வாசகர் கருத்து (8)

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  வாங்கி எலுமிச்சை காட்டுங்க சாம்பிராணி காட்டுங்க அப்புறமா எல்லாம் ஒரு ட்ரிப் அடிங்க அப்புறமா மூடி குதிரையை லாயத்துல போற்ற மாதிரி பூட்டி வச்சிடூ ங்க .....அந்தப்பக்கம் சீனாக்காரன் ஆக்கிரமிப்பு பத்தி கவலை படாதீங்க .....ஏன்னா ரபேல் போர் விமானங்கள் அதி நவீன ராகம் ....இதுக்கெல்லாம் யுஸ் பண்ணாதீங்க ....மூடர் கூடம்

 • Samathuvan - chennai,இந்தியா

  அதென்ன குஜராத்துக்கு வருகை. அம்பாண்ணிக்கிட்டா ஆசிர்வாதம் வாங்கவா?

  • Soumya - Trichy,இந்தியா

   உன்னையும் உன் தேசத்துரோக மூர்க்க கூட்டத்தையும் அழிக்க போகுது ரஃபேல் இன்னும் நல்லா கதரு மூர்க்கா

 • அப்சாமி -

  ஆத்மநிர்பரா ஜிந்தாபாத்... ஜெய்ஹிந்த்..

 • duruvasar - indraprastham,இந்தியா

  சீனாவுக்கு வயித்த கலக்குதோ இல்லையோ. . . . . . . . . . . . . .

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  ராவுலு ஆளை கானும் 🤔

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  வருக.... வருக ...

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  சந்தோசம். நாளைக்கு ஆயுதபூஜைக்கு சுண்டல், பொறி, பொட்டுக்கடலை, சர்க்கரையோடு படையல் போட்டு கொண்டாடுவோம். பொறவு. இவ்ளோ வலிமையான ராணுவத்தை வைத்துக்கொண்டு சொத்த பயலுவோ இந்த பாகிஸ்தான்காரனுங்கள போட்டு பொளக்க வேண்டாமா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க அருமையான சமயம். சீனா பாகிஸ்தான் இருவரும் இந்திய ராணுவத்துக்கு ஃப்ரான்சில் இருந்து ரஃபேல் வருகிறது என்றதும் அரண்டு போயி பெனாத்துறானுங்களே அந்த ரஃபேலுடைய சக்தி என்ன என்பதை நாங்களும் தெரிந்துகொல்வோம்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement