வாசகர் கருத்து (10 + 40)

 • Amal Anandan - chennai,இந்தியா

  அப்போ சர்க்காருக்கு சுயபுத்தி இல்லை?

 • Nagercoil Suresh - India,இந்தியா

  இவரு பழைய நினைப்பிலே இருக்கிறார்...சுதந்திரதினம் கொண்டாடுவதே 100வது ஆண்டோடு நிறுத்த வேண்டும், இன்னொரு வழியில் நாம் அடிமைகளாக வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் சேர்த்து இந்தியா டே என பெயர் வைத்து ஒரே நாளாக பரேடை அடிபொழியாக நடத்தவேண்டும்...

 • sankaseshan - mumbai,இந்தியா

  அந்தமான் சிறை வளாகத்தில் சவர்க்கரை நினைவு கூற நினைவு தூண் இருந்தது மத்திய மந்திரியாக இர்ந்த தேசதுரோகி மணி சங்கரஅய்யர் இதை இடித்து தள்ளினான் ,மோடி ஆட்சியில் மீண்டும் கட்டபட்டது

 • Suri - Chennai,இந்தியா

  உள்துரையே புருடா விடறது என்று முடிவு செய்துவிட்டால் யார் தான் நாட்டை காப்பாற்றுவது?

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  காந்தியும் நேருவும் வெள்ளைக்காரர்களால் VIP போன்று நடத்தப்பட்டார்கள. ஆனால் சாவர்க்கர் அப்படி அல்ல. அவரது குடும்பமே உருக்குலைக்கபட்டது. அவரது சகோதரரும் சிறையில் பல ஆண்டுகள் கொடுமை படுத்தபட்டார். அவரது அந்தமான் சிறை வாசத்தில் அவரது மனைவியும் இறந்து போனார். சாவர்க்கரின் தேச பக்தியை பற்றி காந்தி எங் இந்தியா என்ற பத்திரிக்கையில் எழுதினார். சவர்க்கரை பற்றி இணையத்தில் படியுங்கள் கருத்து எழுதுங்கள். அவர் மேல் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. நாட்டிற்காக தனது குடும்பத்தை தன்னை பணயம் வய்த்த தியாக சீலர். இதை எந்த அரசியலும் சாராமல் அவரை பற்றி படித்து விட்டு எழுதுகிறேன்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  காங்கிரஸ் முன்பே வரலாற்றை திரித்து விட்டது. இப்போது ஒவ்வொன்றாக வெளியே வருகிறது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதாவது பிரிட்டிஷ் அரசின் காங்கிரஸ் பிரதிநிதி மூலம் சவார்கரை வெளியே விட ஒரு காரணம் தேடியிருக்கிறார்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதானே... அந்த பிரிட்டிஷ் ஏஜன்ட் இல்லை என்றால் எப்படி சுதந்திரம் கிடைத்திருக்கும்...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  யாரங்கே? இவ்வளவு பெரிய விஷயத்தை கண்டுபிடித்த இவருக்கு ரெண்டு நோபல் பரிசு பார்சல் வித் கெட்டி சட்னி.

 • அன்பு - தஞ்சை,கனடா

  வரலாற்றில் உள்ளதை நோண்ட தேவை இல்லை. முட்டு கொடுக்கிறேன் என்று பொருந்தாத தகவல்களை அளித்து மாட்டிவிடாமல் இருந்தால் சரி.

சாவர்க்கரை கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்: ராஜ்நாத் சிங் (40)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  காந்தி இந்தியாவுக்கு அனேக துரோகங்களை செய்தவர்.

 • Karthik - Chennai,இந்தியா

  இப்படி கருணை பிச்சை கேட்பதற்கு பதில் கருணை கொலை செய்ய கடிதம் எழுதி இருக்கலாம் ...

 • sankaseshan - mumbai,இந்தியா

  Well said defence minister

 • J.Isaac - bangalore,இந்தியா

  காந்தி சொன்னதற்கு என்ன சான்று உள்ளது.

 • Harsha Jack - Tamilnadu,இந்தியா

  And it happened when Gandhiji was also put in the Andaman Jails. There are no records for this bcoz Gandhi was put there surreptitiously. Even his wife didn't know this. Gandhi never told anyone abt this neither did VD Savarkar. Only our minister knows this.

 • Darmavan - Chennai,இந்தியா

  ஹிந்துக்களை அஹிம்சை என்ற பெயரில் பலி குடுத்து ஆங்கிலேயனுக்கு முஸ்லிம்களுக்கு சாதகமாக காந்தி நேரு போல் செய்திருந்தால் சாவர்க்கர் துன்பப்பட்டிருக்க மாட்டார்.

 • Cheran - Kongu seemai,இந்தியா

  அட மானங்கெட்ட சாவர்க்கர் அடிமை சாவர்க்கர்

 • PKN - Chennai,இந்தியா

  வட இந்தியாவின் சீமான் அவர்களுக்கு தசரா தின வாழ்த்துக்கள்

 • Suri - Chennai,இந்தியா

  சும்மா வாய்க்கு வந்ததா அடிச்ச்சு விடவேண்டியது. ஆதாரம் காட்ட முடியுமா? சும்மா வாட்ஸப்பை வைத்துக்கொண்டு பொய் புரட்ட பரபரது போதாது என்று இப்படி வேற இறங்கி விட்டார்கள்.

 • மணி - புதுகை,இந்தியா

  அடப்பாவமே..

 • Sivagiri - chennai,இந்தியா

  ஹிந்து என்பது அரசியல் அடையாளம் அல்ல - - புவியியல் வாழ்க்கை முறை கலாசாரம் ஆகும் - எப்படி இங்கிலாந்தில் குளிரில் அனைவருமே டபுள்-கோட் போட்டுத்தான் வாழ முடியுமோ . அரேபிய பாலைவனத்தில் தலை முதல் பாதம் வரை மணல்-புயலுக்காக மூடி இருக்கிறார்களோ - - அப்படி இங்கே அனைவரும் கதராடைதான் அணிய முடியும் - இங்கேதான் வருஷம் முழுவதும் அதிகாலை எழுந்து சிந்து , கங்கை முதல் தாமிரபரணி வரை ஆற்றில் நீராட முடியும் ,

 • DVRR - Kolkata,இந்தியா

  சாவர்க்கர் இந்தியர் அல்ல என்று பரவினாலும் நமக்கு என்ன என்று ஒரு சாதரனானா எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. அவர் உயிருடன் இல்லை அவர் சொன்னது சரியாய் தவறா என்று இந்த நேரு காங்கிரஸ் காலையிலிருந்து மாலை வரை டப்பா அடிக்கின்றது. அவர் அப்படி செய்தல் என்ன இப்படி செய்தால் என்ன இன்றைய மக்கள் இதை தெரிந்து கொண்டதால் உடனே அவர்கள் வாழ்க்கைத்தரம் ஆகா ஓகோ என்று உயர்ந்து விடுமா???இல்லை இந்தியவன் ஜீ டி பி 15% ஆகிவிடுமா. இதே மாதிரி தான் பியான்கா அதன் பிரியங்கா காந்தி துடைப்பம் எடுத்து பெருக்கினாராம் அதை வீடியோ போட்டு??ஒ நாராயாணா என்ன நாடகம் இது??இதை மக்கள் பார்த்து ஆகா ஓகோ என்று ஒரே களேபரம். இந்திய மக்களே முதலில் நீங்கள் மனிதர்கள் பிறகு இந்தியர்கள் பிறகு ஏதோ ஒரு கட்சி இல்லே மதம்???நாட்டுக்கு உங்களால் நல்லது ஒன்றை செய்யமுடியும் அதாவது இந்த மாதிரி வரும் செய்தி தொகுப்பை வெறும் ஒரு சிறு செய்தியாக மட்டுமே பாருங்கள் மறந்து போய் விடவும்.

 • ஆரூர் ரங் -

  மூர்க்க வெறியால் நிந்தனை செய்பவர்களே. 🙄சாவர்கருக்கு சிறையில் அளிக்கப்பட்ட கொடுமையில் நூறில் ஒரு பங்கு கூட நேரு அல்லது காந்திக்கு கொடுக்கபடவில்லை . நேரு சொகுசு மாளிகையில் சிறை வைக்கப்பட்டு புத்தகங்கள் எழுதும் வசதிகள் செய்து கொடுக்கபட்டார் . சத்தான அறுசுவை உணவும். ஆனால் சாவர்கருக்கோ மண்ணும் புல்லும் மலமும் கலந்த உணவு. குடிக்க கலங்கிய மழைநீர். கடுமையான😡 வேலைகள். காற்றுப் புகாத தனி அறையில் கைகால்களை சங்கிலியால் பிணைத்து. உடல்நலமின்றி திண்டாட்டம். தூக்கு தண்டனைகளை அன்றாடம் காண வேண்டிய நிலைமை. இத்தனைக்கும் நடுவில் விடுதலைக்காக போராடிய அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி மனு எழுதியது உண்மை. நீங்களே அப்படி துன்புறுத்த பட்டாலும் அதைதான் செய்திருப்பீர்கள் .

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  நீங்கள் என்னதான் வேஷம் போட்டாலும் கழுதை கழுதைதான் குதிரை குதிரை தான்,

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  "அவரது ஹிந்துத்துவத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது."" ஒரு அம்பது அறுவது அடி ஆழம் போய் பார்த்தால் தெரியவரும

 • srinivasan - stockholm,சுவீடன்

  If Netaji Subash Bose had been in charge of congress .... Nation wouldn't have suffered

 • Samathuvan - chennai,இந்தியா

  சீனா கொள்ள பக்கமா வந்துகிட்டு இருக்கான் முதலில் அதை பாருங்கள். .

  • sivan - seyyur,இந்தியா

   ஐயோ போகட்டும் இத்தனைநாட்கள் சீனாவிடம் இருந்து நீங்கள்தான் நாட்டுக்கு பாதுகாப்பு அளித்தீர்களோ

 • S Regurathi Pandian - Sivakasi,இந்தியா

  சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்ற விஷயம் நீண்டநாட்களாகப் பேசப்பட்டு வருகிறது. இதுவரை ஆர்.எஸ்.எஸ். பாஜக தலைவர்கள் ஒருமுறை கூட இப்படி பேசவில்லை. ஆனால் திடீரென தற்போது காந்தி சொன்னார் என்று கூறுவது பித்தலாட்டத்தின் உச்சம். காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1915 இல் உள்ளே வருகிறார். 1921 ல்தான் காங்கிரஸ் தலைவராகிறார். அனால் சாவர்க்கர் 1911, 1913, 1920 ஆண்டுகளிலும் மன்னிப்புக் கடிதம் எழுதினாராம்

  • ஆரூர் ரங் - ,

   Details of correspondence between Mahatma Gandhi and Savarkar show the two leaders exchanging views on mercy petitions. The Mahatma Gandhi-edited journal Young India also had a detailed argument on Savarkar Brothers, Ganesh Damodar Savarkar and Vinayak Damodar Savarkar.These details are available online in the “Collected Works of Mahatma Gandhi” published by Gandhi Ashram Sevagram. Relevant portions could be seen in Volume 19 and 20.

  • sivan - seyyur,இந்தியா

   சாவர்க்கர் எந்தளவு கொடுமை படுத்தப் பட்டரோ .. அதே அளவு கொடுமை படுத்த பட்டவர்கள் .. நமது வ.உ.சி யம் சுப்ரமணிய சிவாவும்.. ஆனால் தமிழரகளாகிய நமக்கெல்லாம் கொஞ்சம் கூட நன்றியுணர்வு இல்லாமல் அந்த தியாகத்தை நினைத்து பார்ப்பது கூட இல்லை. நீங்கள் எல்லா தெற்கத்தி ஆள்தானே? வ.உ.சி / சிவா கொடுமை பட்டது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன? நமது போராளிகள் எல்லோருமே... இனிமேல் .. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று எழுதி கொடுத்துதான் வெளியில் வந்தார்கள்.. எதற்காக அப்படி எழுதி கொடுத்தார்கள்? அப்படி வெளியே வந்தால்தான், மறுபடியும் மக்களை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்பதற்காக நமக்கு நன்றி இல்லை நம்மை காட்டுமிராண்டிகள் என்று சொன்னவனுக்கு சிலை வைத்து சிறப்பு படுத்துகிறோம். நமக்காக போராடியவர்களை ஒதுக்கி விடுகிறோம். ஆனால் அவர்கள் சாவர்க்கரின் தியாகத்தை நினைத்து பார்க்கிறார்கள் இதில் தவறென்ன? சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு ... வெளியே வந்தது .. உல்லாச வாழ்க்கைக்கு அல்ல.. .. மறுபடியும் மக்களை ஒருங்கிணைக்கவே நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது என்று பேச கூடாது

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நேருவும் காந்தியும் பல முறை சிறை சென்று பெயிலில் வெளியில் வந்துள்ளனர் அப்போது சிறையிலிருந்துகொண்டே பல கடிதங்கள் சில புத்தகங்கள் எழுதி உள்ளனர் . சாவர்க்கர் இந்திய மற்றும் இங்கிலாந்தில் தனது விடுதலை போராட்ட எழுத்து மற்றும் செயல்பாடுகளால் வாழ்நாள் முழுதும் ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டு சுமார் 20 வருடம் அந்தமான் கடுங்காவல் சிறையில் இருந்தவர். இங்கிலாந்தில் படித்து வக்கீலான காந்தி கொடும்சிறையில் இருக்கும் விநாயக்கை கடிதம் மூலமோ நண்பர்கள் மூலமோ தொடர்பு கொண்டு பெயிலில் வெளியில் வருவதற்கான அப்போதைய பிரிட்டிஷார் நடைமுறைகளை செய்திருக்கலாம் . வீர சாவர்க்கர் வெளியில் வந்து பின் நேதாஜியை சந்தித்து அவர் உள்ளிருந்து வெள்ளையருக்கு எதிராக போராடும் காந்திஜி கொள்கைகளை எதிர்த்து காலத்தை விரையமாக்காமல் வெளிநாடு சென்று அங்கிருந்த இந்திய படை வீரர்களை திரட்ட சொல்லி ஆலோசனை தந்தது அற்புதமான வரலாற்று நிகழ்வு . அதனால்தான் தேசம் விரைவில் விடுதலை அடைந்தது . மேலும் வெள்ளையன் கைப்பாவையாகி ஜின்னா போன்றோரால் உருவாக்கப்பட்ட முஸ்லீம் லீகின் இந்துக்களை படுகொலை செய்யும் துரோகங்களை தடுக்க இந்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையையும் செய்தது இமாலய சாதனை. என்றென்றும் வாழ்க வீர விநாயக் சாவர்க்கர் புகழ் .

 • சீனி - Bangalore,இந்தியா

  பழைய மேட்டரையே காங்கிரஸ் பழசுகள் கம்பி கட்டிக்கொட்டிருந்தால், எப்ப, ஜல்லி போட்டு, சிமெண்டு நிரப்பி.... சோனியா தலைமையில், காங்கிரஸ் அஸ்திவாரம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  இங்க தமிழ்நாட்டுல கருணை மனுவுக்கும் மன்னிப்பு கடிதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கம்பு சுத்திகிட்டு இருக்கானுங்க தேசவிரோத சக்திகள் .....அந்த கருணை மனுவில் கூட தனக்கான கோரிக்கையை விட அவருடன் இருந்த பலர் அனுபவித்த சொல்லொண்ணா துயரத்திற்க்காக அவர்களை விடுவிக்க வேண்டி மனு செய்தார் ... தமிழகத்தில் சு .சிவா ,வ ஊ சி போன்றோர்களை போல சாவர்க்கர் அதி பயங்கர குற்றவாளியாக கருதி சிறையில் முதல் ஆறு மாதங்கள் சங்கிலியுடன் கை மற்றும் கால்கள் பிணைக்கப்பட்டு தான் இருந்தார் ...தனக்குண்டான சிறை தண்டனை அந்தமான் சிறையில் முடிந்தும் கூட அங்கிருந்து விடுதலை செய்ய வெள்ளைக்காரனுங்க ஒப்புக்கொள்ளவில்லை ...மாறாக அவரின் சிறை தண்டனையை நீட்டித்து அங்கேயே வைத்திருந்தனர் ...இதனிடையே மோசமான சாப்பாடு மற்றும் சிறைக்கொடுமையால் அவரின் உடல்நிலை மோசமாகவே அவருடன் இருந்த பலர் அவரை விடுவிக்க வேண்டும் என கூறி அவரை கருணை மனு அளிக்க வற்புறுத்தினர் ....அதன் மீது முடிவு எடுக்க சில வருடங்கள் எடுத்து கொண்ட வெள்ளைக்காரங்க அங்கிருந்து விடுவித்து ஆனால் மஹாராஷ்டிராவில் உள்ள வேறொரு சிறையில் அடைத்தனர் ...அங்கு சில காலம் இருந்த பின்பே விடுதலை செய்யப்பட்டார் ....இருந்தும் வீட்டுக்காவல் என்கிற நிலை தான் ...அவர் தங்கியிருந்த பகுதியை விட்டு வெளியேறக்கூடாது என பல கட்டளைகள் இட்டு கண்காணிக்கப்பட்டார்...அந்த காலகட்டத்தில் தான் பட்டியல் இன மக்களுக்காகவே ஒரு கோயில் கட்டி அவர்களை வழிபாடு செய்ய வைத்தார் ...மிக சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக இருந்தவர் தன்னுடைய கடைசி காலத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிரை துறந்தார் ....இது போன்ற நெஞ்சுரம் மிக்க தலைவர்களை பற்றி தமிழகத்தில் சொன்னால் திருட்டு திராவிடம் முதற்கொண்டு தேச விரோத சக்திகள் காலூன்ற முடியாத நிலை ஏற்படும் என்பதால் அவரை பற்றி அவதூறுகள் பரப்பப்பட்டது ....கர்ம வீரர் காமராஜரையே கேலி செய்த கூட்டமல்லவா இங்குள்ள பகுத்தறிவு கூட்டம் ..

 • Suri - Chennai,இந்தியா

  இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லாம போனது.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ஹா ஹா அப்போ என்ன சொல்லவருகிறீர்

 • ஆரூர் ரங் -

  இது போலத்தான் சாவர்கர் காந்தி கொலையில் சம்பந்தப்பட வில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தும் இன்னும் அவர் மீது குற்றம் சாட்டும்🤕 காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள உள்ளனர் . பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது. முதல் மூன்று கல்வி அமைச்சர்கள் மூர்க்க ஆட்கள். அவர்களை வைத்து🤨 அடுத்த தலைமுறைக்கு தவறான வரலாற்றைத் திரித்துக் கற்றுக்கொடுத்து விட்டது காங்கிரஸ். அதன் இந்த வகை பொய் பிரச்சாரம்தான் எதிர்மறையாக ஆகி ஆர்எஸ்எஸ் சை பன்மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால் சோனியா குடும்ப கம்பெனி இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை

  • DVRR - Kolkata

   அவர்கள் கல்வி அமைச்சர்கள் அல்ல .......

 • John Miller - Hamilton,பெர்முடா

  நேரு தான் சொன்னார் என்று ஒரு போடு போட வேண்டாமா?

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  சுயமரியாதை பத்தி பேசுபவன் வெள்ளைக்காரன் காலில் உளுந்து கும்புட்டு சுதந்திரமே வேணாம் அப்படியே கொடுக்கிறதா இருந்தா மதராஸ் மாகாணத்தை மட்டுமாவது ஆட்சி செய்யுங்க என்று பிச்சை கெக்கலியா ? அது அவன் பேசுன சுயமரியாதை க்கே அசிங்கம் இல்லையா காங்கிரஸ் அடிமைகளே ?

 • selvaraju - KUALA LUMPUR,மலேஷியா

  Super appu , why Mr. Vajiboy and Mr. Athivani never told this , and how u got this paper? from BG or from Current BJP Office bex we know China almost close our land so you all need to show some dream. Good Keep up Mr. JI

  • ஆரூர் ரங் - ,

   அவர்களும் சொன்னாங்க. வாஜ்பேயி பலரின் எதிர்ப்பையும் ஏற்காமல் பாராளுமன்றதில் தியாகி சவார்கரது படத்தை திறக்க ஏற்பாடு செய்தார். இப்போ முழு பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பாஜக சொல்வதால் உங்களுக்கு🤫 புரிகிறது .

 • sundarsvpr - chennai,இந்தியா

  கருணை மனு இரண்டு வகைப்பட்டது. ஓன்று தண்டனைக்கு பயந்து கொடுப்பது.. மாற்று வெளியில் வந்து மக்களுக்கு தேவை செய்வது. கரம் சந்த மோகம்தாஸ் காந்தி ஒரு தேசிய போராளி. அவருடைய வேண்டுகோள் உன்னத நோக்கம் உடையது. இன்னொரு போராளி மீது உள்ள அக்கறை

  • Raja Ramesh D - villupuram,இந்தியா

   காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1915 இல் உள்ளே வருகிறார். 1921 ல்தான் காங்கிரஸ் தலைவராகிறார். அனால் சாவர்க்கர் 1911, 1913, 1920 ஆண்டுகளிலும் மன்னிப்புக் கடிதம் எழுதினார்

 • jeya kumar -

  😂😀😜😜😜😜😜 Savakkar oru dummy piece

  • கௌடில்யன் - Chennai

   You are good ..for that ...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இதென்ன புது புரளி....ஹி...ஹி..அன்றிலிருந்தே சுய புத்தி இல்லாதவர்களோ

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement