வாசகர் கருத்து (30)

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    எனக்கு கூட நீ உன் அடைத்த மனைவி /துணைவி பற்றி அறிவிக்காதது ஏமாற்றமாக உள்ளது....

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    திமுக வைக்கண்டு பொது மக்கள் அஞ்சுவதே அவர்களின் வெற்றிக்கு காரணம் .எடுத்து சொல்லுங்க கமல் .ஏய்ச்சு பிழைக்கும் தொ ளிலே சரிதானா எண்ணிப்பாருங்க -அன்றே எம்ஜிஈயார் பாடிட்டாரே மூன்று படி அரிசி திராவிட நாடு நீட் தேர்வு ரத்து மது கடைகளை மூடுதல் .திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளை மூடுதல் இன்னும் எவ்வளவு கூறி விட்டு வழுக்கி விழுந்த அவர்களை இன்னும் மக்கள் 'கண்டுக்கவே இல்லியே ?ஏனென்றால் பயம் ,பயம் ,பயம்

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    எந்த கட்சியும், அதைத்தருகிறேன், இதைத்தருகிறேன் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் முன்பு, அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம், எங்கிருந்து பணம் வரும், நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வோம் என்று தேர்தல் நிர்வாகத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இருக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து ஒப்புக்கொண்ட பிறகே மக்களுக்கு வெளியிட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் பெரிய அபராதம் அந்த கட்சிக்கு விதிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலில் நிற்க தகுதி கிடைக்காதவாறு செய்ய வேண்டும்.

  • Vijay - Chennai,இந்தியா

    Promised to close Tasmac Promised to reduce petrol price by 5 rupees Promised to give 1 crore to Front Line workers who die due to Corona Promised to give 1000 rupees to housewives Promised to retain Lahshvatheev Island Promised to cancel Education loans Promised to cancel Farmer Loans Promised to cancel Jewel Loans Promised to cancel NEET Now they are saying "Did we give the date?" For electricity, they are blaming Anil For Corona, they are blaming EPS Changed the context Mattiya Arasu to Ondriya Arasu, but oppose KONGU NADU. Removed the word Jaihind from Assembly. The meaning of Jaihind is Long Live India. Hindu Temple land patta are given for free to Christians and Muslims. Hindu schools are targetted to satisfy missionary schools Freedom of speech is curtailed and those who speak against the government are arrested. Corona death and count is faked Blaming everything for Central Government Banks are not giving cool drinks to customers No money in treasury but sping 2500 crores for park An eye wash NEET committee Hindu Temples are demolished Land Mafia has started its job Sand Mafia at its peak This government has become "B" team of Pakistan and China, and curse to our nation.

  • Ram - ottawa,கனடா

    thi mu ka enbathe oru ematrumthan

  • C.SRIRAM - CHENNAI,இந்தியா

    ரூபாய்க்கு மூன்று படி அரிசி போன்ற வாக்குறுதி . அடுத்த தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கொடுக்க ஆரம்பித்து வாக்குகளை அதிகார பூர்வமாக விலைக்கு வாங்கிவிடுவார்கள்

  • S. Narayanan - Chennai,இந்தியா

    வரும் ஆனா வராது

  • ராஜ் - ,

    உங்க ஆளுங்க எல்லாம் மெயின் டீம்ல சேர்ந்துட்டாங்க நீங்க எப்போ.

  • ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா

    தமிழகத்தை திவாலாக்காமல் விடமாட்டார் போல் இருக்கிறது .பணத்திற்கு அரசு கஞ்சா தான் விற்க வேண்டும், இல்லையென்றால் இலவச பணம் பெரும் பெண்கள் குடிப்பழக்கம் பெற்று பணத்தை அரசிடமே திருப்பி தந்தாள் தான் உண்டு

  • rupya -

    இல்லத்தரசிகளுக்கு எதுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். அதை வூட்டுக்காரனுங்க புடுங்கி எடுத்து போய் டாஸ்மாக்கில் போடவா.அதுக்கு பதில் அந்த பணத்தை அவர்கள் குடும்பத்தில் அறுபது வயதூக்கு மேல் உள்ள பேற்றோர்களுக்கு கொடுத்தால் பிள்ளைகள் கவனிக்காத பெற்றோர்ளுக்கு அந்தப்ணம் உதவாதா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement