வாசகர் கருத்து (11)

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  வாரம் மூன்று நாட்கள் மட்டும் அல்ல மத்த நாட்களிலும் கோவிலை இழுத்து மூடி தமிழக மக்களை கோவில் பக்கம் போக விடாமல் தீவிர கட்டுபாடும், தமிழக மக்கள் கோவிலுக்கு கொடுத்த நகைகளை விரைவாக உருக்கி. டாஸ்மாக், பார்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், மீன் கடைகள், ஹோட்டல்கள், பஸ் போன்றவற்றில் மக்கள் இன்னும் கூடுவதை 24 மணி நேரமும் தளர்த்தி தமிழக அரசு திட்டம் தீட்ட ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை செய்கிறார்கள் என தோன்றுகிறது. வாழ்க தமிழ்.

 • Soumya - Trichy,இந்தியா

  மசூதிகளை சர்ச்சுகளை மட்டும் திறக்க அனுமதிப்பாய் அப்படி தானே

 • Sathyanarayanan Sathyasekaren -

  Please don't repeat the same comment

 • Rajamani K - Chennai,இந்தியா

  என்னை பொறுத்தவரை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் கிரிப்தோ கிருத்துவர்கள்.

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  அதிமுக ஆட்சியில் தான் கொரானா இருந்தது திமுக ஆட்சிக்கு வந்த மே2க்கு பிறகு கொரனா ஓடி ஒழிந்து விடும் என்று கூறி விட்டு இப்போது ஆலோசனை நடத்தி கொண்டு இருக்கிறார்.

 • மதுமிதா -

  திக கும்பல் ஆலோசனை தர தற்போது இயலாது இனாம் வசூலில் பிஸி

 • duruvasar - indraprastham,இந்தியா

  கட்சியின் கொள்கைத் தான் திமுகவுக்கு முக்கியம். மக்கள் நலன் அது மக்கள் சம்பந்தப்பட்டது. அதில் கழக அரசு தலையிடாது.

 • RajanRajan - kerala,இந்தியா

  தசரா விஜயதசமி முடியும் நாள் வரை திராவிட சிறுபான்மையினர் வித்தையை காட்டிட்டன் விவஸ்தை கெட்டு துட்டுக்கு ஓட்டு போட்ட டாஸ்மாக்குகளுக்கு. இனி ஆத்தா வயசுக்கு வந்தா என்ன வராட்டி போனா என்ன ஸ்னேக் பாபு....

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  திருட்டு கூட்டம் ஏமாற்றுவதே தொழிலாக கொண்டவர்கள்

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  கிட்சன் கேபினெட் அடுத்த ஒருவாரத்திற்கு எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த கோயிலுக்கு போக போறாங் அப்படீங்கிற பயண திட்டத்தை கூட விவாதிச்சி இருப்பாங்க ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement