வாசகர் கருத்து (7)

 • Aruna -

  திரு பிரதமரை காக்க வைத்து பெருமிதம் அடைந்த சர்வாதிகாரி. சந்திக்க வருகிறார் மத்திய அரசு சிந்திக்க வேண்டும். எச்சரிக்கை யுடன்

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  தரம் தாழ்ந்து விமரிசித்து விட்டு நேரில் சந்திக்க வெட்கமாக இல்லையா இந்த அம்மயாருக்கு பங்களாதேஷ் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என்று கேட்க போகிறாரா மேற்குவங்க மக்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை ஆட்டுமந்தைகள்

 • Anish -

  MLC முறையை கொண்டு வர அனுமதிக்கணும்னு கெஞ்ச போறதுக்கு எதுக்கு இந்த விளம்பரம்...

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  இந்த மமதா ஒரு பக்கம் தன்னுடைய கட்சி எம்பி, ஷாந்தனு சென்ன்னை விட்டு ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கையை பறித்து கிழிக்கும் படி செய்கிறார். மறுபக்கம், மோடியை சந்தித்து பெகாசிஸ் விவகாரம் பற்றி பேச போகிறார். பெகாசிஸ் விவகாரத்தை பற்றி மோடியிடம் பேச நினைப்பவர், எதற்காக அவர் கட்சி எம்பியை விட்டு முதலில் அப்படி அநாகரீகமாக நடந்துகொண்டார். பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடிஜியை பார்க்க செல்கிறார்.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  மமதாவை பார்த்தவுடன் மோடிஜி அவர்களுக்கு அடக்க முடியாத சிரிப்புதான் வரும். ஏன் என்று கேட்காதீர்கள். அது அப்படித்தான்.

 • rishi - varanasi,இந்தியா

  சரண்டர் ஆயுடு பொது மன்னிப்பு கிடைக்கும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement