வாசகர் கருத்து (16)

 • DVRR - Kolkata,இந்தியா

  ஐயோ நாராயண ஏதோ கொஞ்சம் உள்ளே போட்டுக்கிட்டு உடம்பை ஆட்கின்ற மாதிரி தான் இருக்கின்றது எனக்கு

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  நம்ம அமைச்சர்கள் மஞ்சு விரட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்குவார்களா?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  பெரிய நீரோ வே பிடில் வாசிக்கும்போது சின்ன நீரோ டான்ஸ் ஆடுவதில் என்ன ஆச்சரியம்....

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  மக்கள் வாழ்க்கை ஆட்டம் கொண்டிருக்கையில் உங்களுக்கு எகத்தாள ஆட்டம் ஒரு கேடா?

 • Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்

  இது என்ன பிரமாதம் ,மஹாநுபாவருக்கு குச்சிப்புடி ,பரதநாட்யம் ,கதகளி ,மோஹினியாட்டம் ,ஒடிசி எல்லாம் ப்ரமாதமாயிட்டு வெறும் ,கேட்டோ

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  ஆனால் இங்கு வெளியில் உத்தமர்கள் போல் மக்களிடம் பெயர் வாங்கி கொண்டு இரவு நேர கேளிக்கைகளில் நேரத்தி செலவளித்து கொண்டிருக்கிறார்கள் ...பாவம் இந்த கூட்டத்தய் தமிழக மக்கள் நம்புகிறார்கள்

 • sankar - சென்னை,இந்தியா

  ஆடுவதில் என்ன அதியயம் வேண்டிக்கிடக்கிறது.

 • Nesan - JB,மலேஷியா

  அண்ணா பெயசிர்க்குது... உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்தும் உழவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேரம் இல்லை ஆனா நடனம் ஆடும் நபர்களை ரசிக்க நேரம் இருக்கு. வாழ்க மோடிநாயகம்

 • duruvasar - indraprastham,இந்தியா

  ராத்திரி பார்டிக்கப்றம் கூட பப்புசாமி காலை 8.30 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பு ஆனது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

 • duruvasar - indraprastham,இந்தியா

  ராத்திரி பார்டிக்கப்றம் கூட பப்புசாமி காலை 8.30 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பு ஆனது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement