வாசகர் கருத்து (4 + 56)

 • berlin - manama,பஹ்ரைன்

  பயங்கர காட்டம்

 • Suri - Chennai,இந்தியா

  கூவத்தூரில் நேர் வாசலில் தான் முதல்வரானாரா?

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  உங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்துங்கள் . உங்களுக்கு மட்டுமே தெரிந்த புறவாசல் இருப்பை உலகுக்கு தெரிவிக்கும் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகள் உதவாது .

 • அன்பு - தஞ்சை,கனடா

  வலிக்குது அழுதுடுவேன்

தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு (56)

 • Arachi - Chennai,இந்தியா

  ADMK failed to adress the people issues and in fact they lacked the administrative capacity. Where as DMK reached the people of unreachable therefore they win the hearts of poorest of the people. Our people are the best judges. Had he been a person of self conscious he should have been ready to handover the power of the party to Sasikala. Accept your defeat, rectify and work hard to come to power. Of course it is not that easy.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இன்னா செய்ரது தலீவா ?தமிழனுங்க சந்தனம் ரொம்ப மிஞ்சிக் கிடிச்சுன்னு உடம்பிலே கண்டா இடத்திலே பூசிக்கிறானுவோ உள்ளாட்சியியிலும் அவுகலேவா ?

 • Arachi - Chennai,இந்தியா

  திமுக உள்ளாட்சி தேர்தலில் புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்று சொல்லிருக்கிறார். இவரிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஏனென்றால் இவர் புறவாசல் வழியாகத்தான் முதலமைச்சராக வந்தவர்.அதனால் இவருக்கு புத்தி இப்படித்தான் போகும்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  புறவாசல் வழியாக வந்து வெற்றி பெற்றார்களோ அல்லது கடப்பாரையால் நெம்பி பூட்டை உடைத்து உள்ளே பூந்து வெற்றி பெற்றார்களோ அது மேட்டர் அல்ல. அவிங்க வெற்றி, நீங்க தோல்வி அவ்ளோதான். மொதல்ல இந்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஜில்லியடிக்குறத விட்டுட்டு பொதுக்குழுவை கூட்டி அதிமுகவுக்கு ஒரு பொதுச்செயலாளரை தேர்வு செய்யுங்க. என்னோட சாய்ஸ் எடப்பாடி பழனிசாமி. அல்லது புதிதாக ஒருவரை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். மற்றபடி ஓ.பன்னீர்செல்வம் அதற்கு தகுதியான நபர் அல்ல, அவர் பெருவாரியான கட்சி தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். யார் பொதுச்செயலாளர் ஆனாலும் எனது வாரிசோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களோ, நெருங்கிய உறவினர்களோ அரசியலுக்கு வருவதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்ற உத்தரவாதத்தை பொதுக்குழுவில் கொடுத்துவிட்டு பதவியை ஏற்று கட்சியை எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் நடத்தினால் வெற்றி உறுதி. இன்றைக்கும் தமிழக மக்களுக்கு நெருக்கமான கட்சி என்றால் முதலிடத்தில் இருப்பது அதிமுக தான். இரட்டை இலை இருந்தாலும் இரட்டை தலைமை இருக்குற வரைக்கும் வெற்றி சீனி சக்கர சித்தப்பாவுக்குத்தான். கட்டுமரம் 2.0, கட்டுமரம் 3.0 என்று குதூகலமாக இருப்பார்கள். நீங்க பொலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

 • சுந்தரர் -

  போகட்டும் விடுங்க. நீங்க பாக்கததா? நீங்க செய்யாததா?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தமிழக மக்களின் மனநிலை மாறும்வரை பணநாயகம் கையோங்கி நிற்கும். வறுமையும் போதைக்கடிமையும் மாற்றம் அடைய வேண்டும். ஊழலுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும். தன்மானம் தலைநிமிர வேண்டும்.

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  வெற்றி பெற்றார்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் களே, ஸ்டார் ஹோட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ல.

 • Ram - Thanjavur,இந்தியா

  இவனுங்க மொவரக்கட்டை இல்லம் பார்த்த அவளோ நல்லவங்க மாரி தெரியலியே எதோ பேசணும் இனு பேசாத நல்ல விளக்காம சொல்லு -

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரே ஒரு 'ஒத்தெ ஓட்டெ' வாங்கிட்டு அதுக்கு வ்யாக்யானம் குடுக்குறானுங்க 'அந்தெ' குருப்பு

  • Hari - chennai,சவுதி அரேபியா

   நாம எப்படி அண்ணா நகர் தொகுதியில் எம் ஜி ஆரின் காலில் விழுந்து டாக்டர் ஹண்டேவிடம் தோற்று ,எம் எல் எ பதவியை பெற்று எப்போதும் தோற்காத தலைவர் என பறைசாற்றிக்கொண்டு இருக்கிறோம் என்ற வரலாறை வெளிக்கொண்டுவராமல் இருக்கும் வரை உங்களுக்கு நல்லது முக்கண் .

 • விசு பாய் , சென்னை - ,

  இவர்களை படத்தில் பார்க்கும்போது கவலைப்படாமல் இருப்பது போல் தோன்றுகிறது. உருப்படியான மக்கள் சேவை செய்யவும்.

  • Hari - chennai,சவுதி அரேபியா

   இந்த இருவரும் சும்மா கொசு மருந்து தெளிக்கும் வேலைக்கு கூட தகுதி அற்றவர்கள் இவர்களை நம்பிய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்குத்தான் பெருத்த அடி

 • Ramamurthy N - Chennai,இந்தியா

  உங்கள் தலைமைக்கு மக்கள் அளித்த வாக்குகள் தான். நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது என்ன செய்தீர்களா அதை தான் இப்போதும் செய்துள்ளார்கள். முதலில் உங்கள் கட்சியில் ஒரு தலைமைக்கு கொண்டுவாறுங்கள்

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  என்று நீங்கள் ஓத ஒட்டு பீசப்பி ய தொரத்தினால் தான் உங்களை பிடித்த சனியன் விலகும்

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  யோக்கியன் வாரான்... சொம்ப எடுத்து உள்ள வை

 • PKN - Chennai,இந்தியா

  ஒருத்தர் ஜெ ஜெயிலுக்கு போன போது முதல்வரானவர் இன்னொருவர் ஜெ இறந்த பிறகு எப்படிமுதல்வரானார்னு தமிழக மக்கள் அந்த வீடியோவை பல கோடி தடவை பார்த்துள்ளனர். இவ்ரகளில் முன்வாசமல் வழியை யாராவது ஒருவர் உபயோகித்திருந்தால் கூட முன்வாசலுக்கும் பின் வாசலுக்குப் வித்தியாசம் எளிதாக தெரிந்திருக்கும்.காலகாலமாக பின்ஸாசலௌ உபயோகித்ததால் இப்ப முன்வராமல் வழியே நுழைபவர்கள் தவறாக தெரிகிறார்கள் இந்த பின்வாசல் நிபுணர்களுக்கு.

 • DVRR - Kolkata,இந்தியா

  இதில் தவறு ஒன்றுமில்லை ??ஏன் ???இது நெடுங்கலமாக நடந்து கொண்டு தானே இருக்கின்றது???எந்த கட்சி ஆட்சியில் இருக்கின்றதோ அதன் கீழ் தான் இப்போதைய அநீதி துறை தேர்தல் துறை காவல் துறை உள்ளது அவர்கள் சொல்படி தான் கோல்மால் இவர்களால் நடக்கின்றது???அதுவும் திராவிட கம்ம்னிஸ்ட் காங்கிரஸ் கட்சி என்றால் கேட்கவே வேண்டாம் அச்சு அசலாக இந்த மூன்று துறையும் அவர்கள் பின்னல் வாழை ஆட்டிக்கொண்டு செல்லும் அவ்வளவு தானே??

 • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த தேர்தல் எவ்வளவு களவாணித்தனம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தனர் ஆளும் கட்சியினர் அதனால்தான் இவ்வளவு வெற்றியும் அவர்களுக்கு இல்லையென்றால் சாத்தியமில்லை

 • Narayanan - chennai,இந்தியா

  சென்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக அராஜகவழியில்தான் வெற்றி பெற்றார்கள். மக்கள் ஓட்டுப்போட்டு வெல்ல முடியாது என்று தெரிந்த இவர்கள் தேர்தல் ஆணையத்தின் மூலமாகத்தான் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அதிமுக கவனக்குறைவாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் உடக்குடன் அறிக்கை வெளியிட்டார்கள். இந்துமதத்தை உதாசீன படுத்தும் போது எதிர்த்து குரல் கொடுக்க தவறி விட்டீர்கள்.உங்களால் தேர்தல் ஆணையத்தை ஏன் கைக்குள் போட்டுக் கொள்ளவில்லை. உங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் அரசுக்கு பயப்படுவதாக சொல்லப்படுகிறது. மக்களை சந்தியுங்கள். திமுகவின் தவறுகளை பட்டியலிடுங்கள். அருள்கூர்ந்து அதிமுகவை மீட்டு எடுங்கள்.

 • rajan -

  படு தோல்வி அடைந்த பின்பும் எப்படி சிரிக்க முடியுது உங்களால். அதிமுவுக்கு மூடு விழா நடத்திட்டீங்க. ரொம்ப சந்தோஷம். தேர்தல் முடிவுகள் செல்லாது என்று நீதிமன்றத்தை நாடுங்க.

 • Mohan - Thanjavur ,இந்தியா

  ஆட்சிய பறி கொடுத்துட்டு வியாக்யானம் வேற.

 • sampath, k - HOSUR,இந்தியா

  Damages too much at all levels. No other reasons to find out to say. No popularity as well as people believing leaders are not available in AIADMK. Moreover, all are more corruptive and unfaithful leaders. Integrity of leaders are questionable

 • ஆரூர் ரங் -

  மத்திய அரசை அண்டி இருப்பதால் புதுவை மக்கள் மத்தியில் ஆளும்கட்சிக்கே வாக்களிக்க விரும்புவார்கள்🤔. அது போலத்தான் ஊராட்சிகளும் மாநில அரசின் அடிமைகளாக இருக்கும் வரை இதுதான் நடக்கும்

  • Dhurvesh - TAMILANADU

   ஒரு வோட்டு வாங்கியதால் கொங்கு நாடு உடனே கொடுத்து விடு வோம்

 • ஆரூர் ரங் -

  நீங்க ஆளும் போது நீங்க ஜெயிச்சா😛 அது நியாயம். அவங்க ஆளும் போது ?

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  நாம 4 வருட ஆட்சியே அப்படித்தானே நடந்தது

 • Sheshathri Velayutham - ,

  👏👏👏

 • Desi - Chennai,இந்தியா

  ஆக இன்னும் ரெண்டே மாசம் தான்.

 • Samathuvan - chennai,இந்தியா

  என்னமா அழுதுக்கிட்டே சிரிக்கிறார்கள் ரெண்டு பேரும் சிவாஜியை மிஞ்சிடுவாங்க போல

 • amuthan - kanyakumari,இந்தியா

  நல்லா கத்துங்க. எவ்வளவு திட்டங்கள் நிறைவேறியுள்ளது. நீட் விரைவில் கேன்சல். கோடநாடு சூடுபிடிக்கும் பொள்ளாச்சி பொளந்து கட்டபோகுது.

 • vinu - frankfurt,ஜெர்மனி

  நீங்கள் என்று பிஜேபி யோடு கூட்டணி வச்சீங்களோ அன்றை உங்களுக்கு சரிவு காலம் ஆரம்பித்து விட்டது .

 • Nepolian S -

  ஆமாம்... உங்க ரெண்டு பேரையும் இந்த கட்சிக்கு தலைமை என்று ஏற்றுக்கொன்ட போதே தெரிந்ததுதான்

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  முதலில் வெற்றிபெற்றவர்களுக்கும், முதல்வர் அவர்களுக்கும் தி மு க அபிமானிகளுக்கும் வாழ்த்துக்கள் இப்போது இப்படிப்பட்ட அறிக்கை ஓ பி எஸ் மற்றும் ஈ பி எஸ் கொடுத்திருப்பது இவர்களுக்கு முதிர்ச்சி குறைவு என்பதை காட்டுகிறது இவர்கள் சுய நினைவோடு தான் பேசுகிறார்க்கர்களா ? பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் என்ன ஒன்றும் அறியாதவர்களா ? அல்லது வாக்களித்தவர்கள் ஏமாளிகளா ? கையாலாகாத வெட்டிப்பேச்சு என்பது தெளிவாக புரிகிறது, சில்லறைத்தனமான அறிக்கை, தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்து எனா செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து மக்கள் பனி செய்வதை விட்டு விட்டு இப்படி அரைவேக்காடு அறிக்கை வெளியிட்டு மக்களை கோபப்படுத்தவேண்டாம் என்பது நமது வேண்டுகோள். வாழ்க தமிழகம்

 • அப்புசாமி -

  படத்துல ஒருத்தர் நமூட்டு சிரிப்பு சிரிக்கிற மாதிரில்ல இருக்கு.

 • அப்புசாமி -

  தலை குப்புற விழுந்தாலும் அடிபடலை...

 • முருகன் -

  நீங்கள் முதல்வராக தேர்வு செய்யப்பட்டாது எப்படி என்பதை மக்கள் அறிவர்.

  • Ram - Thanjavur

   அத தானே சொல்ல வர்றிங்க

  • Ram - Thanjavur

   இந்த ரெண்டு பெரு போதும் ADMK ஒரு வலி ஆயிடும் பதத்துக்கு தியாக தலை(வ)லி

 • ganesha - tamilnadu,இந்தியா

  உண்மை

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  உங்கள் தோல்விக்கு முக்கய காரணம் நீங்கள் பிஜேபியுடன் கூட்டணி, இரண்டு வாக்கு சிட்டு முறை, தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை

 • Tharumar - TPR,இந்தியா

  இரட்டைத்தலைமையில் இதுதான் பிரச்சனை ஒருவருக்கொருவர் காலை வாரிவிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். அண்ணா தி மு காவுக்கு ஒற்றைத்தலைமை வரும்வரை வெற்றி வாய்ப்பு சந்தேகம்தான்.

 • N V VENKAT - Chennai,இந்தியா

  வெறும் அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டு இருந்ததால்தான் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இரு தலைவர்களும் சேர்ந்து ஒரு இடத்தில் கூட தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. தேர்தலை சந்திக்க எந்த வகையான வியூகமும் அடிப்படை திட்டம் வகுத்தது இல்லை. ஆனால் தேர்தலுக்குப் பின் உண்மையான காரணங்களை ஆராயாமல் எதிரியை குற்றம் சொல்வது நல்லது அல்ல. தலைவர்கள் தங்களுக்குள் சிந்தித்து எதிர்காலத்தில் எப்படி ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இப்படியே போனால் கூடிய விரைவில் அதிமுக தமிழகத்திலிருந்து காணாமல் போய்விடும்.

 • R MANIVANNAN - chennai,இந்தியா

  உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வெறும் அறிக்கையாக இருக்க கூடாது

 • Edwin Moses - Doha,கத்தார்

  இரண்டாம் கட்ட தலைவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.

 • maya - Junnagate,இந்தியா

  இவர்கள் இருவரும் அதிமுகவை அழிக்காமல் ஓயமாட்டார்கள்.

 • Siva - Kumbakonam,இந்தியா

  ஆட தெரியாதவன் கூடம் கோணலாக இருக்கிறது என்றானாம். மக்களிடம் முழுவதுமாக செல்வாக்கை இழந்துவிட்டு நடிக்கிறார்கள். பெண்கள் வோட் அப்படியே திமுக விற்கு பதிவாகி இருக்கிறது.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  ரஜினியை கட்சியில் சேர்த்து அவரே தலைவர் என்று அறிவியுங்கள். அடுத்த முறை அமோக வெற்றி.

 • r srinivasan - chennai,இந்தியா

  மரியாதைக்குரிய ஓ பீ எஸ் ஈ பீ எஸ் அவர்களே, நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுகவை யாராலும் வெல்லமுடியாது. உங்களுக்குள் இருக்கும் வேற்று கருத்துக்களை மனம் விட்டு பேசி சரி செய்யுங்கள். எல்லாம் சரியாகிவிடும்

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  தி மு க வை குறை சொல்வதை தவிர்த்து அ தி மு க எதிர் கட்சியாக என்ன செய்தது என்று சுய பரிசோதனை செய்யலாம் . சட்டம் ஒழுங்கு பிரச்சனை , ஜாதி படுகொலைகள் , தி மு க எம் பிக்கள் மேல் கொலை குற்றச்சாட்டு போன்ற வற்றில் அ தி மு க என்ன செய்தது ? . ஆட்சியில் இருந்தவரை அ தி மு க மந்திரிகள் நன்றாக சம்மதித்தார்கள் . இப்போது எதிர் கட்சியாக மக்களுக்கு துரும்பை கூட நகர்த்தாமல் ஜெயிக்கலாம் என்று நினைத்தால் அ தி மு க என்ற கட்சி கூடிய விரைவில் காணாமல் போகும் .

 • ramesh - chennai,இந்தியா

  படுதோல்வி அடைந்தாலும் வெக்கமில்லாமல் சமாளிப்பு அறிக்கை

 • கௌடில்யன் - Chennai ,இந்தியா

  ஆளும் கட்சி லோக்கல் தேர்தலில் ஜெயிப்பது சகஜம் ..

 • karuppasamy - chennai,இந்தியா

  இப்படியே பேசி மனதை தேத்திக்கொள்ளலாம்

 • krish - chennai,இந்தியா

  நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்று பேசாதீர்கள்.தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள். தோல்விகளே வெற்றிக்கு அடிப்படை. தொண்டர்படையையும், தலைமையையும், பிரச்சார பீரங்கிகளையும் வலுப்படுத்துங்கள். சிறந்த எதிர்க்கட்சியாக குற்றங்களை சுட்டி காட்டி மக்களை உங்கள் கட்சி பக்கம் ஈர்க்க முயலுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பதை உணர்ந்து முன்னேற்றம் காணுங்கள்.

 • மணி - புதுகை,இந்தியா

  அம்புட்டுத்தாண்... தாமரை மலரப்போவுது இலய் கருவப்போவுது..

 • sampath, k - HOSUR,இந்தியா

  Useless leadership

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement