வாசகர் கருத்து (13 + 35)

 • raja - Cotonou,பெனின்

  அப்போ சட்டம் ஒழுங்கு சரியில்லை உண்மைதான்... அதை சரிப்படுத்த விடியல் முதல்வர் என்ன செஞ்சிகிட்டு இருக்காருன்ன சொல்ல போயி இருக்காரு.. சொல்றீங்க....

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஜல்ஜீவன் திட்டத்தில் மாநில அரசு அளிக்கவேண்டிய 50% பங்களிப்பிலிருந்து விலக்கு, வீட்டுக்கு விலக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கிலிருந்து விலக்கு, பதிய கல்வி கொள்கையிலிருந்து விலக்கு என இப்படி விலக்கு கேட்டு தமிழர்கள் எல்லாவற்றிலுமிருந்து விலக்கி வைக்கபட வழிவகுக்கிறார்கள். இப்பொழுதே கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களைவிட நிறைய விஷயங்களில் தமிழ்நாடு பின்தங்கியிருக்கிறது. முதல் மாநிலம், சிறந்த முதல்வர் என தனக்குத்தானே கீரிடம் வைத்துக் கொள்வதை விடுத்து கள உண்மையை உணருங்கள். சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் அளவுக்கு அதிகமாக நடுநிலைமை கடைபிடிக்கிறார்கள். என்ன செய்ய.

  • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

   விவசாயிகள் பேரணியில் ஜீப்..பை விட்டு விபத்து ஏற்படுத்துவது போன்ற நிறைய கெட்ட விஷயங்களில்... தமிழகம் பின்தங்கித்தான் இருக்கிறது... “பின்தங்கி” இருப்பதால்தான்... தினமும் ஆயிரக்கணக்கான கூலிகள்... பொழப்பு தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்... குழந்தைகள் பாலியல், பெண்கள் பாலியல், விவசாயிகளை துன்புறுத்துவது, போன்றவற்றில் தமிழ்நாடு எப்பவுமே பின்தங்கித்தான் இருக்குது...?

  • இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்

   தொழிற்சாலையில் வேலை பார்த்தவரை போட்டுத்தள்ளியது இதே தமிழக திமுக அரசியல்வாதி தான். கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாய் இருப்பதும் திமுக அரசியல்வாதிதான். ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திராகுமரியும் திமுகதான். ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திலிருந்து மும்பை செல்வதும் நடக்கிறது. நேற்றுவரை எண்பத்தியாறு கூட்டல் ஒன்பது தொண்ணூற்றி ஏழு என்று சொன்னவரை இன்று உலகிலேயே அதி மேதாவி என பொய்யாய் புகழ்வதும் தமிழ்கத்தில்தான் நடக்கின்றது. தமிழக தொடக்கக் கல்வியின் தரன் உத்திரப்பிரதேசத்தைவிட கீழே இருப்பது தெரியுமா? தமிழகம் எந்தெந்த விசயங்களில் பிந்தங்கியிருக்கிறது என்பதை உணர்வது நல்லது.

  • Ravi - Madurai,இந்தியா

   வல்லவரையன், உனக்கு பொய்ச்சொல்ல வெட்கமா இல்லையா? பொய்ச்சொல்வது, ஏமாற்றுவது, கபடநாடகமாடுவது, ஏமாற்றி பிறர் பொருளையும் சொத்துக்களையும் அபகரிப்பது, பித்தலாட்டம் செய்வது, பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது, அநாகரீகமத நடுரோட்டிகளிலெல்லாம் அலறுவது, பிறரை பற்றி அவதூறுப்பரப்புவது, அணைத்து கொடிய செயல்களையும் செய்வதில்தான் திமுக திறமைசாலிகள் அவர்களுக்கு அவர்களே நிகர். இவர்களை அழிக்க மற்றொரு ராஜபக்ஷ நம்நாட்டிருக்கும் பிரதமராக வரவேண்டும்.

  • Shekar - Mumbai,இந்தியா

   அவனாவது வேலைக்கு வர்றான், நம்ம ஆளுக ஆயிரக்கணக்கில் திருட்டு மரம் வெட்ட போயி சாகுறான்

  • Shekar - Mumbai,இந்தியா

   மான்சோலை விவசாய தொழிலாளர்களை நடத்திய விதம் உலகறியும்

  • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

   கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோதும்... காவேரி, தாமிரபரணி, வைகை ஆகிய எந்த ஒரு தமிழ்நாட்டின் நதிகளில் கொத்து கொத்தா பொணங்கள் மிதக்கல... இரண்டு) இங்க... குழந்தைகளை பாலியல் வன்முறை நடக்கல... நடந்தாலும், கோவையில் ஓடவிட்டு என்கவுண்டர் பண்ண மாதிரி பண்ணிடுவாங்க... மூன்று) எப்பவுமே அமைதியான மாநிலமாக தமிழ்நாடும்... அமைதியானவர்களாக தமிழ்நாடு வாழ் மக்களும் இருக்காங்க...

  • கௌடில்யன் - Chennai ,இந்தியா

   தினமும் ஆயிரக்கணக்கான கூலிகள்... பொழப்பு தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. நம்மாளுங்க டாஸ்மாக் வாசலில் ...

 • RajanRajan - kerala,இந்தியா

  வெட்டி வேலை நித்திரைக்கு கேடு. என்னமா உழைக்கிறானுங்கப்பா கல்வி வியாபாரிங்களுக்காக. அதுக்காக மாணவர்களி திறன் மிக்க எதிர்காலத்தை ஒழிக்க தயாராகிட்டன் திராவிடன். ஆயிரம் பேரை கொல்லும் அரை வைத்தியனை உருவாக்க முயலும் திமுக திருட்டு வித்தைகள். உசார் மாணவர்களே போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்...

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  எப்போதுமே தூங்கி வழியிற துரோகி புகழ் துரைமுருகன் இந்த சந்திப்பின் பொது தூங்காமல் இருந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது ...

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

   ரவி பேசினது தம்பிக்கு தான் விளங்காது ,,,நமக்காவது புரியுதான்னு பார்ப்போம்னு முழிச்சிருந்திருப்பாரு .

நீட் விலக்கு மசோதா: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு (35)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  மாதாமாதம் இந்த நீட் பிரச்சினைக்கு ஏதாவது விலக்கு கேட்பதால் இனிமேல் மாதவிலக்கு மசோதா என்றே இதை அழைக்கலாம்...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பாவம் இறையன்பு.

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  கவர்னருக்கு தமிழ் தெரியாது...முதல்வருக்கு தமிழ் மட்டுமே தெரியும்.......எப்படி என்ன பேச முடியும்...

 • Mohan - Thanjavur ,இந்தியா

  தல அப்படியே மதுவிலக்கு சம்பந்தமா ...

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அப்போ அந்த ஏழு தியாகிகள் விஷயத்தை மறந்து விட்டாரா? பதவிக்கு வருவதற்கு முன்னர் அந்த ஒரு விஷயத்துக்கு மட்டுமே ராஜபவனுக்கு மாங்கு மாங்கு என்று அலைந்தார்.

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  வந்ததும் வந்துட்ட, அப்படியே ஒரு ரெசைக்னேசன் லட்டரையும் கொடுத்துட்டு போபா 🤣

 • அப்புசாமி -

  என்ன புத்தகம் பர்சளிப்பு?நெஞ்சுக்கு நீதியா இருக்குமோ?

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  12 ம் வகுப்பு தேர்வு முறைகள் சரியில்லை என்று நீட் தேர்வு வந்து, நீட் தேர்வு வந்து இத்தனை நாள் ஆனபிறகும் 12ம் தேர்வு அல்லது கல்வி முறையில் எந்த மாற்றமும் இல்லை. பிறகு உண்மையான நோக்கம் என்ன?

 • sankaseshan - mumbai,இந்தியா

  நீட் தேர்வு முடிந்து போன கதை முதல்வர் இதுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி தோல்வியில் முடியும்

 • Soumya - Trichy,இந்தியா

  இதோ கெளம்பிட்டால மக்களை ஏமாற்ற அப்பனை போல நீ தலைகீழா நின்னாலும் நடக்காது விடியலூ

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  டீம்கா aatchi இருக்குற வரைக்கும் கவர்னருக்கு நல்லா டைம் பாஸ் ஆவும் தமிழகத்துக்கு இருக்குற கடன், தண்ணீர்ப் பிரச்னை, வேலைவாய்ப்பு எதைப்பத்தியும் சர்வாதிகாரி சூசைக்கு கவலை கிடையாது நீட் தேர்வால் கல்லா கட்ட முடியல அதனால அது ஒண்ணுதான் இப்போ பிரச்னை

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  TRY try TRY AGAIN YOU WILL GET SUCCEED

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  தனயனை விட நடிப்பில் மிஞ்சும் தகப்பன்

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

  இவனையெல்லாம், பிடறியில் நாலு போடு போட்டு, திருப்பி ஓட்டிவிடுவதை விட்டுவிட்டு, மரியாதை கொடுத்து பேசுவதெல்லாம், கவர்னரின் மதிப்புக்கு மிகவும் குறைவு...தேச துரோகம், இந்து விரோதம்,சீன பாகிஸ்தான் அடிமைத்தனம், கோவில் /பண்பாட்டு சீர்குலைப்பு,ஊழல் தவிர் வேறு எதையுமே அறியாத ஒரு ஜென்மம் இது...

 • SKANDH - Chennai,இந்தியா

  ஏங்கடா , மசோதாவா? தீர்மானமா? மானமே இல்லாத இந்த ஆட்சிக்கு சந்திப்பு ஒன்றுதான் கேடு.

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  ஸ்டாலின் இன்று(அக்.,13) மாலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். முதல்வருடன் தலைமை செயலர் இறையன்பு உடன் சென்றார்// கவர்னரும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களும் பேசிக் கொண்டிருப்பவர்கள்😜😜😜 இவரு இவர்கள் இருவரின் வாயை பார்த்தபடி அமர்ந்து இருப்பார்😁😁😁😁. அப்புறம் என்ன பேசினாரூ வச்சாரு கொண்டாருன்னுகிட்டு .?

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  ஸ்டாலின் செய்வது அத்தனையும் வெட்டி வேலை... தமிழ் நாட்டில் நிலவும் மிக மோசமான நிர்வாகம் அழிவின் விளிம்பில் கொண்டு வந்து சேர்த்து உள்ளது

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  சூப்பர் ஜீ சூப்பர் ஜீ!! கவுனரை நேருக்கு நேர் சந்தித்து சரித்திரம் படைத்து விட்டார் எங்கள் தள்ளபதி.கவனர் தள்ளபதிக்கு பதில் சொல்ல முடியாமல் பம்மிக்கொண்டு இருப்பது நன்றாக தெரிகிறது. கவனர் மாளிகைக்கு உள்ளேயே போய் டபுள் சிக்சர் அடித்து விட்டார் சிக்சர் 🦁 சிங்கம்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  கல்வி தரம் நாட்டின் எதிர்காலம் முக்கியம். உயர் கல்வி விஷயத்தில் அதுவும் மருத்துவ துறையில் சமரசம் விஷம் ஆகி விடும்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஐயா, அது வந்து , நீட்..... கவர்னர்: வாட் ? வாட் நான்சென்ஸ்?...... ஐயா ட்ரெஸ்ஸு நீட்டா இருக்குன்னு சொல்லிட்டு போக வந்தேன்யா, வரட்டுங்களா......

 • Narayanan - chennai,இந்தியா

  தேவையற்ற சந்திப்பு . ஒன்று நடக்கப்போவதில்லை. அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மனுகொடுத்த அடுத்தநாள் சந்திப்பு நடக்கிறது . ஸ்டாலின் பூசிமெழுகிறார் . ஸ்டாலினை அழைத்து கேள்விகேட்டு இருப்பார் .

 • GMM - KA,இந்தியா

  பாராளுமன்ற, உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்த NEET தேர்வுக்கு விலக்கு மசோதா தயாரித்தது தவறு. அதை மாநில நிர்வாக அதிகாரி கண்மூடி தனமாக கவர்னருக்கு பரிந்துரைத்தது, அது தொடர்பாக முதல்வர் ஆளுநரை சந்திப்பது / கோரிக்கைகள் விடுப்பது மிக பெரிய தவறு. பொருளாதார சமநிலை இருக்காது? இட ஒதுக்கீடு பின், சாதி வாரியாக மக்கள் கல்வி, வேலை விவரம் அரசு வெளியிட வேண்டும். கட்சி ஆட்சி ஆயுள் 5 ஆண்டுகள். தேர்தல் முறையில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது சுலபம்? நாளை ஆளுநர் வேண்டாம், உயர் நீதிமன்றம் வேண்டாம் என்று கூட அரசியல் ஆட்சி தீர்மானம் போடலாம். ஆளுநர் நிர்வாக ஒழுங்கை மீறிய அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பாராளுமன்றம் நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்களை சடத்திற்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில், பொருளாதார வளர்ச்சி ' சாண் ஏறினால், முழம் சறுக்கும்.'

 • G Mahalingam - Delhi,இந்தியா

  திமுக விஞ்ஞான பூர்வமான ஊழல் என்று கேள்வி கேட்டு இருக்கிறோம். இப்போது அண்ணாமலை கொடுத்த புகார் மனுவை பற்றி விசாரிக்க கூப்பிட்டு உள்ளார். அதை நீட்டுக்காக என்று விஞ்ஞான முறையில் பொய்யை சொல்லி மீடியாக்களை நம்ப வைத்து சந்திக்க உள்ளார். கவர்னர் மாளிகை ஒரு அறிக்கை விட வேண்டும். அறிக்கை விட்டால் தெரிந்து விடும்.

 • theruvasagan -

  ஆளாளுக்கு நீட் ரத்து வாக்குறுதி என்னாச்சின்னு என்னாச்சின்னு தொளைச்சு எடுக்கறானுகளே. இப்படி தெனம் தெனம் புதுப்பது உருட்டலா உருட்டி உருட்டி விட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கே. அடுத்தாப்ல சர்வதேச நீதிமன்றத்துல ஒரு பெட்டிஷன் போடப்போறோம்னு வேற டைப்பா உருட்டணும். என்ன பண்ணுறது. புலி வால இல்ல புடிச்சுருக்கோம்.

 • RAJA - TRICHY,இந்தியா

  அண்ணாமலை மனு குறித்து விசாரணை க்கு ஆஜர்

 • Kumar - Madurai,இந்தியா

  உள்ளாட்சி தேர்தல் முடிந்து திமுகாவினர் வெற்றி பெற்றதால், ஊழல் அதிகரித்து தமிழ்நாட்டை திவால் ஆக்க வேண்டாம் என்று கவர்னர் கூறி இருப்பார். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • மதுமிதா - ,

  நீட் தேர்வு எங்கள் குடும்பத்திற்கும் செட் ஆகாது அதனால் எங்கள் தமிழக மாணவர்களுக்கும் செட் ஆகாது சார்

 • சீனி - Bangalore,இந்தியா

  வாக்குறுதி நிறைவேற்றாதது, கோவில் தங்கம் உருக்குதல், திமுக எம்பிக்களின் கிரிமினல் நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, திமுக ரெளடிகளின் அட்டகாசம் 4000பேர் கைது என்று பிரச்சனை பட்டியல் நீளமாக இருக்கும் போது, முடிந்து போன நீட் தேர்வை கையில் எடுப்பது மக்களை திசை திருப்பவே. இந்தவருடம் நீட் மூலம் அட்மிசன் இலவசமா நடந்தா பல கோடி சீட் விற்பனை பாதிக்கப்படும் என்ற கவலையும் இருக்கலாம்.

 • r ravichandran - chennai,இந்தியா

  கவர்னர் என்ன செய்து இருப்பார், அவரால் என்ன செய்ய முடியும் அதை அபபடியே ஜனாதிபதிக்கு பார்வர்ட் செய்து இருப்பார். அவரால் முடிந்தது அவ்வளவுதான்.

 • ஆரூர் ரங் -

  கவர்னர்? இனி மாதாமாதம் விலக்குக்கு மன்றாடவேண்டியதுதான் . அவர் மசிய மாட்டார் 😛

 • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

  சம்பந்தேமே இல்லாதவருடன் சம்பந்தமே இல்லாதவர்கள் சம்பந்தமே இல்லாத ஒரு கோரிக்கை பற்றி சம்பவப்படுத்தி வெட்டி சந்திப்பு.

  • சதசபக்தன் - ,

   நாங்கள் முயற்சி எடுத்தோம் பாஜக எந்த ஆர்வமும் காட்டாமல் தொடர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டால் இனி வரும் தேர்தல்களில் இதை சொல்லியே ஏமாற்றவும் ஓட்டுகளைஅள்ளலாம் நிரந்தரமாக தன் மகன்பேரன் கொள்ளு பேரன் என்று வாழையடிவாழை யாக தமிழகத்தை ஆளலாம் என்ற கனவுதான்

  • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

   உண்மை அதுதானே ஜி.நம்ம வடை மாஸ்டர் விலக்கு கொடுத்து தமிழர்களின் நம்பிக்கையை பெறலாமே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement