துது

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  நல்ல வேளையாக நோக்கு கூலி கேக்கலையேன்னு சந்தோஷப்படணும் ... தமிழ்நாட்டு RSB மீடியாவுல இதை பத்தின செய்தி வாராமல் சமூக நீதியை காப்பாத்தியிருப்பானுங்க .....

 • அப்புசாமி -

  இந்த கேடு கெட்ட போலீசுக்கு லஞ்சம் தருவதை விட, அந்தப் பொண்ணை தலை முழுகிடலாம்.

 • raja - Cotonou,பெனின்

  நம்ப மையத்துக்கு கோபம் வருமே இந்த செய்தியை படித்தால்...

 • duruvasar - indraprastham,இந்தியா

  சிக்கிமில் ஒரு கிராம சாக்கடை அடைப்புக்கு மோடி பொறுப்பேற்க சொன்ன விந்தையப்பன் ரொம்பா விவரமாக பகுத்தறிவின் உச்சத்தை தொட்டு கருத்து போட்டிருக்கிறார். வரவேற்போம்.

  • அப்புசாமி - ,

   கிராமத்து கழிப்பறைக்கு மெடல் குத்திக்கலாம். சாக்கடை அடைப்புக்கு பொறுப்பேற்கக் கூடாதா?

 • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

  வாழ்க கேரளத்து சேட்டன்கள். வாழ்க முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் காவல் துறை வளர்க கேரளத்து பண்பாடு. பெருமையாக உள்ளதே. கம்யூனிஸ்ட்களுக்கு புது பெருமை தான். மலபார் போலீஸ் என்று சத்யராஜ் படம் நினைவிற்கு வருகிறது

 • duruvasar - indraprastham,இந்தியா

  சிரிப்பு நடிகர் கனகராஜ் கூறுவார் அண்ணனை நாய் கடிச்சிடுச்சி.

 • RajanRajan - kerala,இந்தியா

  THIS IS THE PUBLIC AWARENESS IN KERALA... NOW POLICE IS IN TRAP.

 • visu - Pondicherry,இந்தியா

  இதுதாண்டா போலீஸ்

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  எங்கே நமது அருணன் கனகராஜ் ரவீந்திரநாத் RK போன்ற கம்யூனிஸ்ட்ஸ்

  • பச்சையப்பன் கோபால் புரம். - ,

   அட சங்கிகளே!! யாரோ ஒரு போலீஸ் தவறு செய்தால் போராளிகள் பொறுப்பேற்க்க முடியுமா??? தவறு இன்னும் நிரூபிக்க படவில்லை. போலீஸை களங்கப் படுத்த யாரோ செய்திருக்கலாம்.இது பற்றிய உண்மையை அறிய சன் டிவி பாருங்கள்.

  • Radhakrishnan - ,

   சன் டிவி பார்த்து உண்மையை தெரிஞ்சிக்கணுமா? அடேய் முரசொலி 😂🤣

  • suresh kumar - Salmiyah,குவைத்

   //உண்மையை அறிய சன் டிவி பாருங்கள்....// வஞ்சப்புகழ்ச்சி அணி நன்றாக உள்ளது உண்மைக்கும் சன் டிவிக்கும் ஒரு தொடர்புமில்லை என்பது தெரிந்ததே

  • DVRR - Kolkata,இந்தியா

   சன் டி வி உண்மை இரண்டும் வடதிசை தென்திசை போல இப்போது காலையிலிருந்து சன் டிவியில் வருவது டப்பா டப்பா டப்பா???இன்னும் இந்த மாதிரி செய்திகள் வரவில்லை ஸ்டாலின் காலையில் எழுந்து எவ்வளவு அழகாக முன் வாயில் கொட்டாவி விட்டார் அருமையிலும் அருமை என்று இது வந்து விட்டால் திருட்டு திராவிடனின் கடைசி ஆசை நிறைவேறியதாக கொள்ளலாம்???நேற்று வந்தது கோவில் சொத்து ரூ 250 கோடி சேகர் பாபர் ஹுமாயூன் மீட்டாராம்??அந்த இடத்தில் சிகப்பு சீல் அவர் வைப்பது போல் காண்பித்தது சன் டிவி அந்த இடம் குறைந்தது 2 கிமீ அகலம் 4 கிமீ நீளம் இருக்கும் அப்படித்தானே???ஒரு சாதாரண 250 சதுர அடி இடம் அதுக்கு சீல் வைப்பது அது ரூ 250 கோடி????ஓ நாராயண நீ ஸ்ரீரங்கத்தில் தூங்கியது போதும் விழித்தெழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement