வாசகர் கருத்து (13)

  • DVRR - Kolkata,இந்தியா

    கனடாவின் காலிஸ்தான் "வேலைக்கு ஆள் தேவை" விளம்பரம். உட்கார்ந்த இடத்தில் உங்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு குத்தாட்டம் ஹூக்கா இன்னும் என்ன என்னவோ நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான் கோடி தூக்கி வேண்டும் நாங்கள் சொல்வதை உரக்க சொல்லவேண்டும். இதற்கு தினசம்பளம் எவ்வளவு நாட்கள் நடக்கின்றதோ அவ்வளவு நாட்களும் சம்பளம். நீங்கள் தங்களை விவசாயி என்று சொல்லிக்கொள்ளவேண்டும். அச்சு அசலாக அப்படியே நடக்கின்றது. இவர்கள் 1) விவசாயிகள் அல்லவே அல்ல 2) வேளாண் சட்டம் என்றால் என்னவென்றே இவர்களுக்கு முதலில் தெரியாது 3) இவர்கள் இடை தரகர்கள் அல்லது இடை தரகர்களால் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள பணி அமர்த்தப்பட்டவர்கள். இது இவர்களுக்கு ஒரு தொழில் அவ்வளவு தான்

  • ஆரூர் ரங் -

    பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் முடியும்😉😉 வரை இந்த போராட்ட நாடகம் தொடரும்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பணக்கார விவசாயிங்க ஏழை விவசாயிகளை ஒழிக்க முடியாது. இந்த சட்டங்கள் இருக்க தான் செய்யும்.

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    ஆண்டுப் போராட்டம் - மாண்டவர் பலருண்டு. ஆண்டவரும் - ஆள்பவரும் முடிவுக்கு வர முயற்சி எடுக்க முன்வருவார்களா ?

  • தத்வமசி - சென்னை ,இந்தியா

    அறுநூறு நாட்களை கடந்தாலும் இந்த சோம்பேறிகளுக்கு, விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் இடைத்தரகர்களுக்கு சோறு போட காங்கிரஸ், காலிஸ்தான் போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டிலும் கோவில்களில் அன்னதானம் என்று தமிழக திமுக அரசு அறிவித்துள்ளது. இங்கும் இது போன்ற ஒரு விஐபி கூட்டம் நடுநோட்டில் நிற்க வந்தால் அவர்களை வளர்க்க இந்த அன்னதானம் தேவைப்படும். தில்லியில் நாடகமாடும் கூட்டத்திற்கு காங்கிரசும் காளிஸ்தானும் சோறு போட்டு இடைத்தரகர்களை உருவாக்கி வருகிறது.

  • r ravichandran - chennai,இந்தியா

    உண்மையான விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இவர்கள் கம்யூனிச, காங்கிரஸ் ஆதரவு பெற்ற மண்டி புரோக்கர்கள். இவர்களுக்கு பைனான்ஸ் செய்வது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள். இவர்கள் வைத்து உள்ள வசதிகளை போராட்ட இடத்தில் நான் கடந்த ஜுன் மாதத்தில் நேரில் பார்த்தேன். மின் கம்பத்தில் கொக்கி போட்டு இணைப்பு எடுத்து பிரிட்ஜ், ஏர்கூலர், வாஷின்மசின், ஹீட்டர் வைத்து கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். கூடாரதிற்குள் சீட்டு விளையாடி கொண்டு இருந்த காட்சியை நான் நேரில் பார்த்தேன். இது மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்கு நன்கு தெரியும். மத்திய அரசு 5 மாநில சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காத்து கொண்டு இருக்கிறது.

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    என்னாது ? பரத் பந்தா ??

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    300 என்ன 3000 நாட்கள் கடந்தாலும் ஒன்றும் நடக்காது.

  • S. Bharani - singapore,சிங்கப்பூர்

    இதில் விவசாயிகள் என்ற சொல்லை நீக்கி விட்டு வெட்டி கூட்டம் என திருத்தி வாசிக்கவும்

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    உண்மையான விவாசியிங்க இவ்வளவு நாட்கள் வயலை விட்டு போராடமுடியுமா. சிந்திக்க வேண்டும். புரோக்கர்கள் மட்டுமே முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement