வாசகர் கருத்து (3)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    டீக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் எப்படி லட்சக்கணக்கில் சேர்த்து வைத்து உலக நாடுகளுக்கு போய் வரமுடியும்? வெளிநாட்டில் செலவுகளுக்கு பணத்துக்கு என்ன செய்வார்கள்? டீக்கடையில் அவ்வளவு வருமானமா வரும்? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • jagan - Chennai,இலங்கை

    இப்பவே கடன் வாங்கி சுத்தணுமா? 4K சுற்றுலா வீடியோ கொட்டி கிடடக்கு 75 இல்ல 85 இன்ச் டிவி வாங்கினா போதும். தினம் ஒரு நாடு பாக்கலாம்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    வயதான காலத்தில் உடம்பு சரி இல்லாமல் போனால் வைத்தியத்திற்கு நிறைய தேவைப்படலாம். சேர்த்து வையுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement