வாசகர் கருத்து (6)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  சாமானிய மக்களின் வலியைப் பற்றி கவலைப்படாத இந்த அரசு ....அதற்கான விலையை கொடுக்கும்....

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இந்த ஆட்சி ஒழியும் நாளே...மக்களுக்கு உண்மையான திருநாள்....பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவிற்கு..

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நாசமாய் போகட்டும் இந்த அரசு....சாமானியனின் சாபம் கண்டிப்பாக பலிக்கும்..விரைவில்..

 • jagadesh - chennai,இந்தியா

  அருமையான ராஜதந்திர நடவடிக்கை தொடரட்டும் உமது நடவடிக்கை,வாழ்க உமது புகழ்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  வெட்கங்கெட்டவன்க....😡😡 மக்களை வதைக்கும் அரசு... தட்டி கேட்க துப்பில்லாத ஊடகங்கள்... மத்த இடங்களில் வாய் வடை சுட்டு இந்த பக்கமே வராமல் மூக்கை சிந்திக்கிட்டே பெட்ரோல் போடும் ஒரு ஓட்டு பகோடாஸ்... யாருக்கும் வெட்கமில்லை...👎👎

 • அப்புசாமி -

  பரவாயில்லை. ரெண்டு நாளக்கி ஒருதடவை தண்ணி தெளிச்சு அடிக்கிறாங்க. பேஷண்ட் சாகக் கூடாது. வசூலும் நடக்கணும். ஏழைப் பங்காளிகள் ஆட்சி நடத்துறாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement