வாசகர் கருத்து (17)

 • Rajamani K - Chennai,இந்தியா

  இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சியப் பிடிப்பதற்கு குடி மகன்களும், கிரிப்டோ கிருத்துவர்களும் தான் காரணம்.

 • SUBBU - MADURAI,இந்தியா

  வார் ரூம்னா என்னவென்றே தெரியாமல் இங்கு பொது பெயரில் கருத்தை போடும் எங்க ஊர் மதுரை ஜெய்ஹிந்த்புரம், அப்றம் Suri - Chennai, ரெண்டு மூர்க்கன்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்னும் சில நாட்களில் NIA தமிழ் நாட்டில் இந்திய தேச விரோதிகளையெல்லாம் சல்லடை போட்டு அள்ள போகிறது. அதில் முதல் இடம் மதுரைக்கா அல்லது கோவைக்கா என்பதுதான் சஸ்பென்ஸ்.அதனால் பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா?மொதல்ல மண்டையில இருக்க குல்லாவ மறைச்சுட்டு பம்மி பதுங்கிர்றது நல்லது.

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  பாஜக முன்பை விட அதிக இடங்களில் ஜெயிக்க வேண்டும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற வேண்டும், சமுக விரோதிகள் தேசதுரோகிகள் சமூக வலைதளங்களில் கதரி அழுவதை பாத்து தேச பக்தர்கள் பாத்து மகிழ வேண்டும். ஜெய் ஹிந்த்.

 • Hari - chennai,சவுதி அரேபியா

  நாங்க இன்னும் அதிகமாக உங்களிடமிருந்து சப்தத்தை எதிர்பார்க்கிறோம்.....

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   அவனே DMK வை காபி அடிச்சி war Room bed ROOM என்று அறிவிக்கிறான் இதில் இன்னும் அதிகம் பார்க்கலாம் DMK ஏதாவது செய்தால் அதை காபி அடிச்சி செய்கிறோம் என்று சாணக்கிய பூபதி சொல்லுவார்

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   அவரே ஸ்டாலின் போட போட்டில இந்த TN பக்கம் வரவே மாட்டேன் என்று மறைந்து இருக்கார் பாவம்

  • Soumya - Trichy,இந்தியா

   380.கோடி ஓவா குடுத்து இரவல் மூளை வாங்கின விடியலுக்கு வார் ரூம் அஹ் பத்தி என்ன தெரியும்

  • Ibrahim - Nagai,இந்தியா

   கவலைப்படாதே, பொய்ப்பெயரில் அலறும் திருட்டு கழக கயவாளியே. இன்னும் சில நாட்களில் உன் இச்சித்தாளின், இஞ்சிதான்னா குரங்கை போய்விடுவான்.

 • Suri - Chennai,இந்தியா

  ஒத்த வோட்டு விஷயத்த கூட இந்த வார் ரூமில் விவாதியுங்கள், ப்ளீஸ்.

  • Ibrahim - Nagai,இந்தியா

   பொய் பித்தலாட்ட திமுக பொறுக்கிகள் இப்படித்தான் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவான்கள். பாவம் தமிழகம், இந்த நாதாரிகளிடம் சென்றுவிட்டது.

  • Ibrahim - Nagai,இந்தியா

   பொய்ப்பித்தலாட்டம் திமுக இப்படித்தான் பொய் சொல்லியே மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பறிப்பான்கள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கேரளா கர்நாடகா போல பஞ்சாபிலும் காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்.... பா.ஜ. அம்ரிந்தருடன் கூட்டணி அமைத்தால் முடியும்....

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  உள்குத்து விவகாரங்கள், உட்கட்சி சண்டை, அலப்பறை இதுக்கெல்லாம் கட்டப்பஞ்சாயத்து பண்ணுவாரு. அதுக்குத்தான் "சண்டை அறை"

  • Ibrahim - Nagai,இந்தியா

   பொய்க்கார திமுகக ஒழிக.

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  இந்த வடை தோற்பின் பின் எந்த வடை வெல்லும்? வாய்பே இல்ல சங்கி ப்ரோஸ்...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  உட்கட்சிப் பூசல், குடுமிப்பிடி சண்டை — ஸ்டைலா இங்கிளிபீசிலே சொன்னா “வார் ரூம்”

  • Ibrahim - Nagai,இந்தியா

   திமுக ரௌடிகள் ஒழிக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement