வாசகர் கருத்து (12)

 • sankaseshan - mumbai,இந்தியா

  முதலுலில் சூரியை என்சௌண்டேர் பண்ணனும்

  • Suri - Chennai,இந்தியா

   அண்ணனுக்கு பத்து டஜன் ஜெலுசில் பார்சல். மாநில தேர்தல் வருது இல்லையா.. இனி இப்படிப்பட்ட செய்திகளை அதிகம் பார்க்கலாம்.

 • Soumya - Trichy,இந்தியா

  முட்டிக்கு முட்டி தட்டினால் மூர்க்க பயங்கரவாதிங்க மாட்டுவானுங்க

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  தமிழகத்திலும் கேரளத்திலும் கூட தீவிர கவனம் செலுத்துவதற்கு மத்திய பாதுகாப்பு பிரிவு திட்டம் தீட்டி வேண்டும், இங்கு பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள், தேச விரோதிகள், மதமாற்ற கும்பல்கள், லவ் ஜிகாத் கூட்டங்கள், நக்சல்பாரிகள் சந்தடி இல்லாமலும் சில இடங்களில் வெளிபடையாகவும் நமது தேசதுக்கு பண்பாடிற்கும் எதிராக செயல் படுகிறார்கள். மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். வந்தேமாதரம்.

 • raja - Cotonou,பெனின்

  தீவிரவாதின்னு தெரிஞ்சாவே போட்டு தள்ளிடுங்க...விசாரணை எல்லாம் தேவையே இல்லை... அதுவேற தெண்ட செலவு....

 • GANESUN - Delhi,இந்தியா

  70 வருஷமா இந்தியர்களின் ரத்தத்தை அட்டை பூச்சி போல் உறிஞ்சி சகல வசதிகளையும் அடைந்து சொர்க்கத்தின் சுகங்களை அனுபவித்து வந்த சொந்த பெயரை மறைத்து வாழ்ந்தவர்களுக்கு குழாயை அடைக்க ஆரம்பித்தவுடன் பயித்தியம் பிடிக்கத் தான் செய்யும்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  பாதிரி நாட்டில் sabareesan என்ற விடுதலை புலி கைது BY NIA. போதை பொருட்கள் விற்று இலங்கைக்கு பணம் அனுப்பிடவர், அவருக்கு தமிழக கட்சிகளுடன் தொடர்பு

 • Suri - Chennai,இந்தியா

  எல்லோரும் சனிக்கிழமை மாலை சரியாக ஐந்து மணிக்கு வாசலில் வந்துட்டு மணி அடிக்கவேண்டுமா?

  • Venkatesan - Chennai,இந்தியா

   இதெல்லாம் செய்யலேன்னா உன் வீட்ட வாசல்ல பெல்லு தான் ராஜ...

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

   சூரி தம்பி, இப்பிடியே பேசிகிட்டு இருந்தா, எல்லாருக்கும் பால் ஊற்ற பெரிய பால் கேன் உடன் சீனா வும் பாக்கியும் பக்கத்துல நிக்குது... பால் வேணும்னா அங்க போங்க... ஊற்றுவாங்க..இங்க இருந்து மணி அடிச்சா , உசுரு மிஞ்சும்...பொழைப்பு நடக்கும்.............நமக்கு எப்புடி வசதி ப்பா....

 • RajanRajan - kerala,இந்தியா

  இந்த நடவடிக்கையில் கைது செய்யபடும் தீவிரவாதிகளை கஸ்மீருக்கு கொண்டு சென்று என்கவுன்டர் பண்ண வேண்டும். இதில் சம்பந்த பட்ட அரசில்வாதிகளையும் அடையாளம் கண்டு இந்த கூட்டதோடு சேர்த்து போட்டு தள்ளி தேசத்தை சுத்தம் பண்ணுங்கள். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹிந்த்.

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  பலுசிஸ்தான், அகமதியா, ஆப்கானிஸ்தானின் ஹசாரி மக்கள், பஷ்துனிஸ்தான், ஆகிய பிரதேசங்களின் விடுதலைக்கு இந்தியா குரல் கொடுத்தாலே போதும். பாகிஸ்தான் என்ற தீவிரவாத நாடு டஜன் துண்டுகளாக சிதறும்.....

 • venkatan - Puducherry,இந்தியா

  தீவிர வாதிகளோடு தொடர்புடைய அரசியல் வாதிகளையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். அது நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புக்களையும் உட்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement