வாசகர் கருத்து (3)

  • sundarsvpr - chennai,இந்தியா

    பாராளுமன்ற அவை தலைவரிடம் கூறி என்ன பயன்? அவரால் இருக்கையில் உட்கார்ந்து அவையை நடத்த இயலவில்லை. உட்காருமுன் கூச்சல் குழப்பம். சிறிய சலசலப்பு இல்லாமல் அமைதியாய் அவையை நடுத்துகிறோரோ அவர் பாரத ரத்தின விருதுக்கு தகுதியானவர். அப்படி நடக்க வாய்ப்பில்லை.

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    இவர்களை நம்பித்தான் பிஜேபி கட்சி இருக்கிறது..நாடு உருப்பதால் போல் தான்..ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் பதில்..இப்படி நடந்தால் இந்திய இருக்குமா..?.சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களுக்கு அடிமை..இப்போ இந்திக்காரர்களுக்கு அடிமை..இதற்க்கா சுதந்திரம் பெற்றோம்..?..

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தமிழ் நாட்டில் ஒரு மந்திரி பீஹாரிகள் மூலையில்லாதவங்கன்னு சொல்லியிருக்காருப்பா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement