வாசகர் கருத்து (6)

 • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

  எதிர்கட்சிகளை எலிகளோடு ஒப்பிட்டது அருமை.

 • Jai -

  காங்கிரசால் வேறு எந்த யுக்தியைம் கண்டுபிடிக்க முடியாது என்றால் அவர்கள் எலியையும் விடுவார்கள்

 • அப்புசாமி -

  இதுக்கு முன்னாடி எலி ஓடி பார்த்ததில்லையா? இப்பிடி பதறுறாங்க.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  தமிழ் நாட்டில் அணில் மின்சார ஒயரை கடித்து மின்துண்டிப்பு செய்கிறது, குரங்கு டாஸ்மாக் கடையில் நுழைந்து சரக்குகளை குடிக்கிறது என்றால், பாவம் ஸ்பெயினில் எலி ஒன்று நுழைந்து பார்லிமென்ட் நடவடிக்கைகளை தடை செய்கிறது. இது என்னடா மனிதர்களுக்கு இந்த விலங்கினங்களினால் வந்த சோதனை...???

 • தமிழ் குடிமகன் -

  எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை...ஏனென்றால் அதைவிட பெரிய ஊழல் பெருச்சாளிகள் !!!

 • ஆரூர் ரங் -

  அங்கு அணில் இருக்கா? ஜாக்கிரதையா🤣 இருங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement