வாசகர் கருத்து (63)

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  தோல்வி அடைந்த கட்சிகள் (தி மு க, காங்கிரஸ் உட்பட) சொல்வதைத்தான் இவரும் சொல்லியுள்ளார். அப்போதுதான் தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பார்கள். இக்னோர் இட்.

 • DVRR - Kolkata,இந்தியா

  தலைப்பில் இரண்டு வரிகளும் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றது

 • periasamy - Doha,கத்தார்

  ஒற்றை ஒட்டு வெத்து வேட்டு ஜனநாயகம் பற்றி நீங்க அப்புறம் உங்க கட்சிக்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது.

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  வாய் உலரும், வார்த்தைகள் தடுமாறும், தடம் மாறும் , வேர்த்து விறுவிறுக்கும், நெஞ்சு படபடக்கும். தன மக்கள் மேலேயே கோபம் வரும். இதெல்லாம் தோல்வியின் அறிகுறிகள். பயப்படாதீங்க ஆட்டுக்குட்டி அண்ணாமலை இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு. இப்போ நீங்க இருக்கிறது தமிழ் நாட்ல. கர்நாடகான்னு நினைக்காதீங்க ...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாஜக ஒரு ஓட்டு வாங்கியதை விட, அதைக்கண்டு தமிழ்நாடு அடைந்த அளவற்ற மகிழ்ச்சி முக்கியமானது. - 'தமிழ்நாடுடா' மொமெண்ட்‼️‼️‼️ தட்

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழி குஞ்சு வந்ததுன்னு கதை ......ஓடுங்க ...வேலை எடுத்துகினு ....பிள்ளையாரை பிடிச்சிகிணு ....

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  அண்ணாமலை பொறுப்பில்லாமே பேசியிருக்கார் ஒரு மாநில அரசின் அதிகாரத்தால் தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்தி முறைகேடாக ஜெயிக்க முடியும் என்றால், ஏன் மத்திய அரசால் முடியாது ? இதை நான் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமாகவே பார்க்கிறேன்

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

   உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். கள்ள ஓட்டுக்கு பெயர் போன ஒட்டுசீட்டு முறையில் ஓட்டுப்பதிவு மாநில அரசு ஊழியர்களை கொண்டு மாநில காவல்துறையினரை கொண்டு நடத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் எப்பேர்பட்டவங்கன்னு உங்களுக்கு தெரியாமல் போனது திருட்டு திராவிட ஆட்சி என்பதாலோ என்னவோ?....

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  மீண்டும் தர்மம் நிலைநாட்டபட்டுள்ளது தமிழர் ஒற்றுமை ஓங்குக.

 • Raj - chennai,இந்தியா

  Election , voting are just for paper work.....All the Best India for your future...

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  தமிழக மீடியாக்கள் ரொம்ப கருணையோடு நடந்து கொண்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன். ஏனென்றால் கன்னடரா அல்லது தமிழரா என்ற அடையாள குழப்பம் , ஆடு வளர்ப்பவரா அல்லது போலீஸ் அதிகாரியா என்ற குழப்பம், மேலும் தனது சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களை ஆபாச விஷயங்களை வைத்து வீழ்த்திய ஒருவரின் செய்திகளை மீடியாக்கள் கவர் செய்கின்றவே. பஞ்சாயத்துக்கு கூட தேர்வாகாத, அந்த நபர், மாநில அரசின் கொள்கைகள் பற்றி கட்டளையிட்டு வருகிறார்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளாசியுள்ளார். அவர் யாரை விமர்சனம் செய்கிறார் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரைத்தான் இவ்வாறு பிடிஆர் காட்டமாக, விமர்சிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்கள் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement