வாசகர் கருத்து (5)

  • Believe in one and only God - chennai,இந்தியா

    நான் பள்ளியில் (middle school) படிக்கும் போது , ஆசிரியர்களின் குழந்தையுடன் விளையாடி அந்த குழந்தையை கவனிக்க சொன்னார்கள். 3 ஆசிரியர்கள் ஒரு பாடமும் எடுக்கவில்லை. அவர்கள் இப்போ கைநிறைய பென்சன் வாங்குகிறார்கள்

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகமிகக்குறைந்த சம்பளத்திற்கு கொத்தடிமைகள் போலே வேலை செய்கின்றனர். தனியார் கலைக்கல்லூரிகளிலும், தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இதே நிலைமை தான்... அப்படியிருக்க ஆசிரியத்தொழில் எப்படி தெய்வீகமாகும் ? "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்பது பழமொழி... "மாதா, பிதா, பணம், பணமே தெய்வம்" என்பது புதுமொழி... கல்வி என்பது வியாபாரமாகி, பல மாமாங்கங்கள் ஆகி விட்டன.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பல ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சநாள் வட்டித்தொழிலை கைவிட்டு மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் சொல்லித்தந்தால் அடுத்த தலை முறை நன்கு வளரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement