வாசகர் கருத்து (48)

  • DVRR - Kolkata,இந்தியா

    கொல்கத்தாவில் ஒரு வேடிக்கை Flurys, Park Street, Kolkata 4 அடி துர்கா சிலை தின்னும் சாக்கலேட்டில் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது????சரி என்ன செய்வார்கள் இதை போய் நதியில் கரைப்பார்களா எல்லா களிமண் சிலைகளை கரைப்பது போல ???இல்லை பிய்த்து அதை தின்பார்கள்??? அப்போ இதே மாதிரி ஏசு சிலையை கிறிஸ்துமஸுக்கு செய்வார்களா இல்லவே இல்லை செய்தால் கிருத்துமஸ் தாத்தாவை செய்தால் செய்யலாம் ஆனால் ஏசுவை செய்ய மாட்டார்கள் ஏன் பிய்த்து தின்பார்கள் என்று அப்போ இந்து கடவுளை இப்படி செய்யலாம் இது தான் இன்றைய நடப்பு திராவிட இந்து எதிர்ப்பாளர் கிறித்தவ முஸ்லிமகளின் வெறிச்செயல்கள்

  • DVRR - Kolkata,இந்தியா

    நானும் அக்கனவே பலமுறை சொல்லிவிட்டேன் இங்கிருந்து தங்க நகைகள் செல்லும். 2000 கிலோ அதில் முத்து பவளம் வைரம் வைடூரியம் இருக்கும் அதை பிரித்து எடுத்தோம் ஆகவே நகை எடை குறைந்தது என்று சொல்வர் அது சரிதானே என்று டப்பா அடிக்கும் கூட்டம் எல்லா திராவிட நாட்டு மூலையிலும். கடசிசியில் அதில் சில 9 காரட் சில 14 காரட் சில 22 காரட் ஆகவே அதை 24 காரட் தங்கக்கட்டிகளாக மாறும் போது .....என்று கதை அடித்து 1000 கிலோ அடித்து விடும் பிறகு அந்த முத்து பவளம் வைரம் வைடூரியம் சுருட்டி விடும்.சாதாரணன் இதை கேட்டாலும் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். கூட்டுக்களவாணிகள் அவர்களுக்குள் பங்கு பிரித்தலில் சண்டை வந்தால் தான் இவர்கள் தகிடுதத்தம் வெளியே வரும் இல்லை அப்படியே அமுக்கி விடுவார்கள் அமைதியாக. ஆகவே இன்று முதல் ஒரு ஓத்திகை செய்யுங்கள் இந்துக்களே (மற்ற ஜந்துக்களை பற்றி நம்மக்கு கவலை இல்லை) இனிமேல் நீங்கள் கொடுக்க விருப்பும் நகை பணம் ஏதாயினும் ஒரு உடையாக அதாவது பட்டு சேலை...... என்று அதற்கான கட்டணம் ஏதேனும் (இங்கு ஒரு சேலை கொடுத்தல் அதை கடவுளுக்கு அணிவிக்க ரூ 300 கட்டணம்)கொடுத்து விடுங்கள் பணம் நகை கொடுக்கவே வேண்டாம் உண்டியலில் போடவேண்டாம். இந்த திருட்டு திராவிட கட்சி பூராவுமாக ஒழிந்த பின் செய்யலாம்

  • DVRR - Kolkata,இந்தியா

    செய்தியில் சொன்னது அனைத்தும் உண்மை ஆனால் டாஸ்மாக் நாட்டு "குடி"மக்கள் தான் அதே போதையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன சொன்னால் என்ன ஒரு மண்ணும் விளங்கப்போவதில்லை டாஸ்மாக் நாடு உருப்படவும் போவதில்லை

  • sankaseshan - mumbai,இந்தியா

    Suri, அயோத்தி கோவில் நிலம் கையக படுத்திட்டத்தில் தகிடுதத்தம் என்னன்னு சொல்லுல்பா நாங்களும் தெரிஞ்சுக்கறோம் இங்கே இருந்து கொண்டு புருடா விடாதே ஆதாரம் இருந்தால் அவிழ்த்து விடு

    • Suri - Chennai,இந்தியா

      ஒரே நாளில் ஒரே இடத்தை இரு முறை மிக மிக அதிக விலை கொடுத்து அறக்கட்டளை பேரில் பத்திர பதிவு செய்தது எல்லாம் செய்தித்தாள்களில் வந்தது நீர் அறியவில்லை என்றால் உம்மை அறிவிலி என்று கூரிடமுடியுமா?

  • sankar - Nellai,இந்தியா

    "நேர்மையான அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் சல்லடை போட்டு அல்லவா தேட வேண்டியது உள்ளது"- இது நிதர்சனமான உண்மை

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    இதே தான் திருப்பதி கோவிலிலும் நடக்கிறது, அதை யாரும் ஏன் விமர்சிக்கவில்லை

    • DVRR - Kolkata,இந்தியா

      கேள்வி கேட்பது வேடிக்கையாக இல்லை???எனக்கு வியாதி என்றால் நான் தான் மருந்து சாப்பிடவேண்டும் எனது பக்கதது வீட்டுக்காரன் அல்ல. அதே போலத்தான் இதுவும். நானும் திருட்டு திராவிடனாக கிறித்துவனாக முஸ்லிமாக இருந்தால் அதற்கும் முட்டு கொடுத்துக்கொண்டே இருப்பேன் அங்கே நடக்கவில்லையா இங்கே மட்டும் ஏன் கேள்வி என்று.

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    திருவநந்தபுரம் கோயில் , குகை வழியே சென்று நகை 25 % திருட பட்டுள்ளது , இது கொஞ்ச கொஞ்சமா சுரண்டி உள்ளார்கள் என்று கோர்ட்டில் சொல்லி உள்ளார்கள் , கோயில் குகை கருவறை எல்லாம் போகிறவன் எவன் , அப்புறம் எப்படி நகை குறைந்தது அப்போ சுருட்டிய புண்ணியவான் யார்

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    தங்கத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும் ஆனால் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வரும். இது அடிப்படை. நாங்க எங்க கோயில் சாமிக்கு போட்டா நகையை எடுத்து கையாள இந்த நாத்திக கட்சிக்கு என்ன உரிமை இருக்கு.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    அப்போ இவர்கள் பேசுவது எல்லாம் வெது வெட்டு தானோ , அப்புறம் எவண்டா உங்களை நம்பி வோட்டு போடுவான்

  • Karthik - Dindigul,இந்தியா

    இது தப்பாச்சே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement