வாசகர் கருத்து (6 + 21)

 • அப்புசாமி -

  இவரோட வாக்குறுதியை நம்பலாம். அந்த பாஞ்சிலட்சம், ரெண்டு கோடி வேலைன்னு போக விட மாட்டாரு.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "அரசியல் குறுக்கீடுகள் இன்றி விசாரணை நடத்த வேண்டும்" - அப்படியானால் காங்கிரசுக்கு மட்டும் குறுக்கிடும் சிறப்பு உரிமை உள்ளதா?

 • RajanRajan - kerala,இந்தியா

  பஞ்சாபில் போராட்டத்தில் வயதான 3 பெண்மணிகள் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டனர்.. நீதி துறை கவனிக்குமா..?பிரியங்கா காந்தி க்கு துடைப்பம் கிடைக்குமா..? ராகுலுக்கு வெங்காயம் கொடுப்பாங்களா..? Press க்கு கவர் போகுமா..?

  • raja - Cotonou,பெனின்

   (தரகனுவோ) விவசாயிகள்? அடித்து கொன்ற மீதி 5 பேருக்கு எப்படி போராட போறாங்க...அடிச்சே கொன்ன விவசாயியை கைது செய்ய சொல்வார்களா? இந்த துப்பு கெட்ட அயோக்கிய சிகாமணிகள்....

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  என்னமோ நாட்டில் லக்கீம்புரில் மட்டும் நடப்பதாக நாடகம் ஆடுகின்றனர். ஏன் காஷ்மீர் பக்கம் போகவில்லை. அங்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  மஹாராஷ்ட்ராவில் இந்து துறவிகளை கொண்றார்களே-அப்போது கான்-கிராஸ் எங்கே சென்றிருந்தது. என்னவோ உத்தமர்கள் போல நடிக்கிறாங்களே.

மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; ஜனாதிபதியிடம் காங்., குழு கோரிக்கை (21)

 • s t rajan - chennai,இந்தியா

  மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறை கொடூரங்களுக்கு ஏன் மம்தாவை பதவி விலகச் சொல்ல வில்லை ?

 • sankaseshan - mumbai,இந்தியா

  பொழுது போகவில்லை என்றால் ஜனாதிபதியின் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  ஒரு நாட்டில் எதிர்க்கட்சி சரி இல்லை என்றால் ஆளும் கட்சி எப்படியெல்லாம் மக்களை வறுத்து எடுக்கலாம் என்பதை காணமுடிகிறது

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  அவனை கைது பண்ணீங்க ஓகே, அந்த டிரைவர் மற்றும் சங்கிஸ் 3 பேரை கொன்ன kalistanis நல்லவங்களா எஜமான்?

 • ஆரூர் ரங் -

  முக அழகிரி மற்றும் முக முத்து மீது இருந்த வழக்குகளுக்காக 🤔கருணாநிதி விலகினாரா? ஸ்டாலின் விலகினாரா?

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  எமெர்கெனசி காலத்தில் இந்திரா செய்த அட்டூழியங்களுக்கு காங்கிரஸ் கட்சியை தடை செய்யவேண்டும்

 • பேசும் தமிழன் -

  எல்லாம் உ.பி தேர்தல் படுத்தும் பாடு... இவர்கள் அனைவரும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறார்கள்... எதில் எப்படி ஆட்டைய போடலாம் என்று யோசிக்கும் கும்பல்..... இந்த இத்தாலி மாஃபியா.. நம் நாட்டை பிடித்த கேடு

 • பேசும் தமிழன் -

  எல்லாம் கொள்ளை கும்பல் போல தெரிகிறார்கள்... முதலில் கலவரத்துக்கு காரணமான உங்களை தான் கைது செய்ய வேண்டும்

 • sankaseshan - mumbai,இந்தியா

  வேலை அட்ர வேலை தினமும் ஒரு அக்கப்போர் செய்யணும் ஊடகங்களில் பெயர்வரனும் தங்கள் இருப்பை வெளிக்காட்டி கொள்ளவேண்டும் , ஏழை பங்காளர்கள் காஷ்மீரில் இறந்த பண்டிட்டுக லய் பார்க்க ஏன் போகவில்லை

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  காங்ரஸ் கட்சி, இப்போது இவர்கள் கேட்கும் நிலை படியே நடந்து கொண்டதாக முன் உதாரணம் இருக்கிறதா? இவர்கள் எப்போது சொல்வது ஓன்று செய்வது ஓன்று.

 • அப்புசாமி -

  ஜனாதிபதிக்கு அது மாதிரி அதிகாரம் எல்லாம் உண்டா? எழுதிக் குடுத்ததை பாராளுமன்றத்தில் படிப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

 • அப்புசாமி -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  தமிழனத்தையே கொத்து கொத்தாக சாவதை வேடிக்கை பார்த்த கூட்டணியை ஆட்சி பொறுப்பில் அமர்த்திய நமது தமிழ் மக்களை என்னவென்று பாராட்ட...கச்சதீவை தனது சுயநலனுக்காக இலங்கைக்கு கொடுத்தவர் யார் தமிழ்இந தலைவர் ...எப்புடி இருக்கு

 • raja - Cotonou,பெனின்

  அவரு எதுக்கு பதவி விளக்கணும் ... தப்பு செஞ்சவன் புள்ள... ஆனா பாருங்க இங்கே தில்லுமுல்லு கழக எம்பிக்கள் நேரடியா கொலை பண்ணி இருக்காங்க... அவங்கள டிஸ்மிஸ் பண்ண சொல்லி மனு கொடுப்பீர்களா போலி காந்திகளே....

 • sundarsvpr - chennai,இந்தியா

  கொடுக்கும் மனுவை பெற்று கொள்ளவேண்டும் என்ற தார்மீக உரிமை குடிஅரசு தலைவருக்கு இருக்கும்போது அதனை பெறாமல் இருக்க உரிமையை இல்லையா? அது சட்ட நிபுணர்கள் கவலை. கொடுத்த மனுவை ஜனாதிபதி என்ன செய்வார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இந்த மெழுகுவத்தி முகங்கள் தீய சக்திகள்.

 • muthu kumar - Jurong west,சிங்கப்பூர்

  நம்ம தமிழ்நாட்டுல ஒருத்தர் திட்டமிட்டு கொலை பண்ணிட்டு ஜெயில்ல இருக்கார் அவரை என்ன பண்ணலாம்.

 • Anand - chennai,இந்தியா

  முதலில் இந்த இத்தாலி மாபியாக்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மோடியும், ஆர் எஸ் எஸ்ஸில் இருந்து வந்த ஜனாநிபதியும் ஒரே நேரத்தில் பதவி விலகவேண்டும் என்று கேட்பார்கள் என்று பொது மக்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இனி எந்த காரோ பஸ்ஸோ ரயிலோ கப்பலோ விமானமோ எது விபத்துக்குள்ளானாலும் அதில் பயணித்த அல்லது பயணித்ததாக கூறப்பட்ட அனைத்து நபர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், மாமன், மச்சான், அப்பப்பா, அம்மம்மா, சித்தி, சகலை, கொழுந்தியா அனைவரும் குற்றவாளிகளே.... ஹிஹி....

 • r ravichandran - chennai,இந்தியா

  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு தானாக முன்வந்து லக்கிபூர் வழக்கை விசாரித்து கொண்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் மகன் செய்த தவறுக்கு , அமைச்சர் ஏன் பதவி விலக வேண்டும். குற்றம் நிரூபிக்க பட்டால் மகன் சிறைக்கு செல்ல போகிறார். தமிழ் நாட்டில் கூட சமீபத்தில் இரு திமுக MP கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒருவர் சிறையில் உள்ளார். அவர் MP பதவியை ராஜினாமா செய்து விடுவாரா? குற்றம் நிரூபிக்க பட்டால் ராஜினாமா செய்யலாம்.இது தான் முறை. ஜனாதிபதியிடம் மனு கொடுத்தால் மட்டும் என்ன செய்ய முடியும், அதை அவர் பிரதமருக்கு தான் அனுப்ப முடியும். வேறு என்ன செய்ய முடியும். இது முழுக்க காங்கிரஸ் கட்சியின் அரசியல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement