வாசகர் கருத்து (28)

 • jagan - Chennai,இலங்கை

  சுத்த பழி வாங்கும் நடவடிக்கை. அதிகார துஷ்ப்ரயோகம் தீயமுகவிடம் எதிர் பார்த்தது தான்

 • chinnakaruppan - natham,இந்தியா

  பழிதீர்ப்பதில் திமுக கில்லாடி.டெலஸ்கோப் வச்சி பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஊழல் செய்வதில் திமுக கில்லாடி.

 • R VENKATARAMANAN - Chennai,இந்தியா

  ஐயா, அரசியலுக்கு வரவன் திருடத்திட்டான் வருகிறான் . திருடவில்லை என்றால் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவன் . இதை ஏற்படுத்தியது D M K தான் அவர்கள் காட்டிய வழியில் அடுத்தவர்கள் சென்கின்றனர் . இதற்கு ஒன்று செய்யலாம். ஒருவர் வீடு குடிவரும்பொது வீட்டின் உரிமைதாரர் அட்வான்ஸ் தொகை வாங்குகிறார். வீடு காலி செய்யும் பொது வாடகை பாக்கி, மின்கட்டணம் பாக்கி, பைப்பின்ட் சார்ஜ், வேறுஏதாகிலும் இருந்தால் அவைகளுக்கான மொத்த சிலவு தொகையையும் கழித்து மீதி தொகையை ஒப்படைப்பார் . அதுபோல அரசியலில் ஒரு அபெச்சகராக போட்டியிடும் நபர் தன கும்ப வம்சாவளி அனைவர் பெயரிலும் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் விபரத்தை எழுத்து மூலமாக கொடுக்கவேண்டும். அவர் பதவி விலகும் போது மீண்டும் இந்த விபரங்களை பெற்று கூடுதலாக உள்ள வரை சர்க்கார் வசை படுத்திக்கொள்ளவேண்டும். இதை முதலில் பாலிமெண்டில் ஒரு சட்டமாக இயற்றவேண்டும். மற்றும் கிரிமினல் கேஸ் களில் ஈடு பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் நிரந்தமாக போட்டியிட தடைசெய்யவேண்டும்.

 • Ramanujan - Nagercoil,இந்தியா

  செந்தில் பாலாஜி புனிதமாகி விட்டார். சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க வில்லை. கொடநாடு எஸ்டேட் எப்படி வாங்கினார்கள்? போயஸ் கார்டனில் 24 கிரௌண்ட் என்ன விலை? யார் ரெயிட் விடுவது? என்ன செய்தார்கள்? இந்த நாடு அப்படிதான். உருப்பட வழியே இல்லை. போய் உங்கள் வேலையை பாருங்கள்.

 • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

  Kamaraj correctly commed that both ADMK and DMK are "orai kuttaiyil ooriya mattaikal".

 • அருணா -

  தவறுக்க ஊழல் நடவடிக்கை சரிதான் அதே நேரம் இரவோடு இரவாக கடற்கரை இட ஒதுக்கீட்டின் போது பல குற்றங்கள் சமரச முடிவிற்கு வந்தது ஏன்? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே வழக்குப் போடுவது வழக்கமாக உள்ளது. முந்தைய ஆட்சி போடலைனா அது அவர்கள் செய்த பிழை. இவர்கள் இருவருமே பழி வாங்கும் அரசியலை எப்பத்தா விடுவாங்களோ ? இரண்டும் ஒரே குட்டையிலே ஊறின மட்டைன்னு எல்லோருக்கும் தெரிந்துதானே இருக்கு ?

 • Perumal - Chennai,இந்தியா

  aa Bala Paddy ,do you think all ADMK fellows are saints.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  இந்த காலத்துல அரசு ஊழியரின் வீட்டிலேயே இருபத்தைந்து லட்ச ஊவாய் சர்வ சாதாரணமாக இருக்கு ...போவீங்களா ...

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  திமுகா வின் பழிவாங்கும் நடவடிக்கை வழக்கமானதுதான் . ஜெயா வீட்டு பாத்ரூம் வரை போட்டோ எடுத்து போட்டு பிழைத்தவர்கள் . சும்மா விளம்பரத்துக்கு திமுக செய்வதை ஊடகங்கள் பெரிதாக்கி பிழைக்கின்றன. ஜகத்ராட்சகன் மற்றும் திமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை போடும்போது பழிவாங்கல் அன்று அலறிய கேவலமான செயல் மறக்காது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement