வாசகர் கருத்து (12 + 21)

 • Vinay - Toronto,கனடா

  ஏற்கனவே நீங்க சொன்ன Smart City, தூய்மை இந்தியா, Digital இந்தியா எல்லாம் என்னாச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க தலை, அப்புறம் இந்த வடைய பத்தி பேசுவோம்....

 • முருகன் -

  கடந்த ஏழு வருடத்தில் விலைவாசி பல மடங்கு உயர்ந்தது. இதையும் நமது பிரதமர் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்

 • அப்புசாமி -

  வெறுங்கையால் முழம் போடுறாரு. இருந்த காசெல்லாம் கோவிட் தடுப்பூசி போட்டே செலவாயிடுச்சுன்னு சொல்லப் போறாங்க. அடுத்து அரசாங்கத்திட எந்த சொத்தை தனியாருக்கு விக்கப் போறாங்களோ? அந்த துர்கா தேவிதான் இந்தியாவை இவிங்களிடமிருந்து காப்பாத்தணும்.

 • அப்புசாமி -

  அது என்ன, கடந்த 70 ஆண்டுகளோட நிறுத்திக்கிறாரு? அவுரங்க சீப் காலத்திலே ரோடு உண்டா? ராமர் காலத்திலே கார் உண்டா? பிரிட்டஷார்ர் காலத்திலே ரயில் உண்டா? எல்லாத்தையும் நாங்க ஏழே வருஷத்திலே செஞ்சு முடிச்சுட்டோம்னு வடை சுடலாமே...

  • Kasimani Baskaran - Singapore

   பெரியார் வரும் வரை நாட்டில் பெண்களுக்கு உரிமையே இல்லை என்று சொன்னால் மட்டும் ஓக்கேவா?

 • radha - tuticorin,இந்தியா

  ஏற்கனவே இருக்கிற, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை அம்பானி மற்றும் அதானி கார்போர்ட்டுகளுக்கு வழங்குவதில் வேகம் 'மாஸ்டர் பிளான்' அறிமுகம் செய்து மோடி உறுதி. இவரல்லவோ ஏழை தாயின் மகன்.

  • Bala - chennai,இந்தியா

   சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நம் பிரதமர் மோடி ஏழைத்தாயின் மகன்தான். இத்தாலிய மாபியா பரம்பரை என்று நினைத்தாயோ?

 • Kalyanaraman - Chennai,இந்தியா

  சபாஷ், எல்லாம் நன்றாக இருக்கிறது. அத்துடன் தற்போது உள்ள சாலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கையும் உடனடியாக தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலிலாவது பராமரிப்பது மிக முக்கியம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நேருதான் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் உள்க்கட்டமைப்புக்களை சிறப்பாக உருவாக்கினார் என்று ஒரு கோஷ்டி வரும்...

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  உள்கட்டமைப்பா ? அதெல்லாம் இங்க இருக்குற ஆளும் கட்சிக்கு தெரியாது ....அப்பறம் எங்க இந்த திட்டத்தில இந்த தமிழகம் சேரும் ?

 • அன்பு - தஞ்சை,கனடா

  சாலைகள் போடப்படும். பர்ஸை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தரமான உள்கட்டமைப்பால் வேலைவாய்ப்பு பெருகும்: 'கதிசக்தி' திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் உரை (21)

 • J.Isaac - bangalore,இந்தியா

  எழுபது ஆண்டுகளாக காவி உடையோடும் கோமணத்தோடும் தாடியோடும் நாடோடிகளாக மக்கள் வாழ்ந்தார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக தான் மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். அதிலும் இரண்டு ஆண்டுகளில் பணக்கார பட்டியல் அதிகரித்துள்ளது

  • Visu Iyer - chennai,இந்தியா

   சில குப்பைகளை ஒதுக்கி தள்ள வேண்டும்.அவ்வளவு தான்

 • PKN - Chennai,இந்தியா

  வேலையிழப்பு களம் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது.

  • Visu Iyer - chennai,இந்தியா

   சிலர் பேசுவதை பார்த்து சிரித்து விட்டு போக வேண்டும்.. அவ்வளவு தான்..

  • Visu Iyer - chennai,இந்தியா

   மக்களிடம் நிறைய பணம் இருக்குதுன்னு அறிவு திறன் கொஞ்சம் அதிகமாக உள்ள உங்கள் நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார்... செய்தியை பார்க்கவில்லையா

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  கொஞ்சம் வைட் ஆங்கிள் போட்டோ போடலாம்ல... ஜீஜி ரெண்டு பக்கமும் இருக்கும் எலெக்ட்ரானிக் துண்டு சீட்டை பார்த்த படிக்கறத நாங்களும் பார்த்து மகிழ்வோம்ல...

 • ஆரூர் ரங் -

  ஆமாம் பத்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி கடனில் நம்மை மூழ்கடித்த ஏர் இந்தியாவை விற்று விட்டார்.😒 அது கடன் அழிப்பேதான் . அரசு விமான நிறுவனம் நடத்தியது பெருமைக்கு எருமை மேய்த்த செயல்.

  • Dhurvesh - TAMILANADU

   மோடி யின் சொகுசு விமானம் 8400 கோடி அனால் AIR INDIA விற்றது 18000 கோடி

  • Visu Iyer - chennai

   சில சமயம் சாத்தான்கள் வேதம் ஓதும் கேட்டு விட்டு போக வேண்டியது தான்.. அதனிடம் அர்த்தம் கேட்க கூடாது

 • Visu Iyer - chennai,இந்தியா

  வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அகற்றப்படும்.///

  • Visu Iyer - chennai,இந்தியா

   அடுத்த பிரதமர் யாரு.

 • Visu Iyer - chennai,இந்தியா

  கொஞ்சம் கூட................................................................

 • Visu Iyer - chennai,இந்தியா

  இந்தியாவில், வெளினாட்டவரை முதலீடு செய்ய அழைக்கிராகள்... ஆனால் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் வெளினாட்டு கம்பெனிகளில் முதலீடு செய்கிறார்கள். இதை கட்டமைப்பு யென்று குரல் உயர்த்தி பேசுகிறார்கள்...புத்தி உள்ளவார்கள் புரிந்து கொள்வார்கள்.. மற்றவர்கள் புத்தி வந்த பிறகு புரிந்து கொள்வார்கள்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  கோடி கோடியான ஏழை நடுத்தர மக்களின் கதி என்னவாக போகிறதோ ?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   தெருக்கோடி தான்.. அதோ கதி தான்.. அதில் சந்தேகமென்ன..

  • Visu Iyer - chennai,இந்தியா

   அதோ கதி தான்... என்று சொல்லி தானா தெரிய வேண்டும்.?

 • Sandru - Chennai,இந்தியா

  கடந்த எழுபது ஆண்டுகளில் உருவாக்கிய தரமான கட்டமைப்பை கடந்த ஏழு ஆண்டுகளில் சீரழித்த இவருக்கு கட்டமைப்பை பற்றியும் வேலை வாய்ப்பையும் பற்றி பேச சிறிதும் அருகதை இல்லை. இவரின் இந்த திட்டத்தின் பெயர் சதி சக்தியாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

 • Kumar Kandasamy - Hosur,இந்தியா

  ஜெய் ஹிந்த் ............

 • N.K - Hamburg,ஜெர்மனி

  உங்க திட்டத்துக்கு நீங்க பதாகை வைக்கலைன்னா என்ன இங்க சில ஆளுங்க அதுக்குன்னே ஆட்சிக்கு வந்திருக்காங்க. என்ன அவங்களே பண்ண மாதிரி போட்டு, நாலாம் தலைமுறை வாரிசு படத்தை போட்டுடுவானுங்க

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இன்று ஒரு தகவல் :: பிரதமர் ஜோலி முடிச்சிட்டாரு , நாளை வேறு ஒரு தகவலோடு வருவார் ஜைஹிந்த்

 • maharaja - திருநெல்வேலி,இந்தியா

  ஆஹா ஆஹா எத்தனை திட்ட அறிவிப்புகள் தல நீங்க அறிவிச்சுக்கிட்டே இருங்க தல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement