வாசகர் கருத்து (8)

 • sankaseshan - mumbai,இந்தியா

  கலய் பொக்கிஷங்களை அப்பு வாங்கி காட்சி பொருளாக்கி கோடி கோடியாக அள்ளலாம் முயற்சி செய்யவும்

 • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

  யூனியன் நிர்வாகத்தை கெடுக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம் .

 • Sankare Eswar - tuas,சிங்கப்பூர்

  இனி ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்காது

 • ஆரூர் ரங் -

  ஒரு TV பேட்டியில் சிதம்பரம்🙄 கூறியது..தனியார் மயமாக்கல் அவசியமே. தனியார் நிறுவனங்கள் மிகவும் திறமையுள்ள நிறுவனங்கள் அதனால் அரசு உடமைகளை தனியார் மையம் ஆக்குவதில் தவறு இல்லை,.ஆக சிதம்பரம் காங்கிரசு ஆட்சியில் சொன்னதைதானே🥲 தற்போது நஷ்டத்தை காட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கி நஷ்டத்தை சரி செய்து வருகிறார் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள். ஏர் இந்தியாவில் நஷ்டம் 157000 கோடி யும் நாம் வரிப்பணத்தில்தான் ஈடு செய்யப்படும். இனியும் சுமைதாங்கி யாக இருக்க நம்மால் இயலாது

 • அப்புசாமி -

  கலைப்பொக்கிஷம் டாட்டாவுக்கு வெக்க இடமில்லை. மத்திய அரசுக்கு தானம்.

 • அப்புசாமி -

  கலைப் பொக்கிஷங்களையும் டாட்டாவிடமே வித்துற வேண்டியதுதானே... இன்னும் சில கோடிகள் தேறுமே...

  • Muruga Vel - Mumbai

   உங்களுக்கும் தாய்லாந்தில் மதிப்பு இருக்கும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அரசின் மோசமான நிர்வாகத்தால் ஏர் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு லாபம் / நஷ்டம் என்பதை பட்டியலிட்டால் பொது மக்கள் ஏன் ஏர் இந்தியாவை விற்றது சரி என்பதை புரிந்து கொள்வார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement