வாசகர் கருத்து (1 + 17)

 • DVRR - Kolkata,இந்தியா

  சாருகலா - தந்தை ரவிசுப்பிரமணியன் தி.மு.க., பிரமுகர். பெருமாத்தாள், 90, - மகன் தங்கபாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலர். இது போதாதா இவர்கள் வெற்றி பெற

22 வயது பொறியியல் கல்லூரி மாணவி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று சாதனை (17)

 • spr - chennai,இந்தியா

  பைத்தியக்காரத்தனமாக பல ஆயிரம் கொடுத்துப் பட்டப்படிப்பெல்லாம் படிப்பதனை விட, நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா வேண்டாமா என்றெல்லாம் போராடாமல் இது போல அரசியலில் இறங்கினால் பல தலைமுறைக்கு நல்லது செய்தால் புகழும் அல்லது செய்யும் வகையில் சொத்தும் சேர்க்கலாம். கால நிலவரம் அறிந்தவர் பாராட்டுவோம். நாலு காசு தனக்குச் சேர்த்துக் கொண்டாலும் ஊருக்கு நல்லது செய்வாரென்று நம்புவோம்

 • sankar - chennai,இந்தியா

  சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள் மகளே

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  வாழ்த்துக்கள் இளம் பெண்ணே. மக்கள் சேவை செய்ய அடித்தட்டு மக்களுக்கும் உரிமை உண்டுன்னு நிறுபித்ததற்கு. சிலர் தன் குடும்பம் மட்டுமே ஆளனும்னு அடக்குது இளைஞர்களை.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  Engg படிச்சா பாதிரி நாட்டில் வேலை கிடைக்கும்

 • ஆரூர் ரங் -

  இஞ்சி நீர் சுக்கு நீர் பத்திப் படிச்சு😂 என்னத்த கிழிக்க? கவுன்சிலரா இருந்தா கூட ஒரே ஆண்டில அள்ளிட்டு போலாம் . நல்லா இருக்கும் தாயி ✋

 • ஆரூர் ரங் -

  இஞ்சி நீர் சுக்கு நீர் பத்திப் படிச்சு😂 என்னத்த கிழிக்க? கவுன்சிலரா இருந்தா கூட ஒரே ஆண்டில அள்ளிட்டு போலாம் . நல்லா இருக்கும் தாயி ✋

 • Kumar - Madurai,இந்தியா

  ஏன் ஒரு பெண் நேர்மையாக பணி செய்ய இயலாதா? பொறுத்து இருந்து பார்ப்போம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • அப்புசாமி -

  நல்லதுதான். அரசியல் எண்ட்ரி. இஞ்சினீரிங் படிச்சு என்ன பெருசா வேலை கிடைக்கப் போகுது?

 • rajendran - Baltimore,யூ.எஸ்.ஏ

  Congratualtions Ms. Sarukala for your incredible victory Our state needs dynamic woman like you to lead the citizens. You have fulfilled Dr. Abdul Kalam's dream of youngsters leading the nation.

 • raja - Cotonou,பெனின்

  உண்மை என்னான்னா... இந்த ஊராட்சி பொம்பளைக்குன்னு ஆனதால் அப்பா நிக்காம மகளை நிப்பாட்டிட்டாரு... அம்மா ஆசிரியர் அரசு ஊழியர் அதனால வேலையை விடாம வருமானம் பார்க்கிறார்...நல்ல பலே தில்லுமுல்லு குடும்பம்... வாழ்க தமிழகம்.. வளர்க்க டாஸ்மாக்

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  "இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்." அடுத்ததா ஊராட்சிக்கு புதுசா தண்ணி தொட்டி தேவைன்னு சொல்லி அப்பாரு கிட்டயே செங்கல்லு ஆர்டர் கொடுத்துட்டா கைமேல் பலன்

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

   தண்ணி தொட்டி செங்கல் வச்சு கட்டுவீங்களா தமிழ்நாடு ஏனிப்படி போயிடுச்சி

 • vetri - NELLAI,இந்தியா

  ஊராட்சி மன்ற பணிகளில் கவனம் செலுத்தி, நல்லது செய்திட வாழ்த்துகள்

 • Soumya - Trichy,இந்தியா

  அரசியலில் இறங்கியாச்சி இனி நேர்மையாவது மண்ணாங்கக்கட்டியாவது

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

   ஒங்க ஆளுங்களும் அப்படித்தானோ?

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  அவருக்கு பொறியியலாளராக ஆசையா? அல்லது ஊராட்சிப் பணிகளில் கான்டராக்ட் கொடுத்து காசு பார்க்க ஆசையா ? கேட்டுச் சொல்லுங்க பாசு

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

   பொறியாளராக இருந்து கொண்டே கான்ட்ராக்டர்களிடமிருந்து காசு பார்க்க ஆசையுடன் இருக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement