வாசகர் கருத்து (26)

 • vbs manian - hyderabad,இந்தியா

  எடப்பாடி காலத்தில் வாய்க்காலில் ஏதோ கொஞ்சம் ஓரமாவது தண்ணீர் ஓடியது. இனிமேல் முற்றும் வறண்டு விடும். தமிழ் மக்கள் பொன்னுலகம் படைத்து விட்டார்கள்.

 • Well Wiser - MADURAI,ஐக்கிய அரபு நாடுகள்

  தினமலர் ஒருதலைப் பட்சம் இல்லாமல், ஒரு நேர்மையான செய்தியை வெளியிட்டுள்ளது. மீண்டும் 1971-ற்குத் திரும்பியுள்ளது.

 • Vittalanand -

  சாதனையில் வேதனையா வேதனையில் சாதனையா

 • Saravanan Kumar - nellai ,ஐக்கிய அரபு நாடுகள்

  கடைசியில் எல்லோரும் சேர்ந்து அதிமுக என்ற இரும்பு கோட்டையை திமுகவிடம் அடகு வைத்து விட்டார்கள். அதிமுக என்ற கட்சி இருப்பாதாகவே தெரியவில்லை

  • KKsamy - Jurong,சிங்கப்பூர்

   இரும்பையும் அடகு வைக்கலாமா அடடா இவளவு நாள் இது தெரியாம போச்சே

 • Sampath Kumar - chennai,இந்தியா

  ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் இதை ஒரு விறல் செய்த பிஜேபி உன்னர வேண்டும்

 • sankaseshan - mumbai,இந்தியா

  அதிகார பலத்தால் ஜெயித்த வருங்கால அமெரிக்க ஜனாதிபதி இந்நாள் ஜப்பான் துணை பிரதமருக்கு வாழ்த்துக்கள்

 • vbs manian - hyderabad,இந்தியா

  தமிழகம் கருணாநிதி காலத்துக்கு திரும்பி விட்டது . எல்லாம் விமரிசையாக நடக்கும்..

 • duruvasar - indraprastham,இந்தியா

  அடிமை பழனிச்சாமி அரசு போல் அதிகார பலம், பணபலம் இவையிரண்டும் இல்லாமலே ஜெயித்தது சாதனை மட்டும் இல்லை, ஊடகங்களின் நல்ல போதனையும் ஆகும். தமிழன் தலை நிமிர்ந்துகொண்டே போகிறது. விண்ணை முட்டிவிட்டால் அப்புறம் முட்ட இடமிருக்காது.

  • Suri - Chennai,இந்தியா

   மிதமிஞ்சிய பணபலமும், நிற பலமும் எடப்பாடி இடம் இருந்த போது தேர்தல் நடத்தவே தயங்கியது ஏன்? எத்தனை எத்தனை வழக்குகளை போட செய்து தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்தது ஏன்?

 • Suri - Chennai,இந்தியா

  எனக்கு அடுத்த தேர்தலில் ஆட்டுக்குட்டி இதை கழட்டிவிடுவேன், அதை மாட்டிவிடுவேன் என்று வீரவசனம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தல் பரிதாபமா இருக்கு. இப்போதாவது உருப்படியான ஆக்கபூர்வமான மதச்சாயம் இல்லாத அரசியல் செய்வாரா? தமிழக மக்கள் விரோத செய்கைகளை மட்டுமே அரசியல் வியூகங்களாக இருந்தால் ஒத்த ரோசா ( வோட்டு) கட்சி என்ற பெயர் நிலைத்து விடும்.

 • பச்சையப்பன் கோபால் புரம். -

  தங்கத் தளபதி தமிழகத்துக்கு மட்டுமல்ல அகில இந்தியாவுக்கு மட்டுமல்ல!!! அகில உலகத்துக்கு மட்டுமல்ல இந்த அண்ட பேரண்டத்துக்கே தலைவர் என்பதை நிரூ பித்து விட்டார். எல்லாம் எங்கள் இன்பாண்ணாவின் ராசி.இது பெரியார் மண்ணூ!! இங்கே வேறெதுவும் மலராது கண்ணூ!!!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement