வாசகர் கருத்து (12)

 • T R Raja Raja - chennai,இந்தியா

  சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற சிலம்பு வீரர்கள் தனுஷ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்

 • R S BALA - CHENNAI,இந்தியா

  வெற்றி வாகை சூடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் இளஞ்சிங்கங்களே..

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற சிலம்பு வீரர்கள் தனுஷ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  சிலம்பச் செல்வர்களுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள். தமிழக இளைஞர்களுக்குச் சரியான பயிற்சி அளித்தால் உலகமே அண்ணாந்து பார்க்குமளவுக்கு உயரச் செல்வர் என்பதில் ஐயமில்லை. இங்கே இதற்கு ஒரு பல்கலைக் கழகமே இருக்குதாமே ? அவர்கள் முயற்சிப்பார்களா ?

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்.

 • KayD -

  ஒரு லைன் நியூஸ் போட்டு அலட்சியம் panna vendaam..

 • duruvasar - indraprastham,இந்தியா

  சூப்பர் வெற்றிமாறான்களே. வாழ்த்துக்கள்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  சிலம்பம் ஒரு தற்காப்புக் கலையாகாது. தற்காப்புக்கு சிலம்பத்தை எடுத்துப்போக முடியாது. மாறாக குங்ப்பூக்கு பயன்படுத்தப்படும் நுஞ்சாக்கை இடுப்பில் கூட சுற்றிக்கொண்டு போகலாம்.சிலம்பத்தை சுற்றுவதும், கரகாட்டம் ஆடுவதும் ஒன்றுதான். ஜஸ்ட் ஷோ. குழந்தைகளுக்கு கராத்தே, ஜூடோ போன்ற விளையாட்டுக்களை கற்றுக்கொடுங்கள்.

 • ravi chandran -

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

 • ravi chandran -

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement