வாசகர் கருத்து (6)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சென்னை தூத்துக்குடி விமான டிக்கெட் என்றுமே அதிகமாகத்தான் இருக்கும். ஒருபோதும் குறைவாக இருந்தததில்லை. உதான் திட்டத்தில் இருந்தாலும் விலை குறைவதே இல்லை. எதோ சில விஷயங்கள் இருக்கும். சென்னை மதுரைக்கு சென்று அங்கிருந்து திருநெல்வேலியோ அல்லது தூத்துகுடியோ பேருந்து பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும். டிக்கெட் விலை பாதிக்கு குறைவாக இருக்கும் தூத்துக்குடி விமான டிக்கெட் கம்பேர் செய்யும் பொது. மதுரையிலிருந்து டூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஹை வே சாலை பயணம் நன்றாகவும் வேகமாகவும் குறைவான செலவில் தான் இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்வதற்கு சுங்க கட்டணம் வேறு குறுக்கே வருகிறது, ஆனால் திருநெல்வேலிக்கு சுங்கக்கட்டணம் இருக்காது அவ்வாறு சாலையில் டோல் அமைத்திருக்கிறார்கள். பின்புலம் என்னவோ. விமான நிலையம் தூத்துக்குடியிலிருந்து ஏறத்தாழ இருபது முப்பது கி மீ தூரத்தில் இருக்கிறது. அது அங்கு அதிகம் தான். கார் காரர்கள் இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் கேட்பார்கள். சென்னை மதுரை சென்று தூத்துகுடியோ அல்லது திருநெல்வேலியோ செல்வதே சிறப்பு. தூத்துக்குடி விமான நிலையம் ஒரு வசதியும் பேரத்தாகவே இருக்கிறது. ஒரு உணவகமும் கிடையாது, டி ஸ்டால் உண்டு அனால் விலை மிக மிக மிக மிக மிக அதிகம். வெறும் ஸ்பீஸ்ஜ்ட் இண்டிகோ தான் வந்து உடனடியாக செல்லும். பராமரிப்பு வசதிகள் கிடையாது. விமானத்தில் குறைவான பயணிகள் புக்கிங் செய்திருந்தால், தூத்துக்குடி சென்னை மார்க்க பயணம் ரத்தாகிவிடும். ஆம்னி பேருந்துகளை போலத்தான்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  பள்ளி, கல்லூரிகள் போல் ஆம்னி பஸ்களில் 95 சதவிகிதம் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் பினாமிகளுக்கும் சொந்தமானது. ஆகையால் வெளியே எடுக்க முடியாதபடி எல்லா ஆணிகளும் ரிவிட் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

 • Mouli. Chennai -

  Chennai to Mumbai itself ticket price is 2000 rs only. Chennai to Thoothukudi 3500 ah. Velangidum

 • selva - tiruvarur,ஓமன்

  விமான போக்குவரத்தை பயன்படுத்துவோர் சராசரி மக்கள் இல்லை இது தேவையை பொறுத்து கட்டணம் உயரும் இதில் அரசாங்கம் தலையிட வேண்டியது இல்லை

 • Muraleedharan.M - Chennai,இந்தியா

  வசதி உள்ளவன் அணுபவிக்கிறான்

 • அப்புசாமி -

  காசில்லாதவன் நடந்தே போங்கடா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement