வாசகர் கருத்து (2)

  • Karthik - Dindigul,இந்தியா

    மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் கண்காணிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் PREGNANCY PACKAGES என்ற விளம்பரங்களை அதிகம் பார்க்க முடிகிறது. நம் நாட்டில் கர்ப்ப காலத்தில் மிகவும் அதிகமான மருந்துகளை மருத்துவனைகள் பரிந்துரைக்கின்றன. இதன் மூலமாகவும் பல சிக்கல்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள். சிசுக்களின் வளர்ச்சி பாதிப்புகள் இவற்றினால் கூட இருக்கக்கூடும். ஆகையால், இப்போது நடைமுறைக்கு வந்துள்ள NATIONAL HEALTH ID மூலம் இது போன்ற மருத்துவக்குற்றங்களைக் கண்காணிக்கலாம்.

  • maharaja - திருநெல்வேலி,இந்தியா

    தவறான முறையில் பயன்படுத்த பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement