வாசகர் கருத்து (51)
அப்பதான கலைஞர் கண்றாவி நாள்னு ஒன்னு கொண்டுவரமுடியும்.
ஒரு மூடன் கதை சொ.. ன்..னா..ன்...
பாரதிதாசன் பல்கலையில் பாரதியார் பேரில் இருக்கையா ? தாசனுக்கு முன்னதாக, பாரதியார் பேரில் அல்லவா முதலில் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அது சரி, எத்தனை வருடங்கள் கருணா தமிழ் நாட்டை ஆண்டிருக்கிறார் ? இது வரையில் ஏன் மகாகவியின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை ? ஏதோ கடனுக்காக செய்து ஓரு தியாகியின் பூகழுக்கு களங்கம் செய்து விடாதீர்கள்
வரவேற்கத்தக்க அறிவிப்பு . குறிப்பாக இன்றைய மாணவர்களிடையே தமிழ் பற்றை வளர்க்க, தாய்நாட்டு பற்று வளர்க்க பாரதியார் பெருமையை உணர வைக்க இம்மாதிரி போட்டிகள் உதவும் .
விநாயகர் அகவல் அருளிய ஒவ்வையார் நினைவாக ஒவ்வொரு விநாயக சதுர்த்திஅன்றும் ஒவ்வையார் தினமாக கடைப்பிடித்து , பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன் , மூதுரை போன்ற நீதி நூல்களைபற்றிய பேச்சு போட்டி நடத்தி , பரிசுகளும் , அவ்வை விருதுகளும் வழங்கினால் , மாணவ சமுதாயத்தில் ஒழுக்கம் அதிகமாவதுடன் , இது வரை செய்து வரும் பாவங்களின் சுமை சிறிதளவேனும் குறையும் வாய்ப்பும் உருவாகும் .
Thanks for this decision. At last, Bharathi can altleast remembered by younger generation. I think this decision is due to backfire he got after calling ramasamy birthday as social justice day.
365 பேரை கண்டுபிடியுங்கள். 365 நாளும் ஒருதினமா அனுசரிக்கலாம். மணப்பாறை பக்கம் 365 மணிமண்டபம் கட்டி ஒரு மணிமடப இலாக்காவை உருவாக்கி ஒரு மந்திரியா போட்டுட்டா அவரு தினமும் காலையிலே மாலையோட போயி மாலையை போட்டு பேட்டி குடுக்க சவுகரியமா இருக்கும். பாரதியார் ஒரு வந்தெரியாச்சே அவரை கொண்டாடுவது திராவிட சித்தாந்தக்கு சரியா வராதே
ஆரியருக்கு நாளா? பாரதியார் எழுதிய அனைத்திலும் சுப்ரமணிய பாரதியார் நீக்கப்பட்டு, எழுதியது வாயிரமுத்து மற்றும் அப்துல் ரகுமான் என்ற பெயர்களை பெயரை போட வேண்டும். அப்போது தான் திராவிஷ சமூகநீதி (எல்லாத்துக்கும் லேபிள் ஓட்டுவது) காக்கபடும், சிறுபான்மையினர் மனது புண் படாமல் இருக்கும்(ஒட்டு அள்ளலாம் என்பது துஷ்டர்களின் கெட்ட எண்ணமாக இருக்கலாம்)
என்னிக்கு திராவிட கவிக்குயில் நாள் அறிவிப்பீங்க...
எதிர் கட்சியினர் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை ஏதாவது குறை சொல்லியோ, அல்லது கோரிக்கை வைத்தோ அறிக்கை விட்டால், முதல்வர் உடனடியாக அதைக்கேட்டு முடிந்தவரை ஆவனசெய்கிறார்.....நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க என்ற ஈகோ இல்லாது செய்யப்படுகிறார்.....சில நாட்களுக்கு முன்பு, அண்ணாமலை திமுக பாரதியாரை மறந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.....இதோ கைமேல் விடை......சட்டசபை நிகழ்வுகள் நேரலை வேண்டுகோளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட செயல்பாடுகள், எதிரிகளை திக்கு முக்காட செய்யும்......உருப்படியான பிரச்சனைக்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.....