வாசகர் கருத்து (21)

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். அது உண்மைதான் ,ஆரம்பம் ஆகிவிட்டது கூட்டணி விரிசல். காரியம் முடிஞ்சுபோச்சு பெட்டி வாங்கியாச்சு - ஒரு ராஜ்ய சபா சீட்டும் வாங்கியாச்சு. தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக ஐடா ஒதுக்கிவிடும் வாங்கியாச்சு. இனி அடுத்த ராஜ்ய சபா ஸீட்டுக்கு அடுத்த கூட்டணிக்குத்தாவல். இதுதாய்யா தமிழ்நாட்டின் தலை சிறந்த ஆட்சித்திறமை. ஆட்சிக்கே வராமல் எப்படி சீட்டு வாஙுகுது பாத்தியா? தைலாபுரமா கொக்கா?

 • Srinivas.... - Chennai,இந்தியா

  ராயபுரத்தான் விருந்து சாப்பிட்டான் தைலாபுர தோட்டத்தில்....

 • Srinivas.... - Chennai,இந்தியா

  இனிமேல் மாத்தி மாத்தி விமர்சனமா வெளியிடுவானுங்க....

 • Mayavan Mayavan - Chennai,இந்தியா

  கூட்டாக நின்றே பொரியல் ஆகிய கட்சி. தனியாக நின்றால் தீஞ்சு போகும்.

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  அணைத்து கட்சிகளும் தனித்தனியாக நில்லுங்கள் அப்போதுதான் உண்மையான பலம் தெரியவரும்.

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  ஊழல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி தவிர்ப்பது நல்லது .

 • S. Narayanan - Chennai,இந்தியா

  விஜய்காந்த் போல மற்ற கட்சிகள் எல்லாம் தனித்து நின்று அவர்களின் பலத்தை மக்களுக்கு உணர்த்தி திமுக ஆட்சிக்கு செக் வைக்க வேண்டும். தனித்து நிற்கும் தைரியம் திமுக கட்சிக்கு கிடையாது. இப்போது திமுகவுக்கு மக்கள் பாடம் நடத்துவார்கள்.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  அது ஒன்றும் இல்லை நேற்று அன்புமணி வீட்டில் விசேஷம் அப்போது ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது திருமண பரிசாக ஒரு பேட்டி வழங்க பட்டது. உடன் கூட்டணி தேவையில்லை என்கிறான் இந்த மருத்துவன். இவன் வி.சி. க திருமா கம்யூனிஸ்டுகள் வை கோ போன்றவர்கள் எல்லாம் கூலிக்கு மாரடிடிக்கும் கும்பல். தரித்திரம் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சி விலகியது மாபெரும் வெற்றி அண்ணா.தி.மு.க வுக்கு. மடியில் பூனையை கட்டிவைத்து கொண்டு அழுத்த கதை தான். இனி நல்லதே நடக்கும் அண்ணா.தி.மு.க வுக்கு. இந்த ப.ம.க ஒரு பச்சோந்தி என்பது புரியும்.

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலு வரும்போது ரோசம் பொத்துக்கும் அப்பத்திக்கி பலத்தை பரிசோதனை பண்ணிட்டு அப்பால ரெண்டுல ஒரு கச்சியோட பேரம் பேசலாமே ?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  //அவர்களுக்கு தான் பதிப்பு//

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement