வாசகர் கருத்து (20)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    தேவையற்ற செலவு. மகளிர் போல அவர்களுக்கு தனி பேருந்துகள் விடலாம். நீதிமன்றம் யோசிக்கவேண்டும் என்றோ தினசரி ஒன்று அல்லது இரண்டு மாற்று திறனாளிகள் வருவதற்காக செலவு செய்வது வீண். தவிர மாற்று திறனாளிகள் பெரும்பாலும் மூன்று சக்கர வாஹங்களில்தான் போகிறார்கள். சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள் தேவையற்ற செலவுகளை செய்ய சொல்லி நீதிமன்றம் சொல்வது சரியல்ல

  • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

    பிச்சை யார் வாங்குவார்கள். ஏழைகள் தான் பிச்சை எடுப்பர். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் போட்ட பிச்சையில் தான் இன்றைய ஆட்சி நடப்பதாக பிச்சை போட்டவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆகவே ஆட்சியில் உள்ளவர்கள் ஏழைகள் தான் இதனை குறித்து கொள்ள வேண்டும்.

  • கணேசன் -

    நம் மாநிலம் ஏழை மாநிலம் தான் அதனால தான் கடன் வாங்குகின்றனர். ஆனால் நம் ஆட்சியாளர்கள் நீதிபதி கூறியது போல் வசதியானவர்கள் தான், அவர்கள் பணத்தை எடுத்து பயன்படுத்த உத்தரவிட முடியாதே. போக்குவரத்து மந்திரி நிர்வகிக்கும் அரசு துறை நஷ்டத்துல இயங்குகிறது ஆனால் அவரின் தனிப்பட்ட நிறுவனம் அபார வளர்ச்சியடைந்து லாபமீட்டுகிறது. அரசு துறைக்கு வரி இல்லை, பராமரிப்பும் இல்லை ஆனால் பல சலுகைகளும் திறமையான அதிகாரிகளும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் இருக்கின்றனர். பல துறைகளை அரசு நடத்துவதே ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காக தான் மற்றபடி மக்கள் சேவைக்காக இல்லை.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    கொரோனாவினால் இறந்து போன ஒரு நீதிபதியின் குடும்பத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 25 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். நீதிபதி என்ன ஏழையா?

  • RajanRajan - kerala,இந்தியா

    » ஆட்சியாளர்கள் ஏழைகளா? ஐகோர்ட் கேள்வி. ஆமாம் மைலார்ட். அவர்கள் எல்லோருமே லஞ்ச ஊழல் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் மைலார்ட்....தயை கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் மைலார்ட்

  • V Rajasekaran - Chennai,இந்தியா

    This country is very poor because of corrupted politicians and bureaucrats

  • அப்புஸ்வாமி -

    பரவாயில்லியே... மாற்றி திறனாளிகளுக்கு வசதி செஞ்சு குடுக்கச் சொல்றாங்க. அதே மாதிரி ஏழைகளை பணக்காரர்களாக்காத வரை சம்பளம் வாங்க தடை. சொகுசு விமானத்தில் போகத் தடைன்னு உத்தரவு போடுங்க ஐயா...

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    நிதி பிரச்னை உள்ளது என்று தெரிந்தும், திமுக ஆட்சி அமைத்தவுடன், பதவி ஏற்ற மந்திரிகள் மற்றும் பல அதிகாரிகளுக்கும், மற்றும் புதியதாக MLA -க்களானவர்களுக்கும் புது வீடு, புது வாகனங்கள், புது பணியாளர்கள் இப்படி எல்லாம் புதுசு புதுசா வாங்க எங்கிருந்து பணம் வந்தது? ஆனால், புது மந்திரிகளை மற்றும் MLA -க்களை தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் ஏதாவது செய்யவேண்டுமென்றால் நிதி இல்லை என்று புலம்புவதா? இது என்னடா நியாயம்?

  • அப்புசாமி -

    இல்லிங்க எசமான். ஏழைப்பங்காளர்கள்னு சொல்லிட்டு சொகுசு விமானத்தில் போற ஏழைங்க..

  • R S BALA - CHENNAI,இந்தியா

    மோசமான சாலைகளை மேம்படுத்திய பின் கொள்முதல் செய்யப்படும், 'எப்போது மேம்படுத்தப்படும்? இந்தியா பணக்கார நாடு ஆனபின்பு.. பணக்கார நாடாக எப்போது மாறும் .. ஊழலை ஒழித்த பின்பு ,ஊழல் எப்போது ஒழியும் .. அரசியல் வாதிகள் திருந்தும் போது .. அவர்கள் எப்போது திருந்துவார்கள் ..மக்கள் திருந்தும் போது .. மக்கள் எப்போது திருந்துவார்கள் .. மோசமான சாலைகளை மேம்படுத்திய பின்பு .. மறுபடியும் முதலில் இருந்து படிக்கவும் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement