வாசகர் கருத்து (8)

 • Rajesh - Ontario,கனடா

  திருடர்களுக்கு இவர் சிக்னல் கொடுக்கிறார் ...... வேறு ஒன்றும் இல்லை .....

 • Pandi - Sivaganga,இந்தியா

  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என, வியாபாரிகளை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும்.மாநிலம் முழுதும், இன்று முதல் அனைத்து பகுதிகளிலும், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை செய்யும் கடைகளுக்கு, 'சீல்' வைக்க வேண்டும். உயிரை கொல்லும் ஒரு பொருளை விற்றால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால், வியாபாரிகள், புகையிலை பொருட்களை விற்க மாட்டார் ( அப்படியென்றால் மதுவினால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையா ??????????)

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  கரூர்,திருச்சி பேருந்து நிலையங்களில் போதை பொருள்கள் தாராளமாக கிடைக்கின்றன. போதை வஸ்துகள் விற்கப்பட்டால் கடைக்கு சீல் வைப்பதோடு அந்த வட்டார போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் .காவல்துறை உதவியின்றி பாண் பராக் விற்கமுடியாது. அதை வாங்குபவர்களின் அதிகம் காவலர்கள்.

 • RajanRajan - kerala,இந்தியா

  தமிழக அரசுக்கு ஒரு ஓ போட்டு பாருங்களேன். அத்தினி பேருமே உள்ளே பூடுவானுங்க. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்.

 • RajanRajan - kerala,இந்தியா

  இந்த குட்கா கடை சீல் வைக்கிற திட்டமாச்சும் லஞ்ச ஊழல் இல்லாமல் அரங்கேறின கோலாகலம் தான் போங்க.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  போதை பொருட்கள் புழக்கத்தையும் தடை செய்ய வேண்டும் .

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  ஜெய் ஹிந்த்.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  இவனெல்லாம் ஒரு மந்திரி. அவர்களின் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒரு ஒளிபரப்பு பொய் கொண்டு இருக்கிறது. என்னவென்றால் நாளை குடிக்க சோதனை எல்லா கடைகளிலும் நடை பெரும் என்று. அதாவது திருடன் வருகிறான் பொருட்களை பத்திர படுத்தி வையுங்கள் என்று அர்த்தம். தன நண்பர்களையும் உறவினர்களை காப்பாற்ற மந்திரி நாளை முதல் ரைடு வருவார்கள் அதனால் சரக்குகளை இன்றே பதுக்கி விடுங்கள் என்று நண்பர்களுக்கு தகவல் சொல்லுகிறார் .இந்த லெட்சணத்தில் இரு மாதங்களில் ஒழித்து காட்டுபவர்களுக்கு தலைவன் கையால் தங்க மோதிரமாம். வெட்கமாயில்லை. திருட்டுக்கு துணை போகும் உன்னை எல்லாம் மந்திரியாக்கினானே தலைவன் அவனை சொல்லணும். ஜெய் ஹிந்த்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement