.. இப்படி எல்லாம் அறிந்து வைத்துள்ள நீ... அந்த கொஞ்ச வாழ்க்கையையும்.. இறைவனை முறையாக வணங்கி, உன் பெற்றோர், மனைவி, மக்கள் இவர்களுடன் உள்ளூரிலேயே வாழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட்டு விட்டு ஏண்டா ரஃபி ரியாத்துக்கு ஓடிப்போனாய்? இங்கு உன் பெற்றோர், மனைவி,மக்கள் எவ்வளவு கஷ்டப்புடகிறார்கள்.. அவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கிய உனக்கு மறுமையில் விசாரணை அதன் முடிவில் தண்டனை எல்லாம் உண்டல்லவா?
. உலக வாழ்க்கை கொஞ்சம் தான் என்பதை இஸ்லாமியர்கள் நன்கறிவார்கள்.