வாசகர் கருத்து (18)

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  நாங்க நீங்க என்ன சொன்னாலும் ஒப்ப மாட்டோம். வெள்ளையா இருக்கிறவன் தப்ப சொல்ல மாட்டான். தப்ப எழுத மாட்டான். வெள்ளைகார திராவிடன் வாழ்க. தெலுங்கு திராவிடன் வாழ்க. பாலைவன திராவிடன் வாழ்க.

 • GSR - Coimbatore,இந்தியா

  . திராவிடம் பேசுபவர்கள் முதலில் திராவிட அடையாளத்தில் இல்லையே?..

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  சங்க இலக்கியங்கள் பற்றி கூறினால் உங்களையும் சங்கி என கூறிவிடுவார்கள் சகோதரா. திருக்குறள் முதல் சங்க இலக்கியம் வரை ஹிந்து சனாதன தர்மத்தை பற்றி தான் கூறி உள்ளது, ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்கிற பக்குவம் தான் சில அதிபுத்திசாலிகளுக்கு இல்லை. வாழிய தமிழ் வளர்க ஹிந்து ஒற்றுமை.

 • sankaseshan - mumbai,இந்தியா

  இதை நாங்க நம்ப மாட்டோம்

  • vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

   அதற்குத்தான் நாங்கள் பாட புத்தகங்களை மாற்ற லியோனியையும், சுப வீயையும் போட்டுட்ட்டோமே.எல்லாத்தையும் மாத்திடுவோம்.

 • Jit Onet - New York,யூ.எஸ்.ஏ

  அதல்லாம் கிடயாது. சேக்கிழார் இளங்கோ அடிகள் மற்ற எல்லோரும் பிராமணர்களின் நண்பர்கள். நாங்க மட்டும் தான் ஒரிஜினல் தமிலு

 • raja - Cotonou,பெனின்

  இனிமே தமிழனுவோ என்று சொல்றனுவோ தேவாலயத்துல ஜபம் பண்றவனுவோலும்..... மசூதியில் தொழுகிறவனுவோலும்தான்...

 • Bhaskar Srinivasan - Trichy,இந்தியா

  வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்து. பிழைப்புக்க நாட்டின் மாண்பு மற்றும் கலாசாரத்தை விற்று அரசியல் செய்பவர்களுக்கு இது காதில் விழாது. விழுந்தாலும் உரைக்காது, உரைத்தலும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு பணம், புகழ், பதவி அது தரும் போதை மட்டுமே தேவை.

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  இந்து சமய பழக்கங்கள் அனைத்துமே ஆரியர்களுடையது என்று கூறி வருகிறார்கள் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றும் சொல்கிறார்கள் இப்படிச்சொல்லுபவர்கள் மிரட்டலுக்கும், அரிசி கோதுமைக்கும் மதம் மாறியவர்களே ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடையே இந்து சமய பழக்கங்கள் உள்ளன பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பே கூட லிங்க வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன

 • Shekar - Mumbai,இந்தியா

  இத சொல்றவர் கொஞ்சம் கருப்பா இருக்கார், நாங்க நம்ப மாட்டோம். திருவள்ளுவர் கிறித்துவர், ஏசுவைத்தான் வந்தேறி பிராமணர்கள் சிவன் என்று மாற்றிவிட்டார்கள், உலகம் பிறக்கும் முன் கிருத்துவம் இருந்தது. அப்படின்னு வெள்ளையா இருக்கிறவன் மற்றும் அவன் அல்லக்கைகள் சொல்றனுக. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்

  • Visu Iyer - chennai,இந்தியா

   இது வேத சாஸ்திரத்தில் இருக்குதுன்னு யாராவது வேதத்தில் இருந்து சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.

 • jothi.n - chennai,இந்தியா

  ஆயுத பூஜை நம் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என வழியே வழியே வழிபடும் இந்துக்கள் பழக்கம் எனவே ஆரியன் வேறு தமிழன் வேறு என தனி தனியே பிரிக்கும் மூடர்கள் கூட்டத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • Visu Iyer - chennai,இந்தியா

   அவர்களை மூடர்கள் என்று வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள்.. அவர்கள் அப்படி தான் என்பது அவர்களின் செயல்பாடுகள் திட்டங்கள் இங்குள்ள பதிவுகள் என அனைத்திலும் வெளிப்படுகிறதே..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement