வாசகர் கருத்து (7)

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

  UP ல எலெக்ஷன்னா என்னெல்லாம் வருது பாத்தீங்களா அப்பாவி பொண்ணுங்களை வச்சுதான் முடிச்சு போடறாங்க அவங்களுக்கு மாத்தி யோசிக்கவே முடியாதுன்னு சொன்னா கேளுங்க புத்தியெல்லாம் ஒரு சிறிய வட்டத்துள்ளேயேதான் ஒரு பாஜக MLA கேச டில்லிக்கு மாத்தின கதை என்னாச்சு?

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  இதில் யாரும் பிஜேபியின் பேர் அடிபடாததால், விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கலாம்

 • raja - Cotonou,பெனின்

  இதப்பத்தி, நம்ப மெழுகுவர்த்தி விளக்கேந்தி வெளிச்சம் கொடுத்த போலிகாந்திகள்...நம்ப பெரியார் சிஷ்யைகள், அவங்க பின்னாடி திரியும் ஆஹா ஓஹோன்னு கோஷம்போடும் உடன்பிறப்புக்கள் என்ன சொல்ல போறாங்களோன்னு பயத்தொடு இருக்கிறேன்....

 • தமிழ் குடிமகன் -

  கேடு கெட்ட ஜென்மங்கள் !!! அதை அறுக்கும் சட்டத்தை இயற்றி தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் !!!

 • Sathyanarayanan Sathyasekaren -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • அருணா -

  தந்தை உட்பட பப்ளிக்கில் தூக்கில் இடவேண்டும். பயம் வரும்

 • அப்புசாமி -

  பலாத்காரம் செஞ்சவன் எந்தக் கட்சியை சேர்ந்தவனா இருந்தா என்னடா? இதுக்கு கட்சி சாயம் பூசுனா உருப்படுவீங்களாடா? ஒரு வாரத்தில் விசாரணையை முடிச்சு போட்டுத் தள்ளுங்கடா... இதிலும் ஓட்டு வேட்டை நடத்தாதீங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement