வாசகர் கருத்து (11)

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  ஸன்ஹோஸே குருத்வாரா சென்றால் ஒரே காலிஸ்தான் பிரச்சாரம் தான்

 • Anand - chennai,இந்தியா

  காலிஸ்தான் அமைப்பு அமெரிக்காவில் வேகமாக வளர்ந்தால் அது அமெரிக்காவுக்கு தான் ஆபத்து, இந்தியாவிற்கு இது புதிதல்ல, எல்லா தீவிரவாத அமைப்புகளையும் ஒருசேர துவம்சம்சம் செய்யும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு, கடந்த காலங்களில் செய்தும் உள்ளது.

 • GMM - KA,இந்தியா

  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. பின் ஏன் சில (ஆதிக்க ) குழுக்கள் பிரிவினையை விரும்புகின்றன? தமிழகத்தில் திராவிடம் தமிழர்கள் உழைப்பில் மேம்பட்டு , திராவிட நாடு, மாநில சுயாட்சி என்று கோரிக்கை வைத்தன. காஷ்மீர் பண்டிட் வளங்களை அபகரித்து ஆதிக்க குழுக்கள் பிரிவினை கோஷம். காலிஸ்தான் உணர்வு ஏற்பட இந்திரா காங்கிரஸ். பிரிவினையை உழைக்கும் மக்கள் விரும்புவது இல்லை. மூளை சலவை செய்து மக்கள் ஆதரவை வளர்த்து விடுவர். வரி பணத்தில் தனி நபர் செலவுகளை அரசு பராமரிக்க வேண்டும். அரசின் நில அபிவிருத்தி செலவை நிலத்தின் விலை மீது ஏற்ற வேண்டும். யாராலும் திரும்ப கொடுக்க முடியாது. இது பிரிவினை உணர்வை நீர்த்து போக செய்யும்.

 • r ravichandran - chennai,இந்தியா

  இப்போது மத்தியில் இருப்பது காங்கிரஸ் கட்சி ஆட்சி அல்ல. காஷ்மீர் , பஞ்சாப் மாநில பிரிவினை வளர்வதற்கு காங்கிரஸ் தான் முழு காரணம். இப்போதோ பிஜேபி உள்ளது. இரும்பு கரம் கொண்டு அடக்கும். இரு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் மீது சர்ஜிகைல் நடந்தது மறந்து விட்டதா.

 • Prasanna Krishnan -

  Better a war and destroy the Pakistan and Khalistan whatever than. Any common man support them deserves to die

 • தமிழன் - Madurai,இந்தியா

  //இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் நாடாக அறிவிக்கக் கோரும் அமைப்புகள், அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றன.// - இவ்வளவு தாங்க டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கான விளக்கம்.

 • தமிழன் - Madurai,இந்தியா

  //இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் நாடாக அறிவிக்கக் கோரும் அமைப்புகள், அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றன.// - இவ்வளவு தாங்க விவசாயிகளின் போராட்டத்துக்கான விளக்கம்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  காலிஸ்தான் அமைப்பு அமெரிக்காவுக்கு எதிராக ஏதாவது தீவிரவாத செயல்களில் ஈடுபடாதவரை அமெரிக்கா கவலைபடாது அவர்களுக்கு பாதிப்பு என்றால் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.

 • Naz Malick - London,யுனைடெட் கிங்டம்

  காலிஸ்தானும் காஷ்மீரும் தனி நாடாக போவது தவிர்க்க முடியாதது. இது காலத்தின் கட்டாயம். இது தான் நிதர்சன உண்மை எவ்வளவு தான் ராணுவத்தை போட்டு மிரட்டினாலும் அந்த ரெண்டு மாநில மக்களை கட்டு படுத்தவே முடியாது

  • Kumar - Madurai,இந்தியா

   இங்க திராவிட நாடு கேட்டவர்கள் எப்படி இருகிறார்களோ அதுபோல இவர்களும் ...வேண்டிய நாள் வரும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

   பாய் ., தனி நாடு கேட்பவனை ஒவ்வொரு நரம்பாக உருவி எடுத்தால் தெரியும் , தனிநாடு எப்படி இருக்கும் என்று ? போய் அரபிகளிடத்தில் தனி நாடு கேள் ...உனக்கெல்லாம் தனி நரகத்தை டிசைன் டிசைனாக காட்டுவான் ....இனி இந்த தேசத்தில் எவனுக்கு தனிநாடு கிடைக்காது ...சுடுகாட்டுக்குத்தான் போக வேண்டியிருக்கும் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement