வாசகர் கருத்து (25)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  அது சரி கட்சியிலோ இல்லை அரசியலிலோ ஒய்வு பெரும் வயதை ஸ்டாலின் ஸ்டாலின் அறிவித்து ஒரு சிக்ஸர் அடிப்பாரா என்று தொண்டன் கேட்கிறான் .சக்கர நாற்காலிகள் ஓய்வெடுக்க வேண்டமா ?

 • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

  ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு தரவேண்டிய பாக்கியே பல்லாயிரங்கோடி உள்ளதே திட்டத்தை அறிவிக்குமுன் அதில் எந்த மாதம் / ஆண்டு ஓய்வு பெற்றவர்கள் வரை பணபலன்கள் பட்டுவாடா முடிந்தது என செய்தி வெளியிட்டபின்னரே இதை அமுலுக்கு கொண்டு வரவேண்டும் இல்லையெனில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னால் பணப்பட்டுவாடா நடக்கலாம்

 • Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ

  I am not aware whether the retired persons are eligible for pension. If they are eligible instead retiring them continue till they reach approved age. Make changes later when govt. need not pay salary. Reducing the retirement age helps in two ways one employment opportunities for youngsters . second low financial outlay as new entrants are eligible bottom of the scale. Perhaps youngsters are expected to work very hard.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஓய்வூதியம் அரசின் பணத்தில் ழங்கப்படுவதுல்ல. பணியாளர்களின் சம்பளத்தில் மாதாமாதம் ஒரு தொகையை அரசு பிடித்தம் செய்து அதிலிருந்து தான் தரப்படுகிறது.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதே வேஸ்ட்தான். மேலும் பென்ஷன் 80 வயதோடு நிறுத்தவேண்டும்.

 • vns - Delhi,யூ.எஸ்.ஏ

  அரசு ஒய்வு ஊதியம் கொடுப்பதை நிறுத்த வேண்டும அல்லது ஓய்வு ஊதியம் கொடுக்கும் முறையை மாற்ற வேண்டும். எத்தனை வருடம் அரசு ஊழியம் செய்தார்களோ அத்தனை வருடங்கள் மட்டுமே ஓய்வு ஊதியம் கொடுக்கப்படவேண்டும். அந்தப் பணமும், வேலை சேர்ந்த போதுள்ள சம்பளம், வேலையில் இருந்து ஒய்வு பெறும்போதுள்ள சம்பளம் ஆகியவற்றின் சராசரியாக இருக்க வேண்டும். (L ((basic pay of first drawn salary + basic pay of last drawn salary)/2). அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அல்லது அதிகம் நாள் விடுப்பில் இருந்தால் அல்லது சரியாக வேலை செய்யாவிட்டால் அவர்களுக்கு ஒய்வு ஊதியம் கொடுக்கக்கூடாது. ஆனால் எந்த அரசும் அரசு ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாது. இவைஎல்லாம் நடைமுறையில் சாத்தியம் அல்ல.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அரசு ஊழியர்கள் ஒய்வு பெரும் வயதை 45 ஆக குறைக்கலாம். அல்லது 15 ஆண்டுகள் அரசுப்பணி அதன் பிறகு விடுவிப்பு என்று நடைமுறை படுத்தலாம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்து ஆட்சியை பிடித்திருக்கிறார்.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  பின்ன நீங்கள் தானே கேட்பீர்கள் எங்கே வாக்குறுதி குடும்பத்தில் ஒருத்தருக்கு அரசு வேலை எங்கே என்று அதனால் தான் மேலும் 58 மேல் உள்ளவர்கள் சம்பளம் அதிகம் இருக்கும் , இப்போ புதுசா நியமித்தால் செலவும் குறையும் அதற்க்கு 3 புது ஆளுக்கு சம்பளம் கொடுக்கலாம் எப்படி ஸ்டாலின் ஐடியா இதற்க்கு தான் மூளை வேணும் என்பது

 • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

  முன்பு இருந்தது போல 55 வயதாக ஆக மாற்றுங்கள்.

 • Rengaraj - Madurai,இந்தியா

  அரசு ஊழியர்கள் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. எடப்பாடி அரசில் கொரோனா காலகட்டத்தில் ஓய்வு கால பண பட்டுவாடா கொடுக்கமுடியாது என்ற காரணத்தால் ஒரு வருடம் . . அதையே இந்த வருடமும் மீண்டும் ஒரு வருடம் என்று அதிகரித்தார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் அதன் சங்க நிர்வாகிகள் இதை முதலிலேயே வரவேற்கவில்லை. எனவே அவர்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராது. பணம் இல்லை என்றால் கடன் பத்திரம் தருவது என்பதுதான் ஏற்க முடியவில்லை. தற்போது அரசு ஐம்பத்துஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களிடம் விருப்ப ஓய்வு திட்டம் என்று அறிவித்து , கணினி பயன்பாட்டை அதிகரித்து ஆட்குறைப்பு செய்யலாம். அவர்களுக்கு பதிலாக இளைஞர்களை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் ஓய்வு கால பலன்களை உடனடியாக தந்துவிட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement