வாசகர் கருத்து (18)
வழக்காடு மன்றங்களும், வழக்குகளும். திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களுக்குப் புதிதல்ல. நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு சந்திப்பார்கள். "ஐயோ அது.நானில்ல என்னோட அட்மின்" என்று ஓடிஒளிய மாட்டார்கள்.
குமாருக்கு கட்டம் சரியில்லை.
பாராபட்சம் இல்லாத தைரியமான நீதிபதி. இதே தைரியத்தை தீர்ப்பில் காமிக்கவேண்டும்.
இஸ்லாமியர்களின் பள்ளி வாசலுக்குள் தொழுகைக்குச் செல்லும் முன், தலையில் துணியோ, தொப்பியோ இருக்க வேண்டும் கால், கைகள் சுத்தமாக கழுவப்பட வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன. அதே போல், எந்தெந்த நேரத்தில் தொழுகை நடத்தப்பட வேண்டும், எந்த திசையை பார்த்து தொழ வேண்டும், என்ன ஓதப்பட வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. ஹிந்து மதத்திலும், இது போன்ற வழிபாட்டிற்கான விதிகள் உள்ளன. வழிபாட்டு முறைகளை விளக்கி, அதற்கான விதிகளை, வழிகாட்டுதல்களை முன்வைக்கும் நுால்களே, ஆகமங்கள். இவற்றில், வழக்கமாக நான்கு பகுதிகள் இருக்கும்.அவை: ஆன்மிக தத்துவம் உடல் மற்றும் மன ஒழுக்க நெறிகள் கோவில் வடிவமைப்பு, கட்டுமானம், சமய ஒழுக்கம் ஆகியவற்றுக்கான விதிகள் வழிபாடு, பண்டிகை, சடங்கு, சிறப்பு சடங்கு ஆகியவற்றுக்கான விதிகள்ஹிந்து மதத்தின் ஆறு பெரும் சமயங்களும், தங்கள் கோவில்களை, ஏதேனும் ஒரு ஆகமத்தின் அடிப்படையிலேயே அமைத்துள்ளன. சைவ சமயத்தை பொறுத்தவரை, 28 ஆகமங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும், இதில் ஏதேனும் ஒன்றின்படி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோவில், மகுடாகமம் என்ற ஆகமப்படி அமைக்கப்பட்டது.
ஆஜராகி.....பூனைமேல் மதில் போல புதிய தின்டர் சட்டம், கொல் நெல்முதல் பற்றியும், யானை வரும் முன்னே மணிஓஙை வரும் பின்னே என்ற பழ மொழிக்கு ஏற்ப வாழப்பாடி பழனிச்சாமி பற்றி பேசியது மானவி சரிகா என தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவிக்கலாம்
ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
யாரோ எழுதிக்கொடுத்ததை பேசப்போயி பழனி வழக்கு போட்டுட்டாரு எழுதிக்கொடுத்தவனை கவனிக்கணும்
//'வாக்கி டாக்கி' கொள்முதல் விவகாரத்தில், மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குறித்தும், 2020 நவம்பரில் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.// நல்லாத் தானே போய்க்கிட்டு இருக்கு.. இதை இப்போ ஏண்டா சந்திக்கு இழுத்து கொண்டாந்து போடுறீங்க.. மறந்திருப்பாங்கன்னு நெனைச்சிருந்தேனே.. அடுத்து நம்ம மேலே ஊழல் விசாரணையை இப்பவே ஆரம்பிச்சிடுவாங்களே.. யோவ் பழனி, வழக்கை வாபஸ் வாங்குய்யா.. தப்பித்தவறி நம்ம வழக்கு ஊழல் தடுப்பு விசாரணைக்கு போச்சுன்னா உம்மோட அம்புட்டையும் போட்டு கொடுத்துவேன் அக்காங்.. இது பாக்சரோட மைண்டு வாய்ஸ்..
யாரப்பா இந்த நீதிபதி?
நீதிமன்றம் போவாரா என்ற கேள்வியே தவறானது. இந்திய அரசியலாண்மைச் சட்டம் தெரியுமா? If the concerned respondent is an occupant of govt office that rers public service, he may appoint a representative with authorization on behalf of the respondent with explanations to appear in front of the court for further proceedings as may be trialled of otherwise.