வாசகர் கருத்து (2)

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அதிபர்களின் போனே ஒட்டுகேட்கப்படுகின்றது. இந்த லட்சணத்தில் எப்படி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும் ?

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    சீனா வைரஸ் மூலமாக உலக நாடுகளை அச்சுறுத்தியது என்றால், இப்பொழுது இந்த இஸ்ரேல், கண்காணிப்பு செயலி பெகாஸிஸ் மூலம் மற்றநாடுகளை அச்சுறுத்துகிறது. இந்த இஸ்ரேல் செயலியால், இந்தியாவில் இப்பொழுது எதிர்க்கட்சிகள் பல ஆளும் கட்சியினரிடம் போர் தொடுக்கிறது. அடுத்து எந்த நாடு என்ன கண்டுபிடித்து, என்ன கலவரம் அல்லது தீய செயல் செய்யபோகிறதோ...?? ஆகமொத்தத்தில் மூன்றாம் உலக போருக்கு மறைமுகமாக ஒரு சில நாடுகள் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement