வாசகர் கருத்து (5)

 • Raja Raman - Chennai,இந்தியா

  அம்மை, காலரா, கொரோனா pandemic problem.. தடுப்பூசி போடுவது அரசின் கடமை .. பெட்ரோல் விலை உயர்வு அரசின் மெத்தனம்.. தட்டிக் கேட்பது மக்களின் உரிமை

  • Anvardeen - chennai,இந்தியா

   அதே போல் முறையாக வருமான வரி செலுத்துவதும், வாங்கும் பொருளுக்கு ரசீது தரவேண்டும் என்று நிர்பந்திப்பதும் மக்களாகிய உங்களின் கடமை .. ஓஊசி மட்டுமே ஓட கூடாது

 • Raja Raman - Chennai,இந்தியா

  அம்மை, காலரா போல் கொரோனாவவக்கும் தடுப்பூசி போடுவது அரசின் கடமை..பெட்ரோல் விலை எப்படி இருந்தாலும் கொடுப்பார்கள் என்பது அரசின் மெத்தனம்..தட்டிக் கேட்பது மக்களின் உரிமை.. ராஜா ராமன்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இப்போது எங்கே போனார்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள். தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பியவர்கள். ஊடகங்களுக்கு அதிமுக வை வைத்து பிழைப்பு நடத்துகின்றன. நாட்டில் வேறு செய்தியே இல்லை.

 • vns - Delhi,யூ.எஸ்.ஏ

  தடுப்பூசிக்கு பணம் கொடுக்கமாட்டார்கள் ஆனால் பெட்ரோல் விலையைப்பற்றி வாய் கிழிய குற்றம் கூறுவார்கள் விஷங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement