வாசகர் கருத்து (8)

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  வஹாபிஸம் ஒழிந்தால் மனித நேயம் வளரும் .........

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஆபத்தான விளையாட்டு. இவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் கொடுப்பதாம்?

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பழமை வாதத்திலிருந்து சவூதி வெளியில் வர ஆரம்பித்து விட்டது ஆனா இங்கே மதம் மாறிய குரூப் உண்ணும் பெண்களை பர்தா போட்டு தான் சுற்ற வேண்டும் என்றும் / மற்ற கட்சிகள் மீட்டிங் எல்லாம் போக கூடாது என்றும் போனால் பாட்வா கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் ????

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  பெரும் மகிழ்ச்சி ...ஆண்டவரின் சந்தோஷத்துக்கு உள்ளாவீர் ...வீர வணக்கம் .உங்களின் உறுதிக்கு

 • பச்சையப்பன் கோபால் புரம். -

  எனக்கென்னவோ இந்த யூதர்கள் சவூதி இளவரசருக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.இப்படியே போய்க் கொண்டிருந்தால் யூதர்கள் கொட்டத்தை அடக்க அடக்க முடியாது போலிருக்கிறது.

 • N.K - Hamburg,ஜெர்மனி

  எண்ணெய் வற்றி போவதின் அடையாளம். சர்வதேச முதலீடு வேண்டுமாம். சரிதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement